• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

     விருதுநகரில் உள்ள அம்மாக்களை நம்பி என் மகனை விட்டுச் செல்கிறேன்... பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    விருதுநகரில் விஜயபிரபாகரனை ஆதரித்து அல்லம்பட்டி வாட்டர் டேங் அருகே  பரப்புரை மேற்கொண்ட பிரேமலதா விஜயகாந்த் விஜய பிரபாகரனின் அம்மாவான நான் விருதுநகரில் உள்ள அம்மாக்களை நம்பி ஒப்படைக்கிறேன் பார்த்துக் கொள்ளுங்கள்  என்றார்.
    Author By Amaravathi Thu, 16 Apr 2026 20:36:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Viruthunagar Premalatha vijayakanth sentiment speech

    விருதுநகரில் விஜயபிரபாகரனை ஆதரித்து அல்லம்பட்டி வாட்டர் டேங் அருகே பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டார்.  அப்போது அவர் கூறியதாவது: விருதுநகர் மண்ணின் மைந்தமான விஜய பிரபாகரனுக்கு வாக்கு சேகரிப்பதற்காக இங்கு வந்துள்ளேன். மக்களுக்கான நலத்திட்டங்களை கடந்த முறை எம்எல்ஏ சீனிவாசன் செய்திருக்கிறார். விஜய பிரபாகரன் வெற்றி பெற்று வந்தால் கவுசிகா  மகாநதிக்கு மேல் நகர் பகுதியில் உயர்மட்ட பாலம். சாத்தூர் செல்லும் நான்கு வழி பாதை. புல்லலக்கோட்டை இணைப்பு சாலை.விருதுகள் அரசு கலை அறிவியல் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி போன்ற கோரிக்கைகள் ஏராளம் இங்கு இருக்கின்றன. அதை விஜய பிரபாகரன் செய்து தருவார்.

    விருதுநகர் மாவட்டம் தான் விஜயகாந்த்க்கு பூர்வீகமான ஊர். ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் விஜயபிரபாகரனுக்கு அனேக ஓட்டுகளை செலுத்தி இருக்கிறீர்கள். அதே அன்போடு இந்த முறையும் அவருக்கு வாக்குகளை செலுத்துவீர்கள் என நம்புகிறேன். இந்த முறை வாக்குறுதிகளை திமுக அள்ளித் தந்திருக்கிறது 8000 கூப்பன், சுய உதவி குழுவிற்கு 5 லட்சம் கடனுதவி, காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் இதை அனைத்தையும் வெற்றிக்குப் பிறகு வழங்கவும் செய்வார்கள்.

    விருதாச்சலம் மற்றும் சேலத்தில் ஸ்டாலின் தலைமையில் நடந்த பெண்களுக்கான மாபெரும் கூட்டத்தில் பங்கேற்று விட்டு இன்று விருதுநகர் வந்திருக்கிறேன். எத்தனை முனை போட்டியிருந்தாலும் மக்கள் விருப்பம் இந்த மத சார்பற்ற வெற்றி கூட்டணி ஆட்சி அமைக்கும் மீண்டும் ஸ்டாலின் தான் முதலமைச்சராக அமர்வார். ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைக்கும்.

    இதையும் படிங்க: சேலத்தில் பிரம்மாண்டமான ‘இந்தியா’ கூட்டணி சாலைவலம்! ஸ்டாலின், கமல், பிரேமலதா ஒன்றாக நடைபயணம்!

    வெற்றிக் கூட்டணியில் மக்கள் இருந்தால்தான் அரசாங்கம் வழங்கும் சலுகைகளை உங்களுக்கு வழங்க முடியும். வெற்றி பெற்ற பின்  விஜய பிரபாகரன் நேரில் வந்து உங்களிடமே அந்த திட்டங்களை வழங்குவார். 8000 ரூபாய் டோக்கனை வைத்து என்ன என்ன வாங்க வேண்டும் என சிந்தித்து வைத்துக் கொள்ளுங்கள். மே நான்காம் தேதி தேர்தல் முடிவு வந்தவுடன் விருதுநகருக்கு  விஜய பிரபாகரன் வந்து  இங்கேயே தங்கி விடுவார்.

    எதிர்க்கட்சிகள் பயமுறுத்துவார்கள்.  அவர் சென்னையில் இருப்பார் என்று ஆனால்
    விருதுநகர் வீடு எடுத்து இங்கேயே தங்கி விடுவார், சென்னையில் வேலை இருந்தால் சென்னைக்கு வந்துவிட்டு மீண்டும் விருதுநகர் பிள்ளையாக விருதுநகருக்கு வந்து விடுவார். இங்கிருந்து விருதுநகர் தொகுதியை முன்னேற்றுவதற்கான அனைத்து பணிகளையும் விஜய பிரபாகரன் மேற்கொள்வார்.

    விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் பெண்களுக்கும் என அதிக திட்டங்கள் வைத்திருக்கிறோம். திமுக அறிவித்த வாக்குறுதி தவிர தேமுதிக வாக்குறுதிகள் விஜயகாந்த் வாக்குறுதிகளாக வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள், கம்ப்யூட்டர் பயிற்சிகள், மருத்துவ காப்பீடுகள் என பல்வேறு திட்டங்களை தர இருக்கிறோம். நீங்கள் தரும் வெற்றி மீண்டும் உங்களுக்காக உழைப்பதற்காக இந்த இளைஞன் விஜயபிரபாகரன் தயாராக இருக்கிறான். 

    நாளை ஒரு நாள் மட்டுமே விஜயபிரபாகரனுக்காக இங்கு பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன். அதற்கு பின்பு விருத்தாச்சலம் செல்கிறேன். விருதுநகரில் இருக்க கூடிய அம்மாக்களை நம்பி நான் விஜய பிரபாகரனை கொடுத்துச் செல்லலாமா. உங்களை நம்பி நான் எனது மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.
    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையும் படிங்க: "முரசு கொட்டட்டும்.. ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!" - தேமுதிக பிரசார பாடலை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்...!

    மேலும் படிங்க
    “அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!

    “அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!

    அரசியல்
    தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பா?... புள்ளி விவரங்களுடன் பொளந்து கட்டிய அமித் ஷா...! 

    தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பா?... புள்ளி விவரங்களுடன் பொளந்து கட்டிய அமித் ஷா...! 

    இந்தியா
    மாவட்ட செயலாளருக்கு இப்படியொரு நிலையா?... கதறும் கடலூர் கதர் சட்டைகள்... தேர்தல் ஆணையம் சொதப்பல்...!

    மாவட்ட செயலாளருக்கு இப்படியொரு நிலையா?... கதறும் கடலூர் கதர் சட்டைகள்... தேர்தல் ஆணையம் சொதப்பல்...!

    அரசியல்
    ஜனநாயகன் படம் கசிந்த விவகாரம்... சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்... அம்பலப்பட்ட முக்கிய குற்றவாளி...!

    ஜனநாயகன் படம் கசிந்த விவகாரம்... சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்... அம்பலப்பட்ட முக்கிய குற்றவாளி...!

    சினிமா
    ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

    ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

    தமிழ்நாடு
    அன்பை திமுக வேட்பாளருக்கு காட்டுங்கள்.! கோபத்தை எடப்பாடியிடம் காட்டுங்கள்..! உதயநிதி பரப்புரை..!

    அன்பை திமுக வேட்பாளருக்கு காட்டுங்கள்.! கோபத்தை எடப்பாடியிடம் காட்டுங்கள்..! உதயநிதி பரப்புரை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!

    “அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!

    அரசியல்
    தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பா?... புள்ளி விவரங்களுடன் பொளந்து கட்டிய அமித் ஷா...! 

    தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பா?... புள்ளி விவரங்களுடன் பொளந்து கட்டிய அமித் ஷா...! 

    இந்தியா
    மாவட்ட செயலாளருக்கு இப்படியொரு நிலையா?... கதறும் கடலூர் கதர் சட்டைகள்... தேர்தல் ஆணையம் சொதப்பல்...!

    மாவட்ட செயலாளருக்கு இப்படியொரு நிலையா?... கதறும் கடலூர் கதர் சட்டைகள்... தேர்தல் ஆணையம் சொதப்பல்...!

    அரசியல்
    ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

    ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

    தமிழ்நாடு
    அன்பை திமுக வேட்பாளருக்கு காட்டுங்கள்.! கோபத்தை எடப்பாடியிடம் காட்டுங்கள்..! உதயநிதி பரப்புரை..!

    அன்பை திமுக வேட்பாளருக்கு காட்டுங்கள்.! கோபத்தை எடப்பாடியிடம் காட்டுங்கள்..! உதயநிதி பரப்புரை..!

    தமிழ்நாடு
    தேர்தல் பறக்கும்படை நடத்திய அதிரடி சோதனை..! 30 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

    தேர்தல் பறக்கும்படை நடத்திய அதிரடி சோதனை..! 30 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share