• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மக்களே புரிஞ்சிடுச்சா..! மத்திய அமைச்சர்கள் அளித்த வாக்குறுதிகளில் 75% நிறைவேற்றப்படவில்லை.. மத்திய அரசு ஒப்புதல்..!

    மத்திய அமைச்சர்கள் கடந்த 2024ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதிகளில் 75 சதவீதத்தை இன்னும் நிறைவேற்றவில்லை என்று மாநிலங்களவையில் மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
    Author By Pothyraj Tue, 18 Mar 2025 14:18:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    75%-assurances-made-by-Union-Ministers-not-fulfilled

    நாடாளுமன்ற மாநிலங்களவைில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் கேள்வி எழுப்புகையில் “மத்திய அமைச்சர்கள் கடந்த ஆண்டு அளித்த வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளனர்” என்று கேட்டிருந்தார்.

    இதற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எழுத்துபூர்வமாக அளித்த பதில்: 

    கடந்த 2024ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் சார்பில் 160 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இதில் 39 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன, 119 வாக்குறுதிகள் நிலுவையில் இருக்கின்றன.

    இதையும் படிங்க: பிரதமர் மோடி போன பிறவியில் சத்ரபதி சிவாஜியாக பிறந்தார்.. பாஜக எம்.பி.யின் பேச்சால் மராட்டியத்தில் வெடித்த சர்ச்சை..!

    Aam Aadmi

    2018ம் ஆண்டு வாக்குறுதிகளை கண்காணிக்கும் சிஸ்டம் ஆன்லைனில் வந்தபின் 99 % கோரிக்கைகள் முடிக்கப்பட்டுள்ளன, குறைவான சில வாக்குறுதிகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. அனைத்து விதமான வாக்குறுதிகளும் அடுத்த 3 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும், இது நிறைவேற்றப்படாவிட்டால்  நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது ஒரு கறையாக இருக்கும்.

    நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முக்கியத்துவம் குறித்து புரிந்து கொண்டோம். நாடாளுமன்ற எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினால், அரசு பதில் அளிக்க வேண்டும், முக்கியமானது, வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். அனைத்து அமைச்சர்களும் தங்களின் வாக்குறுதிகளை 3 மாதங்களில் நிறைவேற்றுங்கள் என்று கேட்டு கடிதம் எழுதியுள்ளோம். இதை எளிதாக எடுத்துக்கொள்ளமாட்டோம்” எனத் தெரிவித்தார்.

    Aam Aadmi

    இதற்கு ஆம் ஆத்மி எம்.பி. இடைமறித்துப் பேசுகையில் “99 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக மத்திய அமைச்சர் கூறுகிறார், ஆனால், அன்லைனில் இன்னும் 1,324 வாக்குறுதிகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளதே” எனத் தெரிவித்தார்.

    இதற்கு பதில் அளித்த கிரண் ரிஜிஜூ “எந்த இணையதளத்தில் இருந்து இந்த தகவலை எடுத்தீர்கள் எனத் தெரியவில்லை. நான் சரிபார்த்துக் கூறுகிறேன். 1947ம் ஆண்டிலிருந்து தகவலை எடுத்தால் அது எப்படி உங்களுக்கு சரியாக வரும். மக்களவையில் 764 வாக்குறுதிகளும் , மாநிலங்களவையில் 547 வாக்குறுதிகளும் நிலுவையில் உள்ளன” எனத் தெரிவித்தார்.
     
    இதையும் படிங்க: நாட்டின் உயிர்நாடி ரயில்வே துறை வெண்டிலேட்டரில் உள்ளது.. காங்கிரஸ் விமர்சனம்..!

    மேலும் படிங்க
    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்...  மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்... மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    குற்றம்
    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தமிழ்நாடு
    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    தமிழ்நாடு
    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share