• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பயந்து போய் இரண்டு தொகுதியில நிக்குறேனா.? விஜயை வம்பிழுத்த சீமான்..!!

    ஆலங்குளத்தில் நாம் தமிழர் கட்சியை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
    Author By Nila Sat, 11 Apr 2026 16:28:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman

    2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில்பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, “ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், தலைமுறைக்கும் மாற்றம் வரும்” என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்று கொண்டிருக்கின்றனர்.

    நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் நடத்தி வருகிறார்.

    campaign

    இந்த நிலையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆதரித்து சீமான் பரப்புரை செய்தார். அப்போது, 4 முறை நின்று தேர்தலில் போட்டியிட்டு தோற்று இருக்கிறேன் என்று தெரிவித்தார். நீங்கள் தான் தோற்கடித்தீர்கள் என்றும் நான் தோற்கவில்லை., நீங்கள் தான் தோற்றுவிட்டீர்கள் எனவும் மக்களிடம் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: நடுக்கடலில் சட்டவிரோத நடவடிக்கை.. நாதக வேட்பாளரை வலை வீசி தேடும் மீன்வளத்துறை- நடந்தது என்ன?

    என்னை பார்த்தால் தோற்றவன் போல் இருக்கிறதா என்றும் துவண்டு விட்டேனா எனவும் கேள்வி எழுப்பினார். அல்லது தோல்விக்கு பயந்து இரண்டு தொகுதிகளில் நின்றேனா என்று விஜய் சீமான் மறைமுகமாக வம்பு இழுத்தார். சாரி சொல்லி ஓட்டு தான் ஓட்டு கேட்கிறேனா எனவும் கேட்டுள்ளார். மேலும் ஊழல், லஞ்சம் தொடர்பாகவும் சீமான் பேசினார். 

    இதையும் படிங்க: ஆர்.கே. நகர் பரப்புரையில் தேர்தல் விதிமீறல்..! சீமான் மீது பாய்ந்த வழக்கு..!

    மேலும் படிங்க
    ரிலீஸுக்கு இன்னும் 6 நாட்கள் தான்..!! ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா.. வெளியான புதிய தகவல்..!

    ரிலீஸுக்கு இன்னும் 6 நாட்கள் தான்..!! ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா.. வெளியான புதிய தகவல்..!

    சினிமா
    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    அரசியல்
    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    மீண்டும் தூசி தட்டப்படும் ‘இந்தியன் 3’..!! மெகா அப்டேட் கொடுத்த லைகா நிறுவனம்.. கமல் ரசிகர்களுக்கு வந்த செம சர்ப்ரைஸ்..!

    மீண்டும் தூசி தட்டப்படும் ‘இந்தியன் 3’..!! மெகா அப்டேட் கொடுத்த லைகா நிறுவனம்.. கமல் ரசிகர்களுக்கு வந்த செம சர்ப்ரைஸ்..!

    சினிமா
    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    தொழில்
    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    இந்தியா

    செய்திகள்

    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    அரசியல்
    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    தொழில்
    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    இந்தியா
    17,000 அடி உயரத்தில் வானில் பறந்தபோது இண்டிகோ விமானத்தை தாக்கிய மின்னல்!  சேதமான விமானம்! திக் திக் நிமிடம்!

    17,000 அடி உயரத்தில் வானில் பறந்தபோது இண்டிகோ விமானத்தை தாக்கிய மின்னல்! சேதமான விமானம்! திக் திக் நிமிடம்!

    இந்தியா

    "திமுக அரைவேக்காடு பிரச்சாரம்"..! தமிழ்நாட்டின் GST சரிவு.? தரவுகளை சுட்டிக்காட்டிய தவெக..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share