• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “மோடி அலை வீசலைங்க, அனல் காத்து தான் வீசுது...” - வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் கலகல பேச்சு...!

    மோடி அலை வீசலைங்க, அனல் காத்து தான் வீசுது என செய்தியாளர்கள் சந்திப்பில் வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் பேச்சு
    Author By Amaravathi Sat, 14 Mar 2026 11:00:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK MP Kathir anandh about modi tn visit

    காட்பாடி மற்றும் கே வி குப்பம் பகுதியில் நீர் தேக்க தொட்டி. புறநோயளி பிரிவு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவம், நியாய விலை கடைகள்.அடிக்கல் நாட்டு விழாவும் .காட்பாடியில் நாடக மேடையும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் திறந்து வைத்தார். 

    அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் எம்பி கதிர் ஆனந்த், கேஸ் விலை ஏற்றம் என்பது முதல்ல நீங்க புரிஞ்சுக்கணும். இது தமிழ்நாடு அரசாங்கத்தோட எந்த வகையான நடவடிக்கையினாலும் இந்த விலை ஏற்றம் நடைபெறவில்லை. அமீரக போர் அங்க நடந்துட்டு இருக்கு, அந்த போரோட விளைவு இது நடந்துட்டு இருக்கு. ஆனா இது வந்து ஒரு இந்தியாவோட பிரச்சனை. 

    பிரதமர் பாரதப் பிரதமர் அவர்களும், அதேபோல அந்த துறையை நிர்வகிக்கக்கூடிய அந்த ஹர்தீப் சிங் பூரின்னு சொல்லக்கூடிய அமைச்சரும் ரெண்டு பேரும் தான் அதுக்கு பதில் சொல்லணும்.

    இதையும் படிங்க: நெருங்கும் சட்டமன்ற தேர்தல்... திமுக தேர்தல் அறிக்கைக் குழு தீவிர ஆலோசனை...!

    ​நாங்க பாராளுமன்றம் ஆரம்பிச்ச நாள்ல இருந்தே இதுக்கான கேள்வியை கேட்டுட்டு இருக்கோம். ஆனா "இல்லை இல்லை" ன்னு சொன்னாங்க. இப்படியே தான் கொரோனாவையும் சொன்னாங்க. 

    நாங்க "கொரோனா வரப்போகுது, கொரோனா வரப்போகுது" ன்னு கூப்பாடு போட்டா, "அதெல்லாம் ஒன்னும் கிடையாதுங்க, மாஸ்க் போட்டா போதும்" ன்னு சொன்னாங்க. ஆனா லாக்டவுன் தான் கடைசில அவங்களுக்கு மருந்தா வந்து அமைஞ்சது. 

    அதேபோல இப்பவும் சொல்றேன், மத்திய சர்க்கார் இதில் உடனடியாக தலையிட வேண்டும்.
    ​பிரதம மந்திரி இன்னைக்கு கூட பேட்டி கொடுக்கிறாரு, பேச்சுல சொல்றாரு, "இல்லை, அந்த மாதிரி கேஸ் விலை எல்லாம் ஏறல, தட்டுப்பாடு இல்லை" ன்னு. இப்ப நீங்களே பத்திரிக்கையாளர்கள், பிரதமர் சொல்றது உண்மையா இல்ல பொதுமக்கள் சொல்றது உண்மையான்றத நீங்க சீர்தூக்கி பார்க்கணும். 

    அதேபோல பாரதப் பிரதமர் அவர்கள் பாராளுமன்றத்துல இதுக்கான ஒரு தெளிவுரையை அவர் படிக்கணும். என்ன நடவடிக்கை எடுத்திருக்காங்க, இந்த தட்டுப்பாட்டுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போறாங்கன்றத அவங்க சொல்லணும்.

    ​எதையுமே சொல்லாம வெறும் காலம்தாழ்த்திட்டு போகுது மத்திய சர்க்கார். ஆனா பழியை யார் மேல போடுறாங்கன்னா மாநில சர்க்கார் மேல போடுறாங்க. முதலமைச்சர் 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில பொதுமக்களுக்கு சமர்ப்பிக்கக்கூடிய வகையில ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த சொல்லி இருக்காரு. 

    மத்திய சர்க்காரை கண்டித்து, எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ​காட்பாடி சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரைக்கும் சில்க் மில்ல நடத்துறோம், கே.வி. குப்பம் சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரைக்கும் லத்தேரியில நடத்துறோம். 

    அதேபோல தமிழ்நாட்டுல இருக்கக்கூடிய எல்லா நகரத்திலும் ஒன்றியக் கழகத்திலயும் நடத்துறாங்க. ஆகையால கண்டிப்பா மத்திய சர்க்கார் இறங்கி வரணும். இது அன்றாட மக்களை பாதிக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை. சில ஹோட்டல் மூடிட்டேன்னு சொல்றாங்க, சில ஹாஸ்டல்ல எல்லாம் பார்த்தீங்கன்னா டீ, டிபன் அதெல்லாம் கூட கட் பண்ணிட்டாங்க. கேஸ் இல்லாம எப்படி சமைக்கிறதுன்றத கற்காலத்துக்கு கொண்டு போயிட்டு இருக்கு இந்த மத்திய சர்க்கார். 

    ஆகையால பத்திரிக்கை ஊடகங்கள் இதை வெளிக்கொண்டு வந்து மத்திய சர்க்காரை இதை பணிய வைத்து இந்த கேஸ் சிலிண்டர் விலையை கட்டுப்படுத்துவதற்கு நீங்க தான் குரல் கொடுக்க வேண்டும். என்று கூறினார். இந்தியாவில் இருக்கிற காஷ்மீர்ல இருந்து கன்னியாகுமரி வரைக்கும் எல்லாரும் கேக்குறாங்க.
    ​இதே தான் நடந்தது ,

    கொரோனா அப்போ. தமிழ்நாட்டுல ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இருக்கும்போது இவங்க மற்ற மாநிலத்துக்கு சிலிண்டர் எடுத்துட்டு போனாங்க. அன்னைக்கு கேள்வி கேட்டதுக்கு எங்களுக்கு பதில் இல்லை, கேள்விக்கு பதில் இல்லாம இருந்தது அண்ணா திமுக ஆட்சியில. இப்போ இத தான் நாங்க கேட்கிறோம், கண்டிப்பா பாராளுமன்றத்தில் இதற்காக கேள்விகள் எழும்பும்.
    ​
    மோடி சொல்வது அவருக்கு தான் வெளிச்சம். பாராளுமன்றத்தில் கேட்கிற கேள்விக்கு எல்லாம் முதல்ல அவர் பதில் சொல்ல சொல்லுங்க. அதுக்கப்புறம் எங்க ஊர் பிரச்சனையை அவர் பேசட்டும். ஆடி பெருக்கை பத்தி அவரை விட எங்களுக்கு நல்லா தெரியும். ஆடி எப்படி பெருகும், பெருகிற ஆடி பெருக்கு எப்படி அடங்கும்ன்றது எங்களுக்கு தெரியும். அதனால எங்க உள்நாட்டு வார்த்தை விளையாட்டு எல்லாம் வேண்டாம், மக்கள் பிரச்சனைக்கு நேரடியாக பதில் தேவை.

    ​மோடியோட அலை வீசும்னு சொல்லி இருக்காரே இந்த எலக்ஷன்ல? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, மோடி அலை வீசலைங்க, அனல் காத்து தான் வீசுது. என்று கூறினார்.

    இதையும் படிங்க: குற்ற சமூகமாக மாறிவிட்டோம்... யாருக்கும் பாதுகாப்பில்ல... சீமான் ஆதங்கம்..!!

    மேலும் படிங்க
    ரிலீஸுக்கு இன்னும் 6 நாட்கள் தான்..!! ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா.. வெளியான புதிய தகவல்..!

    ரிலீஸுக்கு இன்னும் 6 நாட்கள் தான்..!! ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா.. வெளியான புதிய தகவல்..!

    சினிமா
    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    அரசியல்
    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    மீண்டும் தூசி தட்டப்படும் ‘இந்தியன் 3’..!! மெகா அப்டேட் கொடுத்த லைகா நிறுவனம்.. கமல் ரசிகர்களுக்கு வந்த செம சர்ப்ரைஸ்..!

    மீண்டும் தூசி தட்டப்படும் ‘இந்தியன் 3’..!! மெகா அப்டேட் கொடுத்த லைகா நிறுவனம்.. கமல் ரசிகர்களுக்கு வந்த செம சர்ப்ரைஸ்..!

    சினிமா
    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    தொழில்
    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    இந்தியா

    செய்திகள்

    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    அரசியல்
    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    தொழில்
    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    இந்தியா
    17,000 அடி உயரத்தில் வானில் பறந்தபோது இண்டிகோ விமானத்தை தாக்கிய மின்னல்!  சேதமான விமானம்! திக் திக் நிமிடம்!

    17,000 அடி உயரத்தில் வானில் பறந்தபோது இண்டிகோ விமானத்தை தாக்கிய மின்னல்! சேதமான விமானம்! திக் திக் நிமிடம்!

    இந்தியா

    "திமுக அரைவேக்காடு பிரச்சாரம்"..! தமிழ்நாட்டின் GST சரிவு.? தரவுகளை சுட்டிக்காட்டிய தவெக..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share