• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    உச்ச நீதிமன்றத்தை ‘உரசிப்’ பார்த்த துணை குடியரசு தலைவர்: சிபிஐ இயக்குநர் நியமனத்தில் விமர்சனம்

    சிபிஐ இயக்குநர் போன்ற நிர்வாக ரீதியான நியமனங்களில் எப்படி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலையிடலாம், இதற்கு பின் உள்ள சட்ட காரணம் என்ன என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தனகர் விமர்சித்துள்ளார்.
    Author By Pothyraj Sat, 15 Feb 2025 13:37:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    VicePresident crticised supreme Court on appointment of CBI director

    உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் சேர்க்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தது. அதை மீறி மத்திய அரசு சட்டம் இயற்றி, தலைமை நீதிபதியை நியமனக் குழுவில் இருந்து நீக்கி, மத்திய அமைச்சர் ஒருவரை நியமித்தது. இப்போது சிபிஐ இயக்குநரை நியமிக்கும் குழுவில் தலைமை நீதிபதி இடம் பெற்றுள்ளதையும் குடியரசுத் துணைத் தலைவர் மூலம் மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது.

    #jagdeep dhankar

    மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில் தேசிய ஜூடிசியல் அகாடெம சார்பில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தனகர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
    எந்த ஜனநாயகத்திலாவது, நம்மைப் போன்ற தேசத்தில் சட்டப்பதவிகளில் இருப்பவர்கள் எவ்வாறு சிபிஐ  இயக்குநர் நியமனத்தில் தலையிட முடியும். இதற்கு பின் ஏதேனும் சட்டமுன்வரைவு இருக்கிறதா. நிர்வாகத்தில் இருப்போர் நீதிமன்ற தீர்ப்புக்கு பணிந்து நடந்ததால்தான் சட்டப்பூர்வ பரிந்துரை வடிவம் பெற்றது.

    இதையும் படிங்க: இலவசங்கள் வழங்குவதால் மக்கள் வேலைக்குச் செல்ல விரும்புவதில்லை - உச்ச நீதிமன்றம் கருத்து

    #jagdeep dhankar

    ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது, ஜனநாயகத்தில் நிச்சயம் இது இணைக்க முடியாது. மிகப்பெரிய ஜனநாயக அமைப்பான இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டப் பதவிகளில் இருப்போர் அரசு நிர்வாகத்தில் தலையிட்ட்டால் அரசியலமைப்பில் குழப்பம், முரண்பாடு ஏற்படும், இதை நீண்டாகாலத்துக்கும் பொருத்திருக்க முடியாது. அரசியலமைப்பு நிறுவனங்கள் தங்கள் எல்லைகளை மறக்கும்போது, ஜனநாயகம் தனது ஆறாத ரணங்களால் நினைவுகூறப்படும். அரசியலமைப்புச் சட்டம் நல்லிணக்கம், ஒருங்கிணைந்த அணுகுமுறை ஆகியவை ஒத்திசைவாக இருக்க வேண்டும்.

    #jagdeep dhankar

    ஒருங்கிணைப்பு இல்லாமல் அரசியலமைப்பு ஆலோசனை என்பது வெறும் அரசியலமைப்புச் சட்டம்தான். நீதிமன்ற தீர்ப்புகளின் மூலம்தான் நீதிமன்றம் தன்னுடைய இருப்பை வெளிப்படுத்த வேண்டும், வேறு எந்த வடிவத்திலும் செயல்படுவது அதன் நிறுவனத்தின் மாண்பைக் குலைத்துவிடும். நான் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக 1990களில் இருந்த போது, அரசியல்சாசன அமர்வில் 8 நீதிபதிகள்தான் இருந்தனர். எப்போதுமே இந்த 8 நீதிபதிகளும் ஒன்றாக அமர்ந்ததுமில்லை.

    #jagdeep dhankar

    அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 145(3) இன் கீழ் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட அமரம்வு இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பை விளக்க அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. விளக்கக்கூடியதை மட்டும்தான் நீங்கள் விளக்குகிறீர்கள். விளக்கம் என்ற போர்வையில், அதிகாரத்தின் ஆணவம் இருக்க முடியாது. இவ்வாறு ஜெகதீப் தனகர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: சூடு பிடிக்கும் கவர்னர் வழக்கு.. 12 நறுக் கேள்வி கேட்ட நீதிமன்றம்..!

    மேலும் படிங்க
    ஆபரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை பேச்சு... ம.பி துணை முதல்வருக்கு பெரிய சிக்கல்!!

    ஆபரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை பேச்சு... ம.பி துணை முதல்வருக்கு பெரிய சிக்கல்!!

    இந்தியா
    ஆபரேஷன் சிந்தூர் பெயர் வைத்ததே இவர் தான்... உண்மையை உடைத்த ராஜ்நாத் சிங்!!

    ஆபரேஷன் சிந்தூர் பெயர் வைத்ததே இவர் தான்... உண்மையை உடைத்த ராஜ்நாத் சிங்!!

    இந்தியா
    அடுத்த 3 மணி நேரத்துக்கு கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை... வானிலை மையம் கொடுத்த அலர்ட்!!

    அடுத்த 3 மணி நேரத்துக்கு கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை... வானிலை மையம் கொடுத்த அலர்ட்!!

    தமிழ்நாடு
    திருப்பதி கலப்பட நெய் விவகாரம்... FSSAI-ன் உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!!

    திருப்பதி கலப்பட நெய் விவகாரம்... FSSAI-ன் உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!!

    இந்தியா
    48 மணி நேரத்தில் 2 ஆபரேஷன்.. முக்கிய பயங்கரவாதி கதை முடிப்பு.. ருத்ர தாண்டவம் ஆடும் இந்திய ராணுவம்..!

    48 மணி நேரத்தில் 2 ஆபரேஷன்.. முக்கிய பயங்கரவாதி கதை முடிப்பு.. ருத்ர தாண்டவம் ஆடும் இந்திய ராணுவம்..!

    இந்தியா
    அவரும் எங்க கூட்டணி தான்; இவரும் எங்க... நயினார் நாகேந்திரன் கருத்தால் ஏற்பட்ட குழப்பம்!!

    அவரும் எங்க கூட்டணி தான்; இவரும் எங்க... நயினார் நாகேந்திரன் கருத்தால் ஏற்பட்ட குழப்பம்!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share