• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மைக் மிதக்குது பாருங்க! சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலகலப்பான கலந்துரையாடல்..!

    சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி உரையாடினார்.
    Author By Nila Sat, 28 Jun 2025 18:29:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    subhanshu-shukla-pm-modi

    இஸ்ரோ விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களை மீண்டும் அழைத்து வரும் ககன்யான் திட்டத்தை 2027ல் செயல்படுத்த திட்டமிட்டு, பணிகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் ஆக்சியம் ஸ்பேஸ் எனும் தனியார் நிறுவனம், விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தில் ஈடுபட்டது.

    India prime minister

    ஆக்சியம் 4 என்ற திட்டத்தின் கீழ், இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கியை சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு அனுப்பி உள்ளது. 

    இதையும் படிங்க: இந்த டைம் மிஸ்ஸே ஆகாது.. நாளை விண்வெளிக்கு செல்கிறார் சுபான்ஷு சுக்லா..!

    India prime minister

    டிராகன் விண்கலம் வாயிலாக விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் அடங்கிய குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் சென்றனர். அங்கு அவர்கள் 14 நாட்கள் தங்கியிருந்து, ஆய்வு பணிகளை மேற்கொள்கின்றனர். மொத்தம் 60 ஆராய்ச்சிகளை அவர்கள் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படும் நிலையில், அதில், ஏழு ஆராய்ச்சிகள் இந்தியாவுக்கானவை என கூறப்பட்டுள்ளது. 

    India prime minister

    இந்த நிலையில், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் உள்ள சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி உரையாடினார். விண்வெளி பயணத்தில் இருக்கும் சுபான்ஷு சுக்லாவுக்கு முதலில் பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவித்தார். அப்போது நன்றி தெரிவித்த சுபான்ஷு சுக்லா, இந்திய அரசின் ஒத்துழைப்பால் இது சாத்தியமானது இன்று தெரிவித்தார். பேசிக் கொண்டிருக்கும்போது மைக் மிதப்பதாக செய்து காட்டிய சுபான்ஷு சுக்லா, இதுபோல தான் அனைத்து பொருட்களும் மிதக்கும் என்று தெரிவித்தார். அப்போது, இதனை ககன்யான் திட்டத்தின் முன்னோட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் உங்கள் விண்வெளி பயணம் வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கு உத்தேகம் தரும் எனவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

    India prime minister

    தொடர்ந்து பேசிய சுபான்ஷு சுக்லா, இது என்னுடைய பயணம் மட்டுமல்ல, ஒரு தேசத்தின் பயணம் என்றும் ஒரு புதிய அனுபவம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், விண்வெளிக்கு பாசிப்பருப்பு அல்வாவும், ரசமும் கொண்டு சென்றுள்ளதாக பிரதமர் மோடியுடன் கலகலப்பான உரையாடலின் போது சுபான்ஷு சுக்லா கூறியுள்ளார். சர்வதேச விண்வெளி மையத்தில் ஒரு நாளைக்கு 16 முறை சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பார்ப்பதாகவும் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

    இதையும் படிங்க: சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம்; இது ஒரு மைல்கல்... பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வாழ்த்து!!

    மேலும் படிங்க
    #BREAKING விடிந்ததுமே மகிழ்ச்சி...!! - தமிழ் மண்ணைத் தொட்ட காவிரி நீர்... மனம் குளிர்ந்த தமிழக மக்கள்...!

    #BREAKING விடிந்ததுமே மகிழ்ச்சி...!! - தமிழ் மண்ணைத் தொட்ட காவிரி நீர்... மனம் குளிர்ந்த தமிழக மக்கள்...!

    தமிழ்நாடு
    #BREAKING டபுள் மீனிங் பேச்சு... உதயநிதியால் திமுக நிம்மதி போச்சு... தமிழகமே அதிர வந்த அறிவிப்பு...!

    #BREAKING டபுள் மீனிங் பேச்சு... உதயநிதியால் திமுக நிம்மதி போச்சு... தமிழகமே அதிர வந்த அறிவிப்பு...!

    அரசியல்

    'ஆபாசநிதிகளை என்ன செய்ய...' - நள்ளிரவில் சூடான தமிழக அரசியல் களம்... உதயநிதிக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்த அமைச்சர்கள்...!

    அரசியல்
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்...இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் கைது... பகீர் பின்னணி...!

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்...இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் கைது... பகீர் பின்னணி...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (04-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்..!!

    இன்றைய ராசிபலன் (04-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்..!!

    ஜோதிடம்
    காவிரி விவகாரத்தில் மௌனம் ஏன்? உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்!

    காவிரி விவகாரத்தில் மௌனம் ஏன்? உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING விடிந்ததுமே மகிழ்ச்சி...!! - தமிழ் மண்ணைத் தொட்ட காவிரி நீர்... மனம் குளிர்ந்த தமிழக மக்கள்...!

    #BREAKING விடிந்ததுமே மகிழ்ச்சி...!! - தமிழ் மண்ணைத் தொட்ட காவிரி நீர்... மனம் குளிர்ந்த தமிழக மக்கள்...!

    தமிழ்நாடு
    #BREAKING டபுள் மீனிங் பேச்சு... உதயநிதியால் திமுக நிம்மதி போச்சு... தமிழகமே அதிர வந்த அறிவிப்பு...!

    #BREAKING டபுள் மீனிங் பேச்சு... உதயநிதியால் திமுக நிம்மதி போச்சு... தமிழகமே அதிர வந்த அறிவிப்பு...!

    அரசியல்
    'ஆபாசநிதிகளை என்ன செய்ய...' - நள்ளிரவில் சூடான தமிழக அரசியல் களம்... உதயநிதிக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்த அமைச்சர்கள்...!

    'ஆபாசநிதிகளை என்ன செய்ய...' - நள்ளிரவில் சூடான தமிழக அரசியல் களம்... உதயநிதிக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்த அமைச்சர்கள்...!

    அரசியல்
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்...இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் கைது... பகீர் பின்னணி...!

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்...இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் கைது... பகீர் பின்னணி...!

    தமிழ்நாடு
    காவிரி விவகாரத்தில் மௌனம் ஏன்? உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்!

    காவிரி விவகாரத்தில் மௌனம் ஏன்? உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    பணியின் போது மொபைல் போன் பேச்சு! போக்குவரத்து காவலர்கள் மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி!

    பணியின் போது மொபைல் போன் பேச்சு! போக்குவரத்து காவலர்கள் மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share