• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சசிகலாவுக்கே சவாலா?... சின்னம்மாவை ‘சீப்போடு’ ஒப்பிட்ட டிடிவி தினகரன்... அதிமுகவுடன் இணைந்த ஜோரில் நக்கல்...!

    சீப்பை ஒளித்து வைப்பதால் திருமணம் நிற்காது என ஒதுங்கி இருப்பவர்கள் உணருவார்கள் என்றும் விலகி இருப்பவர்கள் நிச்சயமாக அதிமுக கூட்டணிக்கு வருவார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம், சசிகலா பெயரை குறிப்பிடாமல் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
    Author By Amaravathi Tue, 24 Feb 2026 15:09:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TTV Dinakaran indirect speech about Sasikala

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி, மதுரையில் ஜெயலலிதா சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். 

    அப்போது பேசிய அவர், NDA கூட்டணியில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் 99.9% ஓர் அணியில் திரண்டு உள்ளோம்.  தீய சக்தி திமுக மக்கள் விரோத ஆட்சியை முறியடிக்க ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு உள்ளார்கள். 

    யாரோ ஒரு சில பேர் ஒதுங்கி இருப்பவர்கள் விலகி இருப்பவர்கள் பேசுவதை எல்லாம் கண்டுகொள்ளக்கூடாது. ஒரு சிலர் சீப் ஒழித்து வைத்தால் கல்யாணம் நின்று விடும் என்று நினைக்கிறார்கள். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எங்கள் பக்கம் இணைவார்கள்.  எங்கள் கூட்டணியில் உள்ள நிர்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம். 

    இதையும் படிங்க: WAIT & SEE..!! OPS, சசிகலா நிச்சயமா NDA கூட்டணிக்கு வருவாங்க..! TTV தினகரன் திட்டவட்டம்..!!

    எங்கள் தொண்டர்கள் எப்படியும் ஒன்றிணைய மாட்டார்கள் என்று பலரும் எதிர்பார்த்தார்கள் பேசினார்கள். அமமுக மற்றும் அதிமுக  கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை உள்ள தொண்டர்கள் ஜெயலலிதாவின் ஆட்சி அமைக்க வேண்டும் என முழு மனதோடு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார்கள். 

    தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இல்லை என பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. 35 லிருந்து 40 தொகுதிகள் வரை திமுக விட காங்கிரஸ் கேட்கிறார்கள். தனி ஆட்சி வேண்டும் என்று கேட்கிறார்கள் அது உண்மை. காங்கிரஸ் திமுக கூட்டணியில் தொடருமா என்பது தெரியவில்லை. 

    தேசிய முஸ்லிம் லீக் காதர் மைதீன் ஏற்கனவே மூன்று தொகுதியில் போட்டியிடும் தற்போது இரண்டு தொகுதி தருவேன் என்று திமுக சொல்கிறார்கள் பேசியுள்ளார்.  இதுபோன்ற நிலைமை எங்கள் கூட்டணியில் இல்லை. அமமுக , அதிமுக கட்சியில் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் நாங்கள் கருத்து வேறுபாடுகளை கடந்து ஓர் அணியில் சேர்ந்துள்ளோம். 

    எங்கள் கட்சிக்கான தொகுதி பங்கீடு  உடன்பாட்டை பாஜக மற்றும் அதிமுகவோடு பேசி நல்ல முறையில் நிறைவு செய்வோம். இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எந்த ஒரு பிரச்சனைக்கும் இடம் கொடுக்காமல் ஜெயலலிதாவின் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. 

    எந்த ஒரு சின்ன மன வருத்தமும் யாருக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவு. அமமுகவுக்கு தகுதியான வேட்பாளர்களை கௌரவமான முறையில் பெறுவதற்கு பாஜக கட்சி மூலம் செய்வோம். பாஜக வலியுறுத்தல் படி அமமுக செயல்பட்டு அதிமுக கூட்டணியில் நாங்கள் இடங்களை பெற்று வெற்றிகரமாக அமமுக  வேட்பாளர்களாக போட்டியிடும் நபர்கள் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வார்கள். 

    இதையும் படிங்க: அனல் பறக்கும் அரசியல் களம்..!! சசிகலா 'அம்மா அதிமுக' கட்சி அறிவிப்பு..!! 2026 தேர்தலில் எடப்பாடிக்கு பெரும் சவால்..!!

    மேலும் படிங்க
    வியாபாரிகளுக்கு குட் நியூஸ் வருமா? இன்று கூடுகிறது 57வது ஜிஎஸ்டி கவுன்சில்..!!

    வியாபாரிகளுக்கு குட் நியூஸ் வருமா? இன்று கூடுகிறது 57வது ஜிஎஸ்டி கவுன்சில்..!!

    இந்தியா
    ரஷ்யாவில் Plague பீதி! மர்ம மரணம்! விடாமல் துரத்தும் WHO! உலகம் உற்று நோக்கும் மர்மம்!

    ரஷ்யாவில் Plague பீதி! மர்ம மரணம்! விடாமல் துரத்தும் WHO! உலகம் உற்று நோக்கும் மர்மம்!

    உலகம்
    ரூ.150 கோடியை தாண்டிய மண்டாடி..!! தனது அன்பான ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் சூரி.. என்ன தெரியுமா..!

    ரூ.150 கோடியை தாண்டிய மண்டாடி..!! தனது அன்பான ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் சூரி.. என்ன தெரியுமா..!

    சினிமா
    அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களுக்கு பேரதிர்ச்சி! ரூ.60 லட்சத்துக்கும் மேல் கட்டணம்? டிரம்ப் அரசின் புதிய திட்டம்!

    அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களுக்கு பேரதிர்ச்சி! ரூ.60 லட்சத்துக்கும் மேல் கட்டணம்? டிரம்ப் அரசின் புதிய திட்டம்!

    உலகம்
    அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கே விபூதி அடித்த மும்பை ஆசாமி... ‘வாய்ஸ் ஆஃப் காமன்’ நிறுவனம் போலீசில் பரபரப்பு புகார்...!

    அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கே விபூதி அடித்த மும்பை ஆசாமி... ‘வாய்ஸ் ஆஃப் காமன்’ நிறுவனம் போலீசில் பரபரப்பு புகார்...!

    அரசியல்
    இந்த முறையாவது கிடைக்குமா நோபல்?! 8 போரை நிறுத்தியதாக அதிபர் டிரம்ப் மீண்டும்  சுயதம்பட்டம்!

    இந்த முறையாவது கிடைக்குமா நோபல்?! 8 போரை நிறுத்தியதாக அதிபர் டிரம்ப் மீண்டும் சுயதம்பட்டம்!

    உலகம்

    செய்திகள்

    வியாபாரிகளுக்கு குட் நியூஸ் வருமா? இன்று கூடுகிறது 57வது ஜிஎஸ்டி கவுன்சில்..!!

    வியாபாரிகளுக்கு குட் நியூஸ் வருமா? இன்று கூடுகிறது 57வது ஜிஎஸ்டி கவுன்சில்..!!

    இந்தியா
    ரஷ்யாவில் Plague பீதி! மர்ம மரணம்! விடாமல் துரத்தும் WHO! உலகம் உற்று நோக்கும் மர்மம்!

    ரஷ்யாவில் Plague பீதி! மர்ம மரணம்! விடாமல் துரத்தும் WHO! உலகம் உற்று நோக்கும் மர்மம்!

    உலகம்
    அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களுக்கு பேரதிர்ச்சி! ரூ.60 லட்சத்துக்கும் மேல் கட்டணம்? டிரம்ப் அரசின் புதிய திட்டம்!

    அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களுக்கு பேரதிர்ச்சி! ரூ.60 லட்சத்துக்கும் மேல் கட்டணம்? டிரம்ப் அரசின் புதிய திட்டம்!

    உலகம்
    அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கே விபூதி அடித்த மும்பை ஆசாமி... ‘வாய்ஸ் ஆஃப் காமன்’ நிறுவனம் போலீசில் பரபரப்பு புகார்...!

    அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கே விபூதி அடித்த மும்பை ஆசாமி... ‘வாய்ஸ் ஆஃப் காமன்’ நிறுவனம் போலீசில் பரபரப்பு புகார்...!

    அரசியல்
    இந்த முறையாவது கிடைக்குமா நோபல்?! 8 போரை நிறுத்தியதாக அதிபர் டிரம்ப் மீண்டும்  சுயதம்பட்டம்!

    இந்த முறையாவது கிடைக்குமா நோபல்?! 8 போரை நிறுத்தியதாக அதிபர் டிரம்ப் மீண்டும் சுயதம்பட்டம்!

    உலகம்
    பக்தர்களே கவனிங்க..!

    பக்தர்களே கவனிங்க..! "மகாளய அமாவாசை"..! சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share