• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மக்களே கவனிங்க.! ரேஷன் கடைகளில் கைரேகை சரிபார்க்கும் சிறப்பு முகாம்..!! உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை..!

    ரேஷன் கடைகளில் கைரேகை சரிபார்க்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    Author By Nila Sat, 29 Aug 2026 09:44:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ration shop camp tn government

    தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் இன்று ஆகஸ்ட் 29 ஆம் தேதி குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு eKYC முகாம் நடைபெறுகிறது. காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை இந்த முகாம் அனைத்து ரேஷன் கடைகளிலும் நடத்தப்படுகிறது. குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் கைரேகைப் பதிவை சரிபார்த்து ஆதார் விவரங்களை உறுதிசெய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    போலியான அட்டைகளைக் களைவதற்கும் பயோமெட்ரிக் அடிப்படையிலான சரிபார்ப்பை முழுமையாக்குவதற்கும் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி மாநில அளவில் இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அக்டோபர் 2023 முதல் இந்த eKYC பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.தற்போதைய நிலவரப்படி முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.21 சதவீதம் eKYC பணி நிறைவுபெற்றுள்ளது. மீதமுள்ள விடுபட்ட பயனாளிகளின் பதிவையும் முழுமையாக நிறைவுசெய்வதற்காகவே இன்று மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    camp

    இதுவரை கைரேகைப் பதிவு செய்யப்படாமல் உள்ள குடும்ப அட்டை உறுப்பினர்கள் தங்களது குடும்ப அட்டையுடன் அருகிலுள்ள நியாயவிலைக் கடைக்குச் சென்று பதிவை முடிக்கலாம். வேலை காரணமாக வேறு ஊருக்கு இடம் மாறியவர்கள் தற்போது தங்கியுள்ள பகுதியில் உள்ள ரேஷன் கடையிலேயே குடும்ப அட்டை விவரங்களைக் கொடுத்து eKYC செய்ய முடியும்.இந்த முகாம் பொதுமக்களின் வசதிக்காகவே ஒரு நாள் முழுவதும் நடைபெறுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆயிரக்கணக்கான நியாயவிலைக் கடைகளில் ஒரே நேரத்தில் இந்த வசதி கிடைக்கிறது.

    இதையும் படிங்க: விலைவாசி உயர்வு அரசின் கையாலாகாத்தனம்! தவெக அரசை சாடிய டிடிவி தினகரன்!

    கைரேகைப் பதிவு செய்யாதவர்கள் பின்னர் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்பதால் இன்றுள்ள வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு அழைப்பு விடுத்துள்ளது. குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தனித்தனியாக கைரேகைப் பதிவை முடிக்க வேண்டும்.பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அரிசி, கோதுமை மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் தகுதியான குடும்பங்களுக்கு மட்டுமே சென்றடைய இந்த சரிபார்ப்பு உதவுகிறது. தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி வெளிப்படையான முறையில் பயனாளிகளை உறுதிசெய்வது அரசின் தொடர் முயற்சியாகும். இன்று நடைபெறும் சிறப்பு முகாம் இந்த இலக்கை அடைய முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று பரபரப்பு... 3 முக்கிய துறைகளுக்கு அமைச்சர்கள் பதில்!

    மேலும் படிங்க
    வி.எஸ். பாபுவுக்கு என்ன ஆச்சு..? எதுக்கு இவ்ளோ கமுக்கம்..? கிருஷ்ணசாமி சரமாரி கேள்வி..!!

    வி.எஸ். பாபுவுக்கு என்ன ஆச்சு..? எதுக்கு இவ்ளோ கமுக்கம்..? கிருஷ்ணசாமி சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    ICC ரேங்கிங்கில் மாஸ் காட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்.. 18 இடங்கள் முன்னேற்றம்! டாப் 10-ல் 4 இந்தியர்கள்!!

    ICC ரேங்கிங்கில் மாஸ் காட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்.. 18 இடங்கள் முன்னேற்றம்! டாப் 10-ல் 4 இந்தியர்கள்!!

    கிரிக்கெட்
    இருவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு: பிரான்சின் ஹென்றி காகன், ஜப்பானின் கென்சோ சோய் தேர்வு!  

    இருவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு: பிரான்சின் ஹென்றி காகன், ஜப்பானின் கென்சோ சோய் தேர்வு!  

    உலகம்
    கம்பீர அணிவகுப்பு மரியாதை... காவல் அதிகாரிகளின் அணிவகுப்பை ஏற்ற முதல்வர் விஜய்..!

    கம்பீர அணிவகுப்பு மரியாதை... காவல் அதிகாரிகளின் அணிவகுப்பை ஏற்ற முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு
    பஞ்சாப் CM முகாம் அலுவலகத்தில் சிபிஐ அதிரடி ரெய்டு..!! சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல்..!!

    பஞ்சாப் CM முகாம் அலுவலகத்தில் சிபிஐ அதிரடி ரெய்டு..!! சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல்..!!

    இந்தியா
    தொடரும் மாணவர்கள் போராட்டம்..!! கண்ணீர் புகை குண்டுகள் வீசிய போலீஸ்..!! உச்சக்கட்ட பதற்றத்தில் பிரான்ஸ்..!!

    தொடரும் மாணவர்கள் போராட்டம்..!! கண்ணீர் புகை குண்டுகள் வீசிய போலீஸ்..!! உச்சக்கட்ட பதற்றத்தில் பிரான்ஸ்..!!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share