• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அனிதா கனவு நிறைவேறும்... நீட் தூக்கி எறியப்படும்..! அமைச்சர் ஆதவ் உறுதி..!

    மாணவி அனிதா உயிரிழந்த விவகாரம் இன்று வரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் நீட் விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் பேசினார்.
    Author By Nila Tue, 01 Sep 2026 12:32:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister adhav arjuna speech

    நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை போராடிய மாணவி அனிதாவின் நினைவுநாள் இன்று. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவியான அனிதா, பன்னிரண்டாம் வகுப்பில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்றபோதும் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மருத்துவப் படிப்பு வாய்ப்பை இழந்தார். நீட் தேர்வு மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அவர், இறுதியில் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

    அவரது மரணம் தமிழகத்தில் நீட் எதிர்ப்புப் போராட்டத்தை தீவிரப்படுத்தியது. அன்றிலிருந்து இன்றுவரை அவரது நினைவுநாள் நீட் எதிர்ப்பு நாளாகக் கருதப்பட்டு வருகிறது.இந்நிலையில், சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசும்போது அனிதாவின் நினைவைப் போற்றினார். நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் பல மாணவர்கள் தங்கள் கனவுகளை இழந்ததை நினைவுகூர்ந்த அவர், அனிதா உள்ளிட்ட மாணவர்களின் தியாகத்தை வீணாக்காமல் போராட்டத்தைத் தொடர வேண்டும் என வலியுறுத்தினார்.

    Adhav Arjuna

    மாநில அரசு பலமுறை நீட் ஒழிப்புக்கான தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தாலும், மத்திய அரசு அதற்குச் செவிசாய்க்காத நிலை தொடர்வதை சுட்டிக்காட்டினார்.2029 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் சூழ்நிலை மாறும்போது, நீட் தேர்வை நாடாளுமன்றத்திலிருந்து தூக்கி எறியும் நாளாக அது மாறும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உறுதியளித்தார். தங்கை அனிதா கண்ட கனவு நிச்சயம் ஒருநாள் நிறைவேறும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தின் குரல் வேறு, டெல்லியின் குரல் வேறு எனக் கூறிய அவர், கிராமப்புற மாணவர்களுக்கும் ஏழை மாணவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கும் வகையில் நீட் ஒழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: அன்று செங்கோட்டையன்.. இன்று ஆதவ் அர்ஜூனா! மீண்டும் இடம் மாறி அமர்ந்த விஜய்!! என்னவா இருக்கும்..??

    அனிதாவின் போராட்டம் வெறும் தனிப்பட்ட கனவாக அல்லாமல், சமூக நீதிக்கான போராட்டமாக மாறியது. அவரது நினைவுநாளில் அமைச்சரின் இந்த உறுதிமொழி, தமிழக மாணவர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 2029 தேர்தல் முடிவுகள் நீட் கொள்கையில் பெரும் மாற்றத்தை கொண்டுவரும் என்ற எதிர்பார்ப்பு இப்போது வலுப்பெற்றுள்ளது. அனிதாவின் கனவு நிறைவேறும் நாள் வரும் என அரசு உறுதியளித்துள்ள நிலையில், அந்த நாளை நோக்கி தமிழகம் தொடர்ந்து போராடும் என்பது தெளிவாகிறது.

    இதையும் படிங்க: "தம்பி இன்னைக்கு இல்ல.. சீக்கிரம் முடிச்சிடுவோம்-னு நெனச்சேன்"... ஆதவை வம்பிழுத்த பிரேமலதா..!

    மேலும் படிங்க
    எரிபொருள் விலை உயர்வுக்கு ஈரான் போர் காரணமல்ல!! உக்ரைன்தான் காரணம்!! அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    எரிபொருள் விலை உயர்வுக்கு ஈரான் போர் காரணமல்ல!! உக்ரைன்தான் காரணம்!! அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    உலகம்
    நெருங்கும் பண்டிகை காலம்.. ஸ்வீட் சாப்பிடணும்.. ஆனா சுகர் ஏறக்கூடாதா..?? தெரிஞ்சிக்கோங்க நச்சுனு சில ஸ்மார்ட் டிப்ஸ்..!!

    நெருங்கும் பண்டிகை காலம்.. ஸ்வீட் சாப்பிடணும்.. ஆனா சுகர் ஏறக்கூடாதா..?? தெரிஞ்சிக்கோங்க நச்சுனு சில ஸ்மார்ட் டிப்ஸ்..!!

    உடல்நலம்
    தமிழகத்தை உலுக்கும் பாலியல் குற்றங்கள்... ஜெம் வீரமணி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்..!!

    தமிழகத்தை உலுக்கும் பாலியல் குற்றங்கள்... ஜெம் வீரமணி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்..!!

    தமிழ்நாடு
    ரஷ்யாவில் Plague அச்சம்!! புடினுடன் விரைவில் பேசுவேன்! டிரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    ரஷ்யாவில் Plague அச்சம்!! புடினுடன் விரைவில் பேசுவேன்! டிரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    உலகம்
    தீபாவளி செலவுக்கு நடுவே அதிர்ச்சி.. அரிசி விலை கிலோ ரூ.100-ஐ தாண்ட வாய்ப்பா..?? திணறும் குடும்ப பட்ஜெட்..!!

    தீபாவளி செலவுக்கு நடுவே அதிர்ச்சி.. அரிசி விலை கிலோ ரூ.100-ஐ தாண்ட வாய்ப்பா..?? திணறும் குடும்ப பட்ஜெட்..!!

    தமிழ்நாடு
    இந்தியாவுக்கு வந்தது புதிய வாய்ப்பு? 2036 ஒலிம்பிக் கனவுக்காக களத்தில் இருக்கும் நாடுகள்! அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

    இந்தியாவுக்கு வந்தது புதிய வாய்ப்பு? 2036 ஒலிம்பிக் கனவுக்காக களத்தில் இருக்கும் நாடுகள்! அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

    விளையாட்டு

    செய்திகள்

    ஆடிட்டர் செய்த தவறுக்காக முதல்வர் விஜய் வெற்றியை ரத்து செய்ய முடியுமா?: ஐகோர்ட் கேள்வி!   

    ஆடிட்டர் செய்த தவறுக்காக முதல்வர் விஜய் வெற்றியை ரத்து செய்ய முடியுமா?: ஐகோர்ட் கேள்வி!   

    தமிழ்நாடு
    கரப்பான்பூச்சி மக்கள் கட்சியை காப்பி அடிக்கிறதா காங்கிரஸ்? கிண்டல் செய்யும் எதிர்க்கட்சிகள்! டெல்லியில் பரபரப்பு!

    கரப்பான்பூச்சி மக்கள் கட்சியை காப்பி அடிக்கிறதா காங்கிரஸ்? கிண்டல் செய்யும் எதிர்க்கட்சிகள்! டெல்லியில் பரபரப்பு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share