• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஈரான் ராணுவ தளபதிகள் பலி! பாதுகாப்பு அமைச்சர் அஜிஸ் நசீர்சாதே கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஈரான்!

    மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் அந்நாட்டின் மிக முக்கியமான தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனை ஈரான் அரசு ஊடகங்கள் இன்று அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தியுள்ளன.
    Author By Thenmozhi Kumar Sun, 01 Mar 2026 15:46:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Iran Confirms Death of Defense Minister Aziz Nasirzadeh and Army Chief Abdolrahim Mousavi in US-Israel Strikes.

    ஈரானின் பாதுகாப்பு மற்றும் ஆயுதப் படைகளின் தளவாட அமைச்சராகப் பணியாற்றி வந்த அமீர் அஜிஸ் நசீர்சாதே, இஸ்ரேல் - அமெரிக்கக் கூட்டுப் படைகள் நடத்தியத் தாக்குதலில் உயிரிழந்தார். தெஹ்ரானில் நடைபெற்ற 'தேசிய பாதுகாப்பு கவுன்சில்' கூட்டத்தின் போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    ஈரானின் ஒட்டுமொத்த ராணுவப் படைகளின் தலைமைத் தளபதியான அப்துல் ரஹீம் மொசாவி இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதை ஈரான் ராணுவம் உறுதி செய்துள்ளது. இவர்களுடன் ஈரானிய புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி முகமது பாக்பூர் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி ஷாம்கானி ஆகியோரும் உயிரிழந்துள்ளனர்.

    அஜிஸ் நசீர்சாதே

    சனிக்கிழமை (பிப் 28) இரவு முதல் இன்று (மார்ச் 1) காலை வரை ஈரானின் ராணுவத் தலைமையகங்கள் மற்றும் ஏவுகணைத் தளங்களைக் குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் விமானங்கள் ஆப்பரேஷன் எபிக் ஃபியூரி (Operation Epic Fury) என்ற பெயரில் தொடர் தாக்குதல்களை நடத்தின.

    இதையும் படிங்க: துபாயில் சிக்கினாரா அஜித்? ரசிகர்கள் கவலைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏகே ரேசிங் டீம்!

    உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட அதேத் தாக்குதலில், ஈரானின் மிக மூத்த ராணுவத் தளபதிகளும் பலியாகியுள்ளது அந்நாட்டு ராணுவத்திற்குப் பேரிழப்பாகக் கருதப்படுகிறது. இதனால் ஈரானின் அடுத்தகட்டப் பதிலடித் தாக்குதல்களை வழிநடத்துவதில் பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    ஈரானின் இந்த முக்கியத் தலைவர்களின் மறைவையடுத்து, நாடு முழுவதும் 40 நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. எங்களது வீரத் தளபதிகளின் தியாகத்திற்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அதிபர் மாளிகை மீண்டும் எச்சரித்துள்ளது.

    இதையும் படிங்க: கராச்சி அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்... துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி! பாகிஸ்தானில் போர் பதற்றம்!

    மேலும் படிங்க
    திக்..திக்... வீடியோ...!! - தேநீர் கடை ஊழியரை சரமாரியாக தாக்கும் தவெக நிர்வாகிகள்... இதுதான் விஜய் சொன்ன மாற்றமா?

    திக்..திக்... வீடியோ...!! - தேநீர் கடை ஊழியரை சரமாரியாக தாக்கும் தவெக நிர்வாகிகள்... இதுதான் விஜய் சொன்ன மாற்றமா?

    தமிழ்நாடு
    "துரோகங்களை முறியடித்து மீண்டெழுவோம்!": தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்!

    "துரோகங்களை முறியடித்து மீண்டெழுவோம்!": தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்!

    அரசியல்
    "பிரதமரிடம் விஜய் Bro-வின் வீரம் எங்கே போனது?" - அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆ.ராசா கேள்வி?

    "பிரதமரிடம் விஜய் Bro-வின் வீரம் எங்கே போனது?" - அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆ.ராசா கேள்வி?

    தமிழ்நாடு
    பிரதமரிடம் விஜய் அதை சொல்லியிருக்கக்கூடாது... தமிழக பாஜகவில் இருந்து வந்த முதல் எதிர்ப்பு குரல்...!

    பிரதமரிடம் விஜய் அதை சொல்லியிருக்கக்கூடாது... தமிழக பாஜகவில் இருந்து வந்த முதல் எதிர்ப்பு குரல்...!

    அரசியல்
    வழக்கம்போல வாந்தி எடுத்து வச்சிருக்கீங்களே..? பல்டி அடிக்க கேவலமா இல்லையா..? திமுக தாக்கு..!!

    வழக்கம்போல வாந்தி எடுத்து வச்சிருக்கீங்களே..? பல்டி அடிக்க கேவலமா இல்லையா..? திமுக தாக்கு..!!

    தமிழ்நாடு
    இந்த ஆண்டு பருவமழை குறையும்.. உலகை அச்சுறுத்தும்

    இந்த ஆண்டு பருவமழை குறையும்.. உலகை அச்சுறுத்தும் 'எல் நினோ' குறித்து உலக வானிலை அமைப்பு ரெட் அலர்ட்!

    உலகம்

    செய்திகள்

    திக்..திக்... வீடியோ...!! - தேநீர் கடை ஊழியரை சரமாரியாக தாக்கும் தவெக நிர்வாகிகள்... இதுதான் விஜய் சொன்ன மாற்றமா?

    திக்..திக்... வீடியோ...!! - தேநீர் கடை ஊழியரை சரமாரியாக தாக்கும் தவெக நிர்வாகிகள்... இதுதான் விஜய் சொன்ன மாற்றமா?

    தமிழ்நாடு

    "துரோகங்களை முறியடித்து மீண்டெழுவோம்!": தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்!

    அரசியல்

    "பிரதமரிடம் விஜய் Bro-வின் வீரம் எங்கே போனது?" - அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆ.ராசா கேள்வி?

    தமிழ்நாடு
    பிரதமரிடம் விஜய் அதை சொல்லியிருக்கக்கூடாது... தமிழக பாஜகவில் இருந்து வந்த முதல் எதிர்ப்பு குரல்...!

    பிரதமரிடம் விஜய் அதை சொல்லியிருக்கக்கூடாது... தமிழக பாஜகவில் இருந்து வந்த முதல் எதிர்ப்பு குரல்...!

    அரசியல்
    வழக்கம்போல வாந்தி எடுத்து வச்சிருக்கீங்களே..? பல்டி அடிக்க கேவலமா இல்லையா..? திமுக தாக்கு..!!

    வழக்கம்போல வாந்தி எடுத்து வச்சிருக்கீங்களே..? பல்டி அடிக்க கேவலமா இல்லையா..? திமுக தாக்கு..!!

    தமிழ்நாடு
    எதுக்கு ஊர்ந்து வந்தாரு உங்க தளபதி..? TVK - ADMK வார்த்தைப் போர்..!!

    எதுக்கு ஊர்ந்து வந்தாரு உங்க தளபதி..? TVK - ADMK வார்த்தைப் போர்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share