• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING: ரெண்டே சீட்டு! பங்கு போடும் நிர்வாகிகள்.. ராஜ்யசபா வேட்பாளர்களை அறிவிக்கிறது அதிமுக!

    அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Sun, 01 Jun 2025 11:04:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    admk-rajya-sabha-election-candidates

    தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான ஆறு உறுப்பினர்களின் பதவி காலம் முடிவடைய உள்ளது. மாநிலங்களவையில் உள்ள பாமகவின் அன்புமணி ராமதாஸ், திமுகவின் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், அதிமுகவின் என்.சந்திரசேகரன், மதிமுகவின் வைகோ ஆகியோரின் பதவிக் காலம் ஜூன் 24ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

    ADMK candidates.

    ஜூன் ஒன்பதாம் தேதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நிலையில், ஜூன் 12-ம் தேதி வேப்பமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இரண்டு ராஜ்ய சபா சீட்டுகளுக்கு 20 பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுத்த வருவதாக கூறப்பட்டது. அதிமுக ராஜ்யசபா சீட் அளித்தால் தேமுதிக கூட்டணி வைக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், எல் கே சுதீஷ், எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ராஜ்யசபா சீட் குறித்து கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: முதல்வர் வழிகாட்டுதலில் உங்கள் குரல் ஒலிக்கட்டும்! ராஜ்யசபா திமுக வேட்பாளர்களை வாழ்த்திய உதயநிதி...

    ADMK candidates.

    மேலும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வழக்கறிஞர் பிரிவு இன்ப துரை ஆகியோர் சீட் கேட்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நட்சத்திர பேச்சாளர் விந்தியா, முன்னாள் அமைச்சர் செம்மல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை நிர்வாகிகள் சிலரும் ராஜ்ய சபா சீட்டுக்காக காய் நகர்த்துவதாகவும் கூறப்படும் நிலையில், இன்று மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: பாமகவால் தேமுதிகவிற்கு அடித்த ஜாக்பாட்... திடீர் மனமாற்றத்தில் எடப்பாடி பழனிசாமி..!

    மேலும் படிங்க
    "வைகையை விட அழுக்கு உதயநிதி பேச்சு"..! அவ்ளோ மோசம்... அண்ணாமலை தாக்கு.!

    "வைகையை விட அழுக்கு உதயநிதி பேச்சு"..! அவ்ளோ மோசம்... அண்ணாமலை தாக்கு.!

    தமிழ்நாடு
    நள்ளிரவில் பயங்கரம்... சமயபுரம் கோயிலுக்குச் சென்ற 3 பேர் உடல் நசுங்கி பலி... 7 பேரின் நிலை என்ன?

    நள்ளிரவில் பயங்கரம்... சமயபுரம் கோயிலுக்குச் சென்ற 3 பேர் உடல் நசுங்கி பலி... 7 பேரின் நிலை என்ன?

    தமிழ்நாடு
    நக்கீரன் கோபால் மீது வழக்குப்பதிவு... சென்னை சைபர் கிரைம் போலீஸ் அதிரடி! காரணம் என்ன..??

    நக்கீரன் கோபால் மீது வழக்குப்பதிவு... சென்னை சைபர் கிரைம் போலீஸ் அதிரடி! காரணம் என்ன..??

    தமிழ்நாடு
    #BREAKING உதயநிதிக்கு அடுத்தடுத்து பேரதிர்ச்சி... தஞ்சையில் தவெக மகளிர் அணி தரமான சம்பவம்...!

    #BREAKING உதயநிதிக்கு அடுத்தடுத்து பேரதிர்ச்சி... தஞ்சையில் தவெக மகளிர் அணி தரமான சம்பவம்...!

    அரசியல்
    முதல் பட்ஜெட்டுடன் களமிறங்கும் தவெக அரசு..!! வெளியாகுமா புதிய அறிவிப்புகள்? எதிர்பார்ப்பில் தமிழகம்..!!

    முதல் பட்ஜெட்டுடன் களமிறங்கும் தவெக அரசு..!! வெளியாகுமா புதிய அறிவிப்புகள்? எதிர்பார்ப்பில் தமிழகம்..!!

    தமிழ்நாடு
    #BREAKING சி.எம்.விஜய் போட்ட அதிரடி உத்தரவு... பனையூரில் இன்று அவசர அவசரமாக கூடும் தவெக எம்.எல்.ஏ.க்கள்...!

    #BREAKING சி.எம்.விஜய் போட்ட அதிரடி உத்தரவு... பனையூரில் இன்று அவசர அவசரமாக கூடும் தவெக எம்.எல்.ஏ.க்கள்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share