• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வெளுக்கப்போகும் மழை... 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...! முக்கிய அறிவிப்பு...!

    ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள
    Author By Nila Wed, 12 Nov 2025 12:54:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Weather update yellow wallet

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. இடையில் ஒரு வார காலம் மழை சற்று குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் மழை வீரியம் எடுக்க தொடங்கியுள்ளது. 

    வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. 

    5 districts

    இன்று ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஐந்து மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: வானிலை அலர்ட்... கனமழை பெய்யுமாம்..! உஷார் மக்களே...!

    மேலும், எட்டு மாவட்டங்களில் 17ஆம் தேதி கன பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 17ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. மேலும், தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் 17ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 18ஆம் தேதி கனமழை பெய்ததற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: 12 மாவட்ட மக்களே உஷார்..!! வெளுக்கப்போகுது மழை..!! லிஸ்ட்ல உங்க ஊரு இருக்கா..??

    மேலும் படிங்க
    ஜீரோ கொடுத்தவர்களுக்கு ஜீரோதான் பதில்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி எக்ஸ் பதிவு!

    ஜீரோ கொடுத்தவர்களுக்கு ஜீரோதான் பதில்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி எக்ஸ் பதிவு!

    தமிழ்நாடு
    எடப்பாடியை வாஷிங் மெஷினில் போட்டு வைத்துள்ளது பாஜக! - திருவொற்றியூரில் டி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்!

    எடப்பாடியை வாஷிங் மெஷினில் போட்டு வைத்துள்ளது பாஜக! - திருவொற்றியூரில் டி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்!

    தமிழ்நாடு
    எரிந்து கொண்டிருக்கும் பருத்தி குடோன் திமுக! பரமக்குடியில் பொன் ராதாகிருஷ்ணன் அதிரடி!

    எரிந்து கொண்டிருக்கும் பருத்தி குடோன் திமுக! பரமக்குடியில் பொன் ராதாகிருஷ்ணன் அதிரடி!

    அரசியல்
    ஈஷாவில் மகா சிவராத்திரி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

    ஈஷாவில் மகா சிவராத்திரி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

    தமிழ்நாடு
    "பிப். 22-ல் அடிக்கல்.. பிரதமர் மோடி திறப்பார்" புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் பேட்டி!

    "பிப். 22-ல் அடிக்கல்.. பிரதமர் மோடி திறப்பார்" புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் பேட்டி!

    தமிழ்நாடு
    "இம்ரான் கானுக்கு பார்வை இழப்பு!" பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அதிர்ச்சித் தகவல்!

    "இம்ரான் கானுக்கு பார்வை இழப்பு!" பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அதிர்ச்சித் தகவல்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share