• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. கம்யூட்டர் லேப்பில் அத்துமீறிய ஆசிரியர்.. புகார் பெட்டியால் வெளிவந்த உண்மை..!

    கம்யூட்டர் லேப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
    Author By Pandian Fri, 21 Feb 2025 15:31:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    school-sexual-harrasment-teacher-arrest

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு கணினி ஆசிரியராக டேவிட் மைக்கேல் என்பவர் பணி புரிந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் அதே பள்ளியில் பயிலும் 3 மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வந்துள்ளார். நாளுக்கு நாள் அவரது சீண்டல் அதிகமாகவே மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இதனை வெளியில் சொன்னால் எங்கே தங்களது படிப்பு நிறுத்தப்படுமோ என்று அஞ்சி உள்ளனர். 

    arrest

    இந்நிலையில் அவரது பாலியல் சீண்டலுக்கு ஆளான மாணவி ஒருவர் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் இதுகுறித்து புகார் எழுதி போட்டுள்ளார். கணினி ஆசிரியரின் பெயரை குறிப்பிட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார் எனவும்  கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் பயம் காரணமாக மாணவி தனது பெயரை குறிப்பிடவில்லை. மாணவியின் பெயர் குறிப்பிடாததால் பள்ளியில் பணிபுரிந்த மற்ற ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் இது குறித்து மறைமுகமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். 

    இதையும் படிங்க: அண்ணனை தீர்த்துக்கட்ட முடிவு செய்த தம்பி.. வண்டி ஏற்றி கொலை செய்ய முயற்சி.. விபத்து நாடகமாடிய இருவர் கைது!

    arrest

    மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த அனைத்து சிசிடிவி கேமராக்களையும் நாள்தோறும் ஆய்வு செய்து வந்தனர். கணினி ஆசிரியர் டேவிட்டின் நடவடிக்கைகளை நாள்தோறும் கவனித்தனர். இந்நிலையில் குறிப்பிட்ட மூன்று மாணவிகளை மட்டும் கணினி ஆசிரியர் டேவிட் மைக்கேல், வகுப்பு நேரத்தில் அடிக்கடி கணினி பயிற்சி அளிக்கும் அறைக்கு தனியாக அழைத்துச் சென்றதை ஆசியர்கள் கவனித்தனர். அங்கு தான் மாணவிகளுக்கு அவர் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதனை மறைந்திருந்து நேரில் பார்த்த பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை ஒருவர் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தலைமை ஆசிரியரும் கணினி ஆசிரியர் டேவிட் மைக்கேல் அழைத்து விசாரித்துள்ளார். 

    arrest

    தனியே மாணவிகளை அழைத்து அவர்களிடமும் தலைமை ஆசிரியர் விசாரணை செய்தார்.  தான் சிக்கிக் கொண்டதை அறிந்து கொண்ட டேவிட் மைக்கல், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அன்றைய தினமே தலைமறைவானார். இதுகுறித்து 3  மாணவிகளும் தங்களது பெற்றோர்களிடம் தெரிவிக்கவே, பெற்றோர் பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன் காவல் துறையிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் புகாரின் உண்மை தன்மை உறுதி செய்யப்பட்ட நிலையில் தலைமறைவான டேவிட் மைக்கேலை போலீசார் தேடிவந்தனர்.

    arrest

    தொடர்ந்து கன்னியாகுமரியில் பதுங்கி இருந்த ஆசிரியரை திருவேங்கடம் காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட டேவிட் மைக்கலை, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தி, அதன் பின்னர் சிறையில் அடைத்தனர். அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    இதையும் படிங்க: சீரியஸ் ரேப்பிஸ்ட் கைது..! சிறுமிகளை மட்டும் குறிவைத்து சிதைக்கும் சைக்கோ..!

    மேலும் படிங்க
    அம்மா ஆன்மா துரத்தி அடிக்குது..! சசிகலா முடிஞ்சு போன கதை..! இபிஎஸ் திட்டவட்டம்..!

    அம்மா ஆன்மா துரத்தி அடிக்குது..! சசிகலா முடிஞ்சு போன கதை..! இபிஎஸ் திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    இரட்டை இலக்க தொகுதி வேணும்!! திமுகவுக்கு CPM அழுத்தம்! விழிபிதுங்கும் ஸ்டாலின்! நீடிக்கும் இழுபறி!

    இரட்டை இலக்க தொகுதி வேணும்!! திமுகவுக்கு CPM அழுத்தம்! விழிபிதுங்கும் ஸ்டாலின்! நீடிக்கும் இழுபறி!

    அரசியல்
    சினிமா வரலாற்றில் முதன் முறையாக.. தனுஷ் படத்தில் சூப்பர் ஸ்டார்..!

    சினிமா வரலாற்றில் முதன் முறையாக.. தனுஷ் படத்தில் சூப்பர் ஸ்டார்..! 'D55' படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வமான அறிவிப்பு..!

    சினிமா
    விஜய்க்கு ஒண்ணுமே தெரியாது..! நாங்கள் ஊழல் கட்சியா? இபிஎஸ் சரமாரி கேள்வி..!

    விஜய்க்கு ஒண்ணுமே தெரியாது..! நாங்கள் ஊழல் கட்சியா? இபிஎஸ் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    காங்கிரஸுக்கு அதிக தொகுதியா? திமுகவில் போர்க்கொடி! கூட்டணி கட்சிக்குள் குளறுபடி! தீராத தலைவலி!

    காங்கிரஸுக்கு அதிக தொகுதியா? திமுகவில் போர்க்கொடி! கூட்டணி கட்சிக்குள் குளறுபடி! தீராத தலைவலி!

    அரசியல்
    அதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் தள்ளுபடி..! 5 மாஸ் வாக்குறுதிகளை கொடுத்த EPS..!

    அதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் தள்ளுபடி..! 5 மாஸ் வாக்குறுதிகளை கொடுத்த EPS..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அம்மா ஆன்மா துரத்தி அடிக்குது..! சசிகலா முடிஞ்சு போன கதை..! இபிஎஸ் திட்டவட்டம்..!

    அம்மா ஆன்மா துரத்தி அடிக்குது..! சசிகலா முடிஞ்சு போன கதை..! இபிஎஸ் திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    இரட்டை இலக்க தொகுதி வேணும்!! திமுகவுக்கு CPM அழுத்தம்! விழிபிதுங்கும் ஸ்டாலின்! நீடிக்கும் இழுபறி!

    இரட்டை இலக்க தொகுதி வேணும்!! திமுகவுக்கு CPM அழுத்தம்! விழிபிதுங்கும் ஸ்டாலின்! நீடிக்கும் இழுபறி!

    அரசியல்
    விஜய்க்கு ஒண்ணுமே தெரியாது..! நாங்கள் ஊழல் கட்சியா? இபிஎஸ் சரமாரி கேள்வி..!

    விஜய்க்கு ஒண்ணுமே தெரியாது..! நாங்கள் ஊழல் கட்சியா? இபிஎஸ் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    காங்கிரஸுக்கு அதிக தொகுதியா? திமுகவில் போர்க்கொடி! கூட்டணி கட்சிக்குள் குளறுபடி! தீராத தலைவலி!

    காங்கிரஸுக்கு அதிக தொகுதியா? திமுகவில் போர்க்கொடி! கூட்டணி கட்சிக்குள் குளறுபடி! தீராத தலைவலி!

    அரசியல்
    அதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் தள்ளுபடி..! 5 மாஸ் வாக்குறுதிகளை கொடுத்த EPS..!

    அதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் தள்ளுபடி..! 5 மாஸ் வாக்குறுதிகளை கொடுத்த EPS..!

    தமிழ்நாடு
    அமைச்சரவையில் 6 சீட்! துணை முதல்வர் பதவி! காங்கிரஸுக்கு வாரி வழங்கும் தவெக! ராகுல் - விஜய் டீல்!

    அமைச்சரவையில் 6 சீட்! துணை முதல்வர் பதவி! காங்கிரஸுக்கு வாரி வழங்கும் தவெக! ராகுல் - விஜய் டீல்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share