• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பிரதமர் மோடியை பாம்பாட்டியாக சித்தரித்து கார்ட்டூன் வெளியீடு!! நார்வே பத்திரிகை அத்துமீறல்! வலுக்கும் கண்டனம்!

    பிரதமர் மோடியை பாம்பாட்டியாக சித்தரித்து நார்வே நாட்டு நாளிதழ் கார்ட்டூன் வெளியிட்டது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Pandian Thu, 21 May 2026 14:39:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    norway-newspaper-cartoon-on-pm-modi-triggers-global-row

    பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) குறித்து நார்வே நாட்டின் பிரபல நாளிதழ் வெளியிட்ட கார்ட்டூன் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரதமர் மோடியை “பாம்பாட்டி” போல சித்தரித்த அந்த கார்ட்டூன் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், பல்வேறு தரப்பினரும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    ஐரோப்பிய நாடான Norway-க்கு அரசுமுறை பயணமாக சென்றிருந்த மோடி, அந்நாட்டு பிரதமர் Jonas Gahr Støre-ஐ சந்தித்து இருதரப்பு உறவுகள், வர்த்தகம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தினார். பின்னர் இரு தலைவர்களும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

    அப்போது, இரு தலைவர்களும் பேட்டி முடித்து வெளியேறியபோது, நார்வே பெண் பத்திரிகையாளர் ஹெல் லிங் திடீரென கேள்வி எழுப்பினார். “இந்தியாவில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை என்ன? பிரதமர் மோடி ஏன் ஊடகங்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதில்லை?” என்று அவர் சத்தமாக கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த கேள்விக்கு எந்த பதிலும் அளிக்காமல் இரு தலைவர்களும் அங்கிருந்து சென்றனர்.

    இதையும் படிங்க: பதிலளிக்காமல் பாதியிலேயே சென்றாரா பிரதமர் மோடி?! நார்வே பத்திரிகையாளர் புகாருக்கு இந்திய தூதரகம் பதிலடி!

    Aftenposten

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பத்திரிகையாளர் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அது வேகமாக வைரலான நிலையில், நார்வேயின் பிரபல நாளிதழான Aftenposten பிரதமர் மோடியை பாம்பாட்டி போல சித்தரிக்கும் கார்ட்டூனை வெளியிட்டது. இதுவே தற்போது சர்வதேச சர்ச்சையாக மாறியுள்ளது.

    இந்த கார்ட்டூன் குறித்து இந்திய சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் பதிவாகி வருகின்றன. “இந்தியா என்றாலே பாம்பாட்டிகள் என்ற காலனித்துவ மனநிலையிலிருந்து சில ஐரோப்பிய ஊடகங்கள் இன்னும் வெளியே வரவில்லை” என்றும், “இது அரசியல் விமர்சனம் அல்ல; இனவெறி கலந்த காட்சிப்படுத்தல்” என்றும் பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    மறுபுறம், சிலர் இதை ஊடக சுதந்திரத்தின் வெளிப்பாடாகவும் பார்க்கின்றனர். இருப்பினும், இந்த கார்ட்டூன் இந்தியா-நார்வே அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச ஊடகங்களின் இந்தியா குறித்த பார்வை மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

    இதையும் படிங்க: நியாபகம் இருக்கா 'Melodi'!! இத்தாலி பிரதமர் மெலோனியை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (08-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்..!!

    இன்றைய ராசிபலன் (08-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்..!!

    ஜோதிடம்
    "ராகுல் காந்தி கைதுக்கு தவெக கண்டனம்": கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது என அறிக்கை! 

    "ராகுல் காந்தி கைதுக்கு தவெக கண்டனம்": கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது என அறிக்கை! 

    இந்தியா
    சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்குகள் காலி: ராகுல் காந்தி பேசாதது ஏன்? - சேகர்பாபு கேள்வி!

    சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்குகள் காலி: ராகுல் காந்தி பேசாதது ஏன்? - சேகர்பாபு கேள்வி!

    அரசியல்
    ஆசிரமம் வர ரூ. 5 கோடி வாங்கினேனா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

    ஆசிரமம் வர ரூ. 5 கோடி வாங்கினேனா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

    இந்தியா
    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

    இந்தியா
      “தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?

    “தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?

    தமிழ்நாடு

    செய்திகள்

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share