• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "சாதி பெயரால் பிளவுபடுத்தும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை தேவை" - திருமாவளவன் கோரிக்கை!

    சாதிப் பெயரைச் சொல்லித் தாக்கிய போலீஸ் தாக்கியதாக மதுரை லாக்-கப் மரணம் குறித்துத் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 08 Mar 2026 17:45:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    VCK Chief Thirumavalavan Demands Action Against Casteist Elements

    சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தென் மாவட்டங்களில் நிலவும் சாதியப் பதற்றங்கள் மற்றும் மதுரையில் நிகழ்ந்த லாக்-கப் மரணம் குறித்துத் தனது கவலையையும் கண்டனத்தையும் பதிவு செய்தார்.

    "மதுரையில் சாதாரண அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபரின் உடலில் இருந்து ரத்தத்தை எடுத்து, சாதிப் பெயரைச் சொல்லி போலீசார் தாக்கியதாக அவரது தந்தை என்னிடம் கூறினார். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது ஏன்? அவர் உயிரிழந்தது ஏன்? என்பதற்குப் போலீசார் உரிய விளக்கம் அளிக்கவில்லை. இந்தச் சம்பவத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

    தென் மாவட்டங்களில் சாதிப் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் சமூக விரோதிகள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களைப் பாதுகாக்கவும், சட்டம்-ஒழுங்கைப் பேணவும் தேவைப்பட்டால் அந்தப் பகுதிகளில் உள்ள காவல் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

    இதையும் படிங்க: மதுரையில் திமுகவின் அசுர பலம்! ஓபிஎஸ் முன்னிலையில் 50,000-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்!

    "நான்குனேரி பகுதியில் நாடார், மறவர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒற்றுமையாகவே வாழ்கின்றனர். ஆனால், வெளியிலிருந்து வரும் சில சக்திகள்தான் இத்தகைய பிரச்சனைகளைத் தூண்டி விடுகின்றனர்" என அவர் சுட்டிக்காட்டினார்.

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிவித்துள்ள மகளிர் நலத்திட்டங்கள் மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "விஜய்யின் அறிவிப்புகள் எக்காரணத்தைக் கொண்டும் திமுக தலைமையிலான தற்போதைய கூட்டணியைப் பாதிக்காது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

    தென் மாவட்டங்களில் நிலவும் சாதியப் மோதல்களைத் தடுக்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனத் திருமாவளவன் இந்தச் சந்திப்பின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு! மார்ச் 23-ம் தேதி இறுதி தீர்ப்பு!

    மேலும் படிங்க
    ரிலீஸுக்கு இன்னும் 6 நாட்கள் தான்..!! ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா.. வெளியான புதிய தகவல்..!

    ரிலீஸுக்கு இன்னும் 6 நாட்கள் தான்..!! ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா.. வெளியான புதிய தகவல்..!

    சினிமா
    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    அரசியல்
    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    மீண்டும் தூசி தட்டப்படும் ‘இந்தியன் 3’..!! மெகா அப்டேட் கொடுத்த லைகா நிறுவனம்.. கமல் ரசிகர்களுக்கு வந்த செம சர்ப்ரைஸ்..!

    மீண்டும் தூசி தட்டப்படும் ‘இந்தியன் 3’..!! மெகா அப்டேட் கொடுத்த லைகா நிறுவனம்.. கமல் ரசிகர்களுக்கு வந்த செம சர்ப்ரைஸ்..!

    சினிமா
    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    தொழில்
    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    இந்தியா

    செய்திகள்

    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    அரசியல்
    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    தொழில்
    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    இந்தியா
    17,000 அடி உயரத்தில் வானில் பறந்தபோது இண்டிகோ விமானத்தை தாக்கிய மின்னல்!  சேதமான விமானம்! திக் திக் நிமிடம்!

    17,000 அடி உயரத்தில் வானில் பறந்தபோது இண்டிகோ விமானத்தை தாக்கிய மின்னல்! சேதமான விமானம்! திக் திக் நிமிடம்!

    இந்தியா

    "திமுக அரைவேக்காடு பிரச்சாரம்"..! தமிழ்நாட்டின் GST சரிவு.? தரவுகளை சுட்டிக்காட்டிய தவெக..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share