• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? - டெல்லியில் பரபரப்பு மீட்டிங்...!

    அண்ணாமலை புதிய கட்சி தொடங்க உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் சூழலில், அவரது இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
    Author By Amaravathi Tue, 02 Jun 2026 10:49:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Is this annamalai start new party

    தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவர் இன்று பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்ணாமலை புதிய கட்சி தொடங்க உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் சூழலில், அவரது இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    மேலும், பாஜக மூத்த நிர்வாகிகளையும் அண்ணாமலை இன்று சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் பாஜக தலைமையகத்திற்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனும் தற்போது டெல்லியில் உள்ளார்.

    தற்போதைய பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லி வந்துள்ளார். இன்று நண்பகலில் அவர் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து பேச உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாமலை விரைவில் தனிக்கட்சி தொடங்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. கட்சியில் அவருக்கான எதிர்கால பங்கு, புதிய பொறுப்புகள் வழங்கப்படுமா, அல்லது அவர் பாஜகவிலேயே தொடர்வாரா என்பது குறித்து ஆலோசனை நடைபெறலாம் என கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: " தலைவா வா... தரணி ஆள வா"...! தாமரை சின்னம் இல்லாமல் வைரலாகும் அண்ணாமலை போஸ்டர்..!

    மேலும், அவர் கட்சியை விட்டு விலகுவது தொடர்பான தனது நிலைப்பாட்டை தெரிவிக்கப் போகிறாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இதனுடன், ஜூன் 14 அல்லது 15 ஆம் தேதி மத்திய அமைச்சரவை மாற்றம் நடைபெறலாம் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், அண்ணாமலையின் டெல்லி பயணம் மத்திய அமைச்சரவை மாற்றம் தொடர்பான ஆலோசனைகளுக்காக இருக்குமா என்ற யூகங்களும் முன்வைக்கப்படுகின்றன. சந்திப்பு முடிந்த பிறகு அவர் இன்று தமிழகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதன்பின்னர், அவர் பாஜக தேசிய தலைவருடன் நடத்திய ஆலோசனையின் விவரங்கள் மற்றும் அவரது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து மேலும் தகவல்கள் வெளியாகலாம். மேலும், நாளை மறுநாள் அண்ணாமலையின் பிறந்தநாள் வருவதும் குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்புதான் நிதின் நபினும் தனது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். எனவே, பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதற்காகவும் இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கலாம் என்ற யூகங்களும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.”

    இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு பழைய முட்டையா..? அலட்சியம் காட்டாதீர்கள்..! அண்ணாமலை அட்டாக்..!!

    மேலும் படிங்க
    "ராகுல் காந்தி கைதுக்கு தவெக கண்டனம்": கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது என அறிக்கை! 

    "ராகுல் காந்தி கைதுக்கு தவெக கண்டனம்": கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது என அறிக்கை! 

    இந்தியா
    சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்குகள் காலி: ராகுல் காந்தி பேசாதது ஏன்? - சேகர்பாபு கேள்வி!

    சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்குகள் காலி: ராகுல் காந்தி பேசாதது ஏன்? - சேகர்பாபு கேள்வி!

    அரசியல்
    ஆசிரமம் வர ரூ. 5 கோடி வாங்கினேனா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

    ஆசிரமம் வர ரூ. 5 கோடி வாங்கினேனா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

    இந்தியா
    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

    இந்தியா
      “தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?

    “தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?

    தமிழ்நாடு
    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share