• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மதுக்கடைக்கு எதிராக போராடிய மாணவிகள்..! கண்மூடித்தனமாக தாக்குதல்... கொந்தளித்த சீமான்..!!

    மதுக்கடைக்கு எதிராக போராடிய மாணவிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Tue, 14 Jul 2026 14:00:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman ntk protest

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகிலுள்ள கோடாலி கிராமத்தில் பள்ளி செல்லும் மாணவிகள், தங்கள் பாதையில் அச்சுறுத்தலாக இயங்கி வந்த தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி அறப்போராட்டம் நடத்தியபோது, காவல்துறையினர் அவர்கள்மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இது தவெக அரசின் கொடுங்கோன்மை என்று தெரிவித்துள்ளார்.

    பள்ளிச் செல்லும் சிறுமிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த மதுக்கடையை மூடக் கோரிய போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளின் கைகளை கிழித்து, அவர்களை படுகாயப்படுத்திய காவல்துறையின் செயல் மனித உரிமைகளுக்கு எதிரானது என சீமான் சாடினார். “ஆட்சிக்கு வந்தவுடன் கல்விக்கூடங்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் மதுக்கடைகளை அனைத்தும் மூடிவிட்டதாகக் கூறும் தவெக அரசின் பட்டியலில் கோடாலி கிராமத்து மதுக்கடை ஏன் இடம்பெறவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற பல மதுக்கடைகள் பள்ளிகள், கல்லூரிகள் அருகே இயங்கி வருவதாகவும், அவை மாணவர்களின் எதிர்காலத்தை பாதிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

    ntk

    பள்ளி செல்லும் மாணவிகள் போதைப்பொருள் விற்பனையாளர்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது மனிதப் பேரவலம் என்று விவரித்த சீமான், “கல்வியை விட்டுவிட்டு மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மாணவிகளை வீதிக்கு வரச் செய்தது யார்?” என்று தவெக அரசை நேரடியாக கேள்வி கேட்டார். மாணவிகள் போராட்டம் நடத்திய பின்னரும் மதுக்கடையை மூடாமல், காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்தியது கொடுங்கோன்மை என்று அவர் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: சேலம் மாநகராட்சியின் தண்ணீர் விநியோகம் கேள்விக்குறி..! துரோகம் பண்ணிட்டீங்க... தவெகவை பந்தாடிய சீமான்..!

    “பிஞ்சு குழந்தைகளின் சின்னஞ்சிறு கைகளை காயப்படுத்த தவெக காவல்துறைக்கு எப்படி மனம் வந்தது? இதுதான் மக்கள் விரும்பிய மாற்றமா? பெண்கள் பாதுகாப்புக்கு சிங்கப்பெண்கள் காவல் படை உருவாக்கிய அரசு, இப்போது மாணவிகளை காவல்துறையிடமிருந்து பாதுகாக்க என்ன படையை உருவாக்கப் போகிறது?” என்று தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பினார்.நாம் தமிழர் கட்சியின் நீண்டகால முதன்மை கோரிக்கையான முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய சீமான், தவெக அரசு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிப்பதாக கூறும் அதேவேளையில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படுவது போதைப்பொருள் அல்லவா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். 

    இதையும் படிங்க: அது அரசா... தரிசா..? நாசமாகும் நெல்மணிகள்..! தவெகவை வெளுத்து வாங்கிய சீமான்..!

    மேலும் படிங்க
    "ராகுல் காந்தி கைதுக்கு தவெக கண்டனம்": கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது என அறிக்கை! 

    "ராகுல் காந்தி கைதுக்கு தவெக கண்டனம்": கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது என அறிக்கை! 

    இந்தியா
    சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்குகள் காலி: ராகுல் காந்தி பேசாதது ஏன்? - சேகர்பாபு கேள்வி!

    சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்குகள் காலி: ராகுல் காந்தி பேசாதது ஏன்? - சேகர்பாபு கேள்வி!

    அரசியல்
    ஆசிரமம் வர ரூ. 5 கோடி வாங்கினேனா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

    ஆசிரமம் வர ரூ. 5 கோடி வாங்கினேனா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

    இந்தியா
    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

    இந்தியா
      “தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?

    “தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?

    தமிழ்நாடு
    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share