• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    திருச்செந்தூரில் வாக்காளருக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் -முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன்,  கோவி. செழியன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு. 
    Author By Amaravathi Mon, 18 May 2026 10:18:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ex minister anitha Radhakrishnan slams adhave

    திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏழாவது முறையாக வெற்றி பெற்றார் இதை தொடர்ந்து வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் திருச்செந்தூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பாக உள்ள மைதானத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான கோவி செழியன்  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்ற உடன் காங்கிரஸ் கட்சி திமுகவிற்கு துரோகம் செய்துவிட்டு சென்றுவிட்டது. அவர்களுக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாடம் புகட்டுவோம். தற்போது அமைந்துள்ள மத்திய அரசு லாட்டரி விற்பனையை கொண்டு வருவதற்கு துடித்து கொண்டிருக்கிறது. 

    தவெகவினர் அரசியல் பேச வேண்டும் திமுக ஆட்சியில் மகளிர் குழுவைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அதுபோல் தாங்கள் அறிவித்த 2500 ரூபாய் கொடுக்க வேண்டும். அதை செய்வது விட்டு விட்டு திமுக பற்றி குறை பேசுவது நல்லதல். வருகின்ற பாராளுமன்ற தேர்தல் உள்ளாட்சித் தேர்தல் என எந்த தேர்தலிலும் தவெக வெற்றி பெற முடியாத அந்தளவிற்கு திமுகவினரின் பணிகள் இருக்கும்.

    இதையும் படிங்க: "மக்கள் ஒண்ணும் முட்டாள் இல்ல"... நம்பி ஓட்டு போட்டு இருக்காங்க.! அமைச்சர் அருண்ராஜ் பேச்சு..!

    திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டுமென தங்கள் மாவட்ட சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர் போட்டியிட்டால் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கண்டிப்பாக வெற்றி பெற வைப்போம். இந்த ஆட்சி நான்கு மாதம் அல்லது ஆறு மாதம் தான் நடைபெறும் எனவும் தெரிவித்தார். திமுகவை எப்படியும் வீழ்த்தி விடலாம் என நினைக்கிறார்கள். ஆனால் திமுகவை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது என தெரிவித்தார்.

    வரும் காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இல்லாத நிலையை உருவாக்குவோம் என்று திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்கள் ராகுல் காந்தி முகத்தில் கரியை பூசுவார்களோ தவிர இனி ஒரு காலமும் வெற்றி பெற முடியாது என்றும், உங்களை போல் துரோகி நாட்டில் உண்டா எனவும் ஆவேசமாக பேசினார். தூத்துக்குடிக்கு வந்தால் அமைச்சர் ஆதவ அர்ஜுனாவின் சட்டையை கிழிக்கும் நிலையை எங்கள் தொண்டர்கள் உருவாக்குவார்கள் என்று எச்சரித்தார். 

    இதையும் படிங்க: தவெக பெண் நிர்வாகிகளுக்கு இழிவு! அரசியல் விமர்சகர் பொன்ராஜ் வெள்ளைச்சாமி மீது மீது வழக்குப்பதிவு!

    மேலும் படிங்க
    "ராகுல் காந்தி கைதுக்கு தவெக கண்டனம்": கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது என அறிக்கை! 

    "ராகுல் காந்தி கைதுக்கு தவெக கண்டனம்": கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது என அறிக்கை! 

    இந்தியா
    சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்குகள் காலி: ராகுல் காந்தி பேசாதது ஏன்? - சேகர்பாபு கேள்வி!

    சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்குகள் காலி: ராகுல் காந்தி பேசாதது ஏன்? - சேகர்பாபு கேள்வி!

    அரசியல்
    ஆசிரமம் வர ரூ. 5 கோடி வாங்கினேனா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

    ஆசிரமம் வர ரூ. 5 கோடி வாங்கினேனா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

    இந்தியா
    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

    இந்தியா
      “தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?

    “தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?

    தமிழ்நாடு
    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share