• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    புறாவுக்காக கொலையா?... நண்பனை கட்டையால் அடித்துக் கொன்ற போதை இளைஞர்கள் கைது...!

    புறா திருடிய விவகாரம் நண்பனை அடித்துக் கொன்றுவிட்டு மதுபோதையில் காவல் நிலையத்தில் சரணடைந்த 3 பேர்
    Author By Amaravathi Thu, 21 May 2026 13:35:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    youth murdered by friends

    மதுரை அலங்காநல்லூர் அருகே புறா மற்றும் செல்போன் திருட்டுத் தகராறில், ஆட்டோ ஓட்டுநரான நண்பனைக் கட்டையால் அடித்துக் கொலை செய்துவிட்டு, உடலை எங்கு வீசினோம் என்று தெரியாமல் தேடி அலைந்த 3 வாலிபர்கள், இறுதியில் மதுபோதையில் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ​மதுரை காளவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி (30). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டி (29) என்பவருக்கும் இடையே நீண்ட நாள் நட்பு இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி ஒன்றாகச் சேர்ந்து மது அருந்துவதும், ஊர் சுற்றுவதும் வழக்கம் எனக் கூறப்படுகிறது.

    ​சுந்தரபாண்டி தனது வீட்டில் ஆசையாகப் புறாக்களை வளர்த்து வந்துள்ளார். சமீபகாலமாக அவரது வீட்டில் இருந்த புறாக்களும், அவரது செல்போனும் காணாமல் போயுள்ளன. தீவிரமாக விசாரித்ததில், தனது நெருங்கிய நண்பனான பசுபதிதான் அவற்றை வாரிச் சுருட்டித் திருடி விற்றார் என்பது சுந்தரபாண்டிக்குத் தெரியவந்தது. 

    இதையும் படிங்க: “பொதுநல மனு என்ற பெயரில்...” - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு....!!

    உயிராகப் பழகிய நண்பனே தனக்குத் துரோகம் செய்துவிட்டானே என்ற ஆத்திரத்தில், பசுபதியைப் பழிவாங்க சுந்தரபாண்டி திட்டமிட்டார். ​திட்டமிட்டபடி, கடந்த 19-05-2026 அன்று இரவு, சுந்தரபாண்டி தனது நண்பர்களான சீனிவாசன் (24), அசாருதீன் (19) ஆகியோருடன் இணைந்து, பசுபதியை அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யனார் கோவில் பகுதிக்கு மது அருந்த அழைத்துள்ளார்.

    ​நான்கு பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது, புறா திருட்டுத் தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் வெடித்தது. ஆத்திரமடைந்த சுந்தரபாண்டி மற்றும் அவரது நண்பர்கள், மறைத்து வைத்திருந்த கட்டை மற்றும் ஆயுதங்களால் பசுபதியைத் தலைகடாடக் கொடூரமாகத் தாக்கினர். 

    இதில் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் பசுபதி அங்கேயே மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த மூவரும், தங்கள் இருசக்கர வாகனத்தில் இருந்த முதலுதவிப் பொருட்களைக் கொண்டு பசுபதியைக் காப்பாற்ற முயன்றனர். 

    ஆனால், அதற்குள் பசுபதி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பதற்றமடைந்த அவர்கள், கொலையை மறைப்பதற்காகப் பசுபதியின் உடலை மெய்யப்பன்பட்டி அருகே சாலையோரப் புதரில் வீசிவிட்டுத் தப்பியோடினர். ​மறுநாள் காலையில் போதை தெளிந்த பிறகு, உடலை வீசிய இடம் தெரியாமல் கொலையாளிகள் மூவரும் திகைத்தனர். 

    காவல்துறையிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக, பசுபதியின் உடல் எங்கு இருக்கிறது என்று பல்வேறு இடங்களில் அவர்களே தேடி அலைந்துள்ளனர். ​உடல் கிடைக்காத விரக்தியில், மூவரும் மீண்டும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, "காவல்துறை எப்படியும் நமது செல்போன் சிக்னல்களைக் கொண்டு நம்மைக் கண்டுபிடித்துக் கைது செய்துவிடும்" என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டு பயந்துள்ளனர்

    இந்த விவாதத்தின் முடிவில், சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பதை உணர்ந்து, நேராக அலங்காநல்லூர் காவல் நிலையத்திற்குச் சென்றனர். காவல் நிலையத்திற்குள் நுழைந்த மூவரும், கடுமையான மதுபோதையில், "நாங்கள் தான் எங்கள் நண்பனைத்  கட்டையால் அடித்துக் கொன்றுவிட்டு உடலை வீசிவிட்டோம்" என்று உளறிக் கொட்டியுள்ளனர். இதைக் கேட்டு அங்கிருந்த காவலர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    ​உடனடியாகச் செயல்பட்ட அலங்காநல்லூர் போலீசார் சீனிவாசன், சுந்தரபாண்டி, அசாருதீன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், சாலையோரத்தில் கிடந்த பசுபதியின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

     இக்கொலைச் சம்பவம் குறித்துப் அலங்காநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ​சின்னஞ்சிறு புறா திருட்டுப் பிரச்சினையில், நண்பனைச் சக நண்பர்களே அடித்துக் கொன்ற இச்சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

    இதையும் படிங்க: மதுரையில் ஸ்ட்ராங் ரூமில் செயலிழந்த சிசிடிவி..! பதறிய வேட்பாளர்கள்..!!

    மேலும் படிங்க
    தவெக அமைச்சரவையில் விசிக..! தமிழக அரசியலில் செம சர்ப்ரைஸ்..! சூடு பிடிக்கும் களம்..!!

    தவெக அமைச்சரவையில் விசிக..! தமிழக அரசியலில் செம சர்ப்ரைஸ்..! சூடு பிடிக்கும் களம்..!!

    தமிழ்நாடு
    பூமகள் பிறந்தாலே..! சீமான் - கயல்விழி தம்பதிக்கு பெண் தேவதை பிறந்தது..!!

    பூமகள் பிறந்தாலே..! சீமான் - கயல்விழி தம்பதிக்கு பெண் தேவதை பிறந்தது..!!

    தமிழ்நாடு
    வாட்ஸ் அப்பில் ஆபாச போட்டோக்கள்... அங்கன்வாடி பெண் ஊழியருக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த மதபோதகர் கைது

    வாட்ஸ் அப்பில் ஆபாச போட்டோக்கள்... அங்கன்வாடி பெண் ஊழியருக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த மதபோதகர் கைது

    தமிழ்நாடு
    நீல நிற கிளாமர் உடையில் மிரட்டும் நடிகை பாயல் ராஜ்புத்..!! சமூக வலைதளங்களில் வைரலாகும் புதிய புகைப்படங்கள்..!

    நீல நிற கிளாமர் உடையில் மிரட்டும் நடிகை பாயல் ராஜ்புத்..!! சமூக வலைதளங்களில் வைரலாகும் புதிய புகைப்படங்கள்..!

    சினிமா
    AI-க்கு தனி துறை..! தமிழகத்தில் டிஜிட்டல் புரட்சிக்கு விஜய் அரசு அதிரடி..!

    AI-க்கு தனி துறை..! தமிழகத்தில் டிஜிட்டல் புரட்சிக்கு விஜய் அரசு அதிரடி..!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடியை பாம்பாட்டியாக சித்தரித்து கார்ட்டூன் வெளியீடு!! நார்வே பத்திரிகை அத்துமீறல்! வலுக்கும் கண்டனம்!

    பிரதமர் மோடியை பாம்பாட்டியாக சித்தரித்து கார்ட்டூன் வெளியீடு!! நார்வே பத்திரிகை அத்துமீறல்! வலுக்கும் கண்டனம்!

    இந்தியா

    செய்திகள்

    தவெக அமைச்சரவையில் விசிக..! தமிழக அரசியலில் செம சர்ப்ரைஸ்..! சூடு பிடிக்கும் களம்..!!

    தவெக அமைச்சரவையில் விசிக..! தமிழக அரசியலில் செம சர்ப்ரைஸ்..! சூடு பிடிக்கும் களம்..!!

    தமிழ்நாடு
    பூமகள் பிறந்தாலே..! சீமான் - கயல்விழி தம்பதிக்கு பெண் தேவதை பிறந்தது..!!

    பூமகள் பிறந்தாலே..! சீமான் - கயல்விழி தம்பதிக்கு பெண் தேவதை பிறந்தது..!!

    தமிழ்நாடு
    வாட்ஸ் அப்பில் ஆபாச போட்டோக்கள்... அங்கன்வாடி பெண் ஊழியருக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த மதபோதகர் கைது

    வாட்ஸ் அப்பில் ஆபாச போட்டோக்கள்... அங்கன்வாடி பெண் ஊழியருக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த மதபோதகர் கைது

    தமிழ்நாடு
    AI-க்கு தனி துறை..! தமிழகத்தில் டிஜிட்டல் புரட்சிக்கு விஜய் அரசு அதிரடி..!

    AI-க்கு தனி துறை..! தமிழகத்தில் டிஜிட்டல் புரட்சிக்கு விஜய் அரசு அதிரடி..!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடியை பாம்பாட்டியாக சித்தரித்து கார்ட்டூன் வெளியீடு!! நார்வே பத்திரிகை அத்துமீறல்! வலுக்கும் கண்டனம்!

    பிரதமர் மோடியை பாம்பாட்டியாக சித்தரித்து கார்ட்டூன் வெளியீடு!! நார்வே பத்திரிகை அத்துமீறல்! வலுக்கும் கண்டனம்!

    இந்தியா
    GEN Z தலைமுறை அதிகாரத்தை பழகப் போகிறது..! அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!

    GEN Z தலைமுறை அதிகாரத்தை பழகப் போகிறது..! அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share