• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா? இல்ல புரளியா? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி!

    மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் முகவரிகளை RTI மூலம் வெளியிடாதது ஏன் எனக் கேள்வி எழுப்பி நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 27 Jul 2026 14:38:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Where Are the Closed TASMAC Shops? BJP's Nainar Nagendran Questions TN Govt.

    தமிழக அரசு மூடப்பட்டதாகக் கூறும் 717 டாஸ்மாக் கடைகளின் முகவரிகள் மற்றும் தகவல்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் வழங்கப்படாதது ஏன்?" என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    தமிழகத்தின் டாஸ்மாக் நிர்வாக மேலாண்மை மற்றும் மதுவிலக்குக் கொள்கை சார்ந்த புள்ளிவிவர விபரங்கள் அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள தற்போதைய சூழலில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அரசுக்கு எதிராகக் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டோம் என்று அரசு தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. ஆனால், மூடப்பட்ட கடைகளின் முகவரிகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டபோது வழங்கப்படவில்லை. அந்தக் கடைகள் உண்மையிலேயே மூடப்பட்டனவா அல்லது வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனவா என்ற கேள்விகளுக்கும் RTI மூலம் சரியான பதில் கிடைக்கவில்லை என அவர் சாடியுள்ளார்.

    இதையும் படிங்க: நீட்டை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி!

    cmvijay

    புதிய டாஸ்மாக் கடைகள் ஏதேனும் திறக்கப்பட்டுள்ளனவா என்ற கேள்விகளுக்கும் அரசு தெளிவான பதிலளிக்காமல் மென்று முழுங்குகிறது. 'அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகவும்' என்ற ஒரே பதிலை மட்டும் கூறுவது ஏன்? அரசுக்குத் தரவுகள் இருக்குமாயின் அதை உடனடியாகச் சேகரித்து வெள்ளை அறிக்கையாக மக்கள் பார்வைக்கு வெளியிடத் தயங்குவது ஏன்? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    உண்மையிலேயே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளனவா அல்லது மக்களிடம் நற்பெயர் வாங்குவதற்காக இந்த அரசு புரளியைக் கிளப்பியதா? மக்கள் கேட்கும் இந்தக் கேள்விகளுக்குப் முதலமைச்சர் உடனடியாகப் பதிலளிக்க வேண்டும். வெட்டி வசனமும் வீண் விளம்பரமும் இனி கதைக்காகாது என்று அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.  

    இதையும் படிங்க: மக்களை போதைக்கு அடிமையாக்குவது தவெக அரசுக்கு அழகல்ல..!! நயினார் நாகேந்திரன் விளாசல்..!!

    மேலும் படிங்க
    மீனாட்சியம்மன் கோவில் முறைகேடு விவகாரம்..! 19 பேர் மீது FIR..! அறப்போர் இயக்கத்துக்கு அமைச்சர் ரமேஷ் நன்றி..!

    மீனாட்சியம்மன் கோவில் முறைகேடு விவகாரம்..! 19 பேர் மீது FIR..! அறப்போர் இயக்கத்துக்கு அமைச்சர் ரமேஷ் நன்றி..!

    தமிழ்நாடு
    நெருங்கும் பட்ஜெட்..! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!! உதயநிதி தலைமையில் முதல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..!

    நெருங்கும் பட்ஜெட்..! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!! உதயநிதி தலைமையில் முதல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..!

    தமிழ்நாடு
    ஒரு வருஷமா கஷ்டபடுறோம்..! வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சாக்கடையை கொட்டி மக்கள் போராட்டம்..!!

    ஒரு வருஷமா கஷ்டபடுறோம்..! வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சாக்கடையை கொட்டி மக்கள் போராட்டம்..!!

    தமிழ்நாடு
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பெயர் மாற்றமா.? வைரலாகும் விஷயம்..! தமிழக அரசு விளக்கம்.!!

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பெயர் மாற்றமா.? வைரலாகும் விஷயம்..! தமிழக அரசு விளக்கம்.!!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டு மக்களை எளிதாக நினைக்க வேண்டாம்! காவிரி விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி!

    தமிழ்நாட்டு மக்களை எளிதாக நினைக்க வேண்டாம்! காவிரி விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி!

    தமிழ்நாடு
    காவல் வாகனத்திலேயே கண் அசந்த போலீஸ்... கை விலங்குடன் தப்பியோடிய கைதி... ராசிபுரத்தில் நடந்தது என்ன?

    காவல் வாகனத்திலேயே கண் அசந்த போலீஸ்... கை விலங்குடன் தப்பியோடிய கைதி... ராசிபுரத்தில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share