• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உச்சக்கட்ட கொடூரம்...!! - சாக்கு மூட்டைக்குள் கிடந்த அதிர்ச்சி... ஸ்டன் ஆகிப்போன போலீஸ்...!

    கிணற்றில் சாக்கு மூட்டையில் கொலை செய்யப்பட்ட பெண் சடலம் மீட்பு- அதிகாரிகள் விசாரணை.
    Author By Amaravathi Wed, 17 Jun 2026 14:06:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    women dead body recover at covai

    கோவை மாவட்டம், அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் கோப்பிராசிபுரம் பகுதியில் சாலையோரம் தனியாருக்கு சொந்தமான இடத்தில் உள்ள கிணற்றில் சாக்கு மூட்டையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலுடன் கல் வைத்துக் கட்டி கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. அன்னூர் வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு தெரிய தெரிவித்தனர்.

    இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்த சடலத்தை கயிறு கட்டி மேலே எடுத்தனர். அதில் பெண் சடலம் அழுகிய நிலையில் இருப்பதை கண்ட அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    மீட்கப்பட்ட சடலம் அழுகிய நிலையில் இருந்ததுடன், பெண்ணின் உடல் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டிருந்தது. மேலும், உடலுடன் கற்களும் கட்டப்பட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த பெண் கொலை செய்யப்பட்ட பின்னர், சடலம் மேலே மிதந்து வராமல் இருப்பதற்காக கற்களை கட்டி கிணற்றில் வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், அந்த பெண்ணுக்கு ஏதேனும் தகாத சம்பவங்கள் நடைபெற்றிருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சடலம் புழுக்கள் பிடித்த நிலையில் இருந்ததால், சுமார் மூன்று நாட்களுக்கு முன்பு இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். எனினும், அந்த பகுதியில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சிசிடிவி கேமராக்கள் மட்டுமே உள்ளதுடன், சில கேமராக்கள் செயலிழந்த நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

    மேலும், சம்பவம் நடைபெற்றதாக கருதப்படும் காலகட்டத்தில், அப்பகுதியில் சேதமடைந்த நிலையில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்ததாக சிலர் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உயிரிழந்த பெண் யார் என்பது இதுவரை உறுதியாக தெரியவரவில்லை. பல்வேறு காவல் நிலையங்களில் பெண்கள் காணாமல் போனதாக அல்லது கடத்தப்பட்டதாக ஏதேனும் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    பெண்ணின் அடையாளத்தை கண்டறிந்து, இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் படிங்க
    சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு... ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கி செயின் பறிப்பு...!

    சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு... ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கி செயின் பறிப்பு...!

    தமிழ்நாடு
    "தவெக அரசின் முதல் பட்ஜெட்"..! எகிறும் எதிர்ப்பார்ப்பு... சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்..!!

    "தவெக அரசின் முதல் பட்ஜெட்"..! எகிறும் எதிர்ப்பார்ப்பு... சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்..!!

    தமிழ்நாடு
    தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!! எவ்ளோ தெரியுமா..??

    தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!! எவ்ளோ தெரியுமா..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    "வெளியே வந்திருக்கலாம்... ஆனா சூப்பர் பாடம்"..! உதயநிதி கைது சம்பவத்தை சாடிய கங்கனா ரனாவத்..!!

    "வெளியே வந்திருக்கலாம்... ஆனா சூப்பர் பாடம்"..! உதயநிதி கைது சம்பவத்தை சாடிய கங்கனா ரனாவத்..!!

    தமிழ்நாடு
    அறிவிப்புகளா? அரசியல் மோதலா?... டோட்டலாக மாறிய தலைமைச் செயலகம்... இன்று நடக்கப்போவது என்ன?

    அறிவிப்புகளா? அரசியல் மோதலா?... டோட்டலாக மாறிய தலைமைச் செயலகம்... இன்று நடக்கப்போவது என்ன?

    அரசியல்
    ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்க வைப்பேன்..!! மிரட்டிய இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்க வைப்பேன்..!! மிரட்டிய இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு... ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கி செயின் பறிப்பு...!

    சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு... ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கி செயின் பறிப்பு...!

    தமிழ்நாடு

    "தவெக அரசின் முதல் பட்ஜெட்"..! எகிறும் எதிர்ப்பார்ப்பு... சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்..!!

    தமிழ்நாடு

    "வெளியே வந்திருக்கலாம்... ஆனா சூப்பர் பாடம்"..! உதயநிதி கைது சம்பவத்தை சாடிய கங்கனா ரனாவத்..!!

    தமிழ்நாடு
    அறிவிப்புகளா? அரசியல் மோதலா?... டோட்டலாக மாறிய தலைமைச் செயலகம்... இன்று நடக்கப்போவது என்ன?

    அறிவிப்புகளா? அரசியல் மோதலா?... டோட்டலாக மாறிய தலைமைச் செயலகம்... இன்று நடக்கப்போவது என்ன?

    அரசியல்
    ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்க வைப்பேன்..!! மிரட்டிய இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்க வைப்பேன்..!! மிரட்டிய இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே இடியை இறக்கிய விஜய் அரசு... முன்னாள் அமைச்சர் உட்பட 150 பேர் மீது பாய்ந்தது அதிரடி ஆக்‌ஷன்...!

    விடிந்ததுமே இடியை இறக்கிய விஜய் அரசு... முன்னாள் அமைச்சர் உட்பட 150 பேர் மீது பாய்ந்தது அதிரடி ஆக்‌ஷன்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share