• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அன்புமணி IN or OUT - குட்டையைக் குழப்பும் ராமதாஸ்... குழப்பத்தில் பாமக தொண்டர்கள்!

    தைலாபுரம் கூட்டத்திற்கு அன்புமணி வருவார், கலந்துக்கொள்வார் எங்களுக்குள் மனக்கசப்பு இல்லை என பாமக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    Author By Amaravathi Wed, 21 May 2025 12:35:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ramadoss-says-anbumani-again-reunion-with-pmk

    திண்டிவனம் அருகேயுள்ள  தைலாபுரம்  இல்லத்தில் பாமக நிறுவனர்  ராமதாஸ் தலைமையில் பாட்டாளி மக்கள்   கட்சியின் சமூகநீதிப் பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாமக கௌரவ தலைவர் ஜிகே.மணி பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், தலைமைநிலைய செயலாளர் அன்பழகன், வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Anbumani Ramadoss

    கூட்டத்தின் போது பேட்டியளித்த பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு காலத்தில் ஒருவர்கூட படிக்காத சமுதாயமாக வன்னியர் சமுதாயம் இருந்தது இன்றைக்கு ஐந்தாயிரம் வழக்கறிஞர்களை உருவாக்கியுள்ளதாகவும் எல்லோரும் இட ஒதுக்கீட்டில் படித்தவர்கள் நீதிபதிகள் வர உருவாக்கியுள்ளதாகவும், வன்னியர் சமுதாயம் மட்டுமல்ல, 115 சமுதாயத்திலும் உருவாகியுள்ளதாக கூறினார்.  

    இதையும் படிங்க: அன்புமணி IN or OUT - குட்டையைக் குழப்பும் ராமதாஸ்... குழப்பத்தில் பாமக தொண்டர்கள்!

    Anbumani Ramadoss

    சமூக நீதி என்றால் இந்திய அளவில் பேசக்கூடியவர் என்னைத் தவிர யாரும் கிடையாது சிலரால் கூட்டத்திற்கு வர முடியவில்லை, நீதித்துறையில் இடஒதுக்கீடு வேண்டும் நீதிமன்றத்தில் சமூகநீதி இல்லை என தெரிவித்தார். தைலாபுரம் கூட்டத்திற்கு அன்புமணி வருவார், கலந்துக்கொள்வார் எங்களுக்குள் மனக்கசப்பு இல்லை இனிப்பாக செய்திகளை தான் இதுவரை சொல்லியுள்ளேன் இனிப்பான செய்திகளை சொல்லுவேன் மருத்துவர் என்பதால் கசப்பான மருந்துகளை கூட நான் தருவதில்லை என கூறினார்.

    Anbumani Ramadoss
    சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் அதன் சீற்றம் குறையாது அதனால் தான் நீச்சல் குளத்தில் குளித்த வீடியோவெளியிடப்பட்டது என ராமதாஸ் தெரிவித்தார். மேலும் அன்புமணி ராமதாசை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளிவந்தன அதனை நான் செய்வேனா என கூட்டத்தில் நிர்வாகிகளிடம் ராமதாஸ் தெரிவித்தார். 4வது நாளாக இன்று நடைபெற்ற கூட்டத்தையும் அன்புமணி புறக்கணித்துள்ள நிலையில், ராமதாஸ் தெரிவித்துள்ள கருத்து எப்படி சாத்தியமாகும் என பாமக தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர். 

    இதையும் படிங்க: அப்பா - மகன் சண்டைக்கு எப்போ எண்டு?... தைலாபுரத்தில் அடுத்து நடக்கப்போகும் அதிரடி - ஜி.கே.மணி ஓபன் டாக்...!

    மேலும் படிங்க
    AKவின் ரேஸிங் கனவுகளை திரையில் கொண்டுவரும் ‘கிளாடியேட்டர்ஸ்’..!! புதிய போஸ்டர்கள் வெளியீடு.. எதிர்பார்ப்பை எகிற செய்த அப்டேட்..!

    AKவின் ரேஸிங் கனவுகளை திரையில் கொண்டுவரும் ‘கிளாடியேட்டர்ஸ்’..!! புதிய போஸ்டர்கள் வெளியீடு.. எதிர்பார்ப்பை எகிற செய்த அப்டேட்..!

    சினிமா
    ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்ளுங்கள்!  உதயநிதிக்கு அமைச்சர் ரமேஷ் கடும் எச்சரிக்கை!

    ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! உதயநிதிக்கு அமைச்சர் ரமேஷ் கடும் எச்சரிக்கை!

    அரசியல்
    உதயநிதி கைது எதிரொலி! டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் திடீர் போராட்டம்!

    உதயநிதி கைது எதிரொலி! டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் திடீர் போராட்டம்!

    அரசியல்
    இதோ பிரச்சனை வந்துடிச்சில்ல..!! சர்ச்சையில் சிக்கிய ‘ராமாயணா’ திரைப்படம்.. ஸ்ரீ ராம்லீலா மகாசங் அமைப்பு திடீர் எதிர்ப்பு..!

    இதோ பிரச்சனை வந்துடிச்சில்ல..!! சர்ச்சையில் சிக்கிய ‘ராமாயணா’ திரைப்படம்.. ஸ்ரீ ராம்லீலா மகாசங் அமைப்பு திடீர் எதிர்ப்பு..!

    சினிமா
    CASE போடுங்க... எதுக்கு அரெஸ்ட்.? பழிவாங்குறீங்களா..? தவெகவை பந்தாடிய பிரேமலதா விஜயகாந்த்..!

    CASE போடுங்க... எதுக்கு அரெஸ்ட்.? பழிவாங்குறீங்களா..? தவெகவை பந்தாடிய பிரேமலதா விஜயகாந்த்..!

    தமிழ்நாடு
    தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி... போலீஸ் வாகனத்தில் வலுக்கட்டயமாக ஏறிய பெரும் தலைகள்.... ஈசிஆரில் பரபரப்பு...!

    தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி... போலீஸ் வாகனத்தில் வலுக்கட்டயமாக ஏறிய பெரும் தலைகள்.... ஈசிஆரில் பரபரப்பு...!

    அரசியல்

    செய்திகள்

    ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்ளுங்கள்!  உதயநிதிக்கு அமைச்சர் ரமேஷ் கடும் எச்சரிக்கை!

    ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! உதயநிதிக்கு அமைச்சர் ரமேஷ் கடும் எச்சரிக்கை!

    அரசியல்
    உதயநிதி கைது எதிரொலி! டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் திடீர் போராட்டம்!

    உதயநிதி கைது எதிரொலி! டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் திடீர் போராட்டம்!

    அரசியல்
    CASE போடுங்க... எதுக்கு அரெஸ்ட்.? பழிவாங்குறீங்களா..? தவெகவை பந்தாடிய பிரேமலதா விஜயகாந்த்..!

    CASE போடுங்க... எதுக்கு அரெஸ்ட்.? பழிவாங்குறீங்களா..? தவெகவை பந்தாடிய பிரேமலதா விஜயகாந்த்..!

    தமிழ்நாடு
    தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி... போலீஸ் வாகனத்தில் வலுக்கட்டயமாக ஏறிய பெரும் தலைகள்.... ஈசிஆரில் பரபரப்பு...!

    தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி... போலீஸ் வாகனத்தில் வலுக்கட்டயமாக ஏறிய பெரும் தலைகள்.... ஈசிஆரில் பரபரப்பு...!

    அரசியல்
    உதயநிதி ஸ்டாலின் கைது ஏன்? தவெக கொடுத்த புகாரில் என்ன இருக்கிறது? வெளியான முழு விவரம்!

    உதயநிதி ஸ்டாலின் கைது ஏன்? தவெக கொடுத்த புகாரில் என்ன இருக்கிறது? வெளியான முழு விவரம்!

    அரசியல்
    ரஜினி விட்ட இடத்தை நிரப்ப வருகிறாரா தனுஷ்? பாஜகவா? புதிய கட்சியா? விஜய்க்கு எதிரான வியூகம் அமைக்க திட்டம்?

    ரஜினி விட்ட இடத்தை நிரப்ப வருகிறாரா தனுஷ்? பாஜகவா? புதிய கட்சியா? விஜய்க்கு எதிரான வியூகம் அமைக்க திட்டம்?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share