• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இன்னைக்கும் கிடையாதாமே?... விஜய்க்கு ‘நோ’ சொன்ன அமித் ஷா... நடந்தது என்ன?

    தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் டெல்லி பயணத்தில் உள்ள நிலையில், இன்றும் அவரை சந்திக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா அனுமதி தரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
    Author By Amaravathi Thu, 28 May 2026 08:13:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    what happend to vijay and amith sha meet

    முதல் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய் நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழகத்தைச் சார்ந்த பல்வேறு முக்கிய கோரிக்கைகளை அவர் முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    குறிப்பாக, மத்திய அரசின் திட்டங்களின் கீழ் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதி, பிஎம்ஷ்ரீ உள்ளிட்ட திட்டங்களுக்கான நிலுவை தொகைகள், மேலும் கர்நாடக அரசு முன்னெடுத்து வரும் மேகதாது அணை திட்டம் தொடர்பான தமிழகத்தின் எதிர்ப்புகள் ஆகியவை குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் விளக்கமளித்ததாக கூறப்படுகிறது. அதேபோல், விவசாயம், நீர்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மத்திய அமைச்சர்களையும் முதலமைச்சர் சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக டெல்லி சென்று பிரதமரை சந்திப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. வழக்கமாக புதிய முதலமைச்சர்கள் மத்திய அரசுடன் இணக்கமான நிர்வாக உறவை ஏற்படுத்தும் நோக்கில் பிரதமரை சந்தித்து மாநில கோரிக்கைகளை முன்வைப்பது அரசியல் நடைமுறையாக இருந்து வருகிறது. மேலும், தேர்தலுக்கு முன்பு பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்திருந்த முதலமைச்சர் விஜய், தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நிலையில் முதல்முறையாக நேரில் சந்திப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்து TO மேகதாது விவகாரம்..! டெல்லியில் முதல்வர் விஜய் action mode..! டாப் கோரிக்கைகள்..!!

    தமிழ்நாட்டில் இருந்து முதலமைச்சர், அமைச்சர்கள் என யார் சென்றாலும் பிரதமர் மோடியுடன் சேர்த்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்திப்பது வழக்கமானது. அந்த வகையில் நேற்றே உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க விஜய் தரப்பில் இருந்து நேரம் கோரப்பட்டிருக்கிறது. ஆனால் நேற்று நேரம் மறுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

    இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில். சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று வெளியான தகவல் தவறானது. ஏனெனில், சந்திப்பிற்கான நேரம் இன்னும் ஒதுக்கப்படவே இல்லை. நேரம் ஒதுக்கப்படாத போது அது எப்படி ரத்தாகும்? என்று தெரிவிக்கப்பட்டது. அப்படியானால் இன்று சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. 

    ஆனால், முதல்வர் விஜய், அமித் ஷா இடையேயான சந்திப்பு இன்றும் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே உள்துறை அமைச்சகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசரப் பயணமாக குஜராத் செல்ல உள்ளார். இதன் காரணமாக, நாளையும் முதல்வர் விஜய்யைச் சந்திக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: எந்த மேதை குடுத்த ஐடியா தெரில… பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்.. சாடிய O.S. மணியன்..!!

    மேலும் படிங்க
    16 மணி நேரத்தில் அதிரடி மாற்றம்... ஒரே நாளில் யூடர்ன் அடித்த தவெக அரசு... எதிர்பார்க்காத ட்விஸ்ட்...!

    16 மணி நேரத்தில் அதிரடி மாற்றம்... ஒரே நாளில் யூடர்ன் அடித்த தவெக அரசு... எதிர்பார்க்காத ட்விஸ்ட்...!

    தமிழ்நாடு
     “காலத்தின் கட்டாயம்...” - சுதந்திர தின உரையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த முக்கிய மெசெஜ்...!

    “காலத்தின் கட்டாயம்...” - சுதந்திர தின உரையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த முக்கிய மெசெஜ்...!

    இந்தியா
    #BREAKING சுதந்திர தினத்தில் ஒலித்த ‘வந்தே மாதரம்’... செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி...!

    #BREAKING சுதந்திர தினத்தில் ஒலித்த ‘வந்தே மாதரம்’... செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி...!

    இந்தியா
    இதுக்கு ஒரு என்டே இல்லையா? - பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை...அதிரும் தேனி...!

    இதுக்கு ஒரு என்டே இல்லையா? - பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை...அதிரும் தேனி...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (15-08-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (15-08-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்..!!

    ஜோதிடம்
    சகிப்புத்தன்மையை பலவீனமாக நினைக்கக் கூடாது: கடுமையான பதிலடி உறுதி.. அஜித் தோவல் எச்சரிக்கை!

    சகிப்புத்தன்மையை பலவீனமாக நினைக்கக் கூடாது: கடுமையான பதிலடி உறுதி.. அஜித் தோவல் எச்சரிக்கை!

    இந்தியா

    செய்திகள்

    16 மணி நேரத்தில் அதிரடி மாற்றம்... ஒரே நாளில் யூடர்ன் அடித்த தவெக அரசு... எதிர்பார்க்காத ட்விஸ்ட்...!

    16 மணி நேரத்தில் அதிரடி மாற்றம்... ஒரே நாளில் யூடர்ன் அடித்த தவெக அரசு... எதிர்பார்க்காத ட்விஸ்ட்...!

    தமிழ்நாடு
     “காலத்தின் கட்டாயம்...” - சுதந்திர தின உரையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த முக்கிய மெசெஜ்...!

    “காலத்தின் கட்டாயம்...” - சுதந்திர தின உரையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த முக்கிய மெசெஜ்...!

    இந்தியா
    #BREAKING சுதந்திர தினத்தில் ஒலித்த ‘வந்தே மாதரம்’... செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி...!

    #BREAKING சுதந்திர தினத்தில் ஒலித்த ‘வந்தே மாதரம்’... செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி...!

    இந்தியா
    இதுக்கு ஒரு என்டே இல்லையா? - பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை...அதிரும் தேனி...!

    இதுக்கு ஒரு என்டே இல்லையா? - பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை...அதிரும் தேனி...!

    தமிழ்நாடு
    சகிப்புத்தன்மையை பலவீனமாக நினைக்கக் கூடாது: கடுமையான பதிலடி உறுதி.. அஜித் தோவல் எச்சரிக்கை!

    சகிப்புத்தன்மையை பலவீனமாக நினைக்கக் கூடாது: கடுமையான பதிலடி உறுதி.. அஜித் தோவல் எச்சரிக்கை!

    இந்தியா
    80-வது சுதந்திர தின உரை: இந்தியாவை முன்னணி நாடாக மாற்ற திரௌபதி முர்மு அழைப்பு!

    80-வது சுதந்திர தின உரை: இந்தியாவை முன்னணி நாடாக மாற்ற திரௌபதி முர்மு அழைப்பு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share