• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தனது பெரும்பான்மையை அவர் நிரூபிப்பார்..!! முதல்வர் விஜய்க்கு உமர் அப்துல்லா வாழ்த்து..!!

    தனது பெரும்பான்மையை விஜய் நிரூபிப்பார் என்று நாங்கள் நம்புகிறோம் என்று ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
    Author By Shanthi M. Mon, 11 May 2026 15:13:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    jammu-kashmir-cm-abdullah-congratulates-vijay-on-swearing-in

    தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைவர் சி. ஜோசப் விஜய் நேற்று தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மாநில ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் அவருக்கு முதலமைச்சர் பதவிப் பிரமாணத்துடன் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 10 பேர் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். 

    இந்த பதவியேற்பு விழா சில நாட்கள் தாமதமான நிலையில் இறுதியாக நடைபெற்றது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு ஊகங்கள் எழுந்திருந்தன. இருப்பினும், பெரும்பான்மை ஆதரவை நிரூபித்த பின்னர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிகழ்வுக்கு ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    ஸ்ரீநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பதவியேற்பு விழாவில் ஏற்பட்ட தாமதத்தைப் பார்க்கும்போது, நிலைமை இந்த அளவுக்கு சென்றிருக்கக் கூடாது. மூன்று முதல் நான்கு நாட்கள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. கவர்னர் மாளிகைக்கு (மக்கள் பவன்) பல முறை செல்ல நேரிட்டது. ஆனால் இறுதியில் பெரும்பான்மை எண்ணிக்கை நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றார்.

    இதையும் படிங்க: அதிமுக-வில் உச்சகட்டப் பிளவு: முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க நேரம் கேட்டார் சி.வி.சண்முகம்!

    Cm vijay

    மேலும் பேசிய உமர் அப்துல்லா, “பெரும்பான்மை என்பது சட்டசபையில்தான் நிரூபிக்கப்பட வேண்டும், கவர்னர் மாளிகையில் அல்ல. எப்படியிருந்தாலும், காலதாமதமாக நடந்தாலும் இது நல்ல விஷயம்தான். விஜய் தனது பெரும்பான்மையை சட்டசபையில் வெற்றிகரமாக நிரூபிப்பார் என நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.

    தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தவெக தலைமையில் ஆட்சி அமைக்கும் சூழல் உருவானது. விஜய்யின் தலைமையில் உருவான கூட்டணி போதிய ஆதரவைப் பெற்றதாக கூறப்படுகிறது. பதவியேற்புக்கு முன்பு ஏற்பட்ட சில சட்டபூர்வ நடைமுறைகள் மற்றும் ஆலோசனைகளால் தாமதம் ஏற்பட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். புதிய முதலமைச்சர் விஜய்க்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

    தமிழகத்தின் வளர்ச்சி, இளைஞர்களின் வேலைவாய்ப்பு, தொழில் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காண வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பதவியேற்ற உடனேயே புதிய அமைச்சரவை முக்கிய முடிவுகளை எடுக்கத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டின் அடுத்தகட்ட அரசியல் சூழல் எப்படி அமையும் என்பதை நோக்கி அனைவரும் உற்று நோக்கி வருகின்றனர். விஜய்யின் இந்த பதவியேற்பு தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாகும். 

    இதையும் படிங்க: "பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்"..! தவெக பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு..! பரபரக்கும் சட்டசபை..!

    மேலும் படிங்க
    டெல்லி நீட் தொடர்பான போராட்டம்..!! அமைதியான போராட்டத்தை ஒடுக்குவதா ஜனநாயகம் – இயக்குநர் பா.ரஞ்சித் கடும் கண்டனம்..!

    டெல்லி நீட் தொடர்பான போராட்டம்..!! அமைதியான போராட்டத்தை ஒடுக்குவதா ஜனநாயகம் – இயக்குநர் பா.ரஞ்சித் கடும் கண்டனம்..!

    சினிமா
    ’மகுடம்’ சூடப்போவது யார்..!! சூர்யா, நயன்தாரா படங்களுடன் நேரடியாக களமிறங்கும் விஷாலின் ‘மகுடம்’.. என்ன நடக்கப்போகுது..!

    ’மகுடம்’ சூடப்போவது யார்..!! சூர்யா, நயன்தாரா படங்களுடன் நேரடியாக களமிறங்கும் விஷாலின் ‘மகுடம்’.. என்ன நடக்கப்போகுது..!

    சினிமா
    "ஒருவழியாக ஓய்ந்த பிரச்சினை"..! பாமக தலைவர் பதவி..! வழக்கில் டிவிஸ்ட் வைத்த ராமதாஸ்..!!

    "ஒருவழியாக ஓய்ந்த பிரச்சினை"..! பாமக தலைவர் பதவி..! வழக்கில் டிவிஸ்ட் வைத்த ராமதாஸ்..!!

    தமிழ்நாடு
    சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை... மாணவர்கள் கைது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் அடடே விளக்கம்...!

    சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை... மாணவர்கள் கைது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் அடடே விளக்கம்...!

    அரசியல்
    சிபிஐ விசாரிக்கட்டும்..! சூடுபிடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! கிரீன் சிக்னல் காட்டிய சுப்ரீம் கோர்ட்..!

    சிபிஐ விசாரிக்கட்டும்..! சூடுபிடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! கிரீன் சிக்னல் காட்டிய சுப்ரீம் கோர்ட்..!

    இந்தியா
    ‘அம்மா’ தலைவர் பதவியில் இருந்து விலகிய சுவேதா மேனன்..!! உள்ளே இவ்வளவு அக்கிரமம் நடக்குது.. நடிகை கொடுத்த பரபரப்பு விளக்கம்..!

    ‘அம்மா’ தலைவர் பதவியில் இருந்து விலகிய சுவேதா மேனன்..!! உள்ளே இவ்வளவு அக்கிரமம் நடக்குது.. நடிகை கொடுத்த பரபரப்பு விளக்கம்..!

    சினிமா

    செய்திகள்

    "ஒருவழியாக ஓய்ந்த பிரச்சினை"..! பாமக தலைவர் பதவி..! வழக்கில் டிவிஸ்ட் வைத்த ராமதாஸ்..!!

    தமிழ்நாடு
    சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை... மாணவர்கள் கைது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் அடடே விளக்கம்...!

    சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை... மாணவர்கள் கைது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் அடடே விளக்கம்...!

    அரசியல்
    சிபிஐ விசாரிக்கட்டும்..! சூடுபிடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! கிரீன் சிக்னல் காட்டிய சுப்ரீம் கோர்ட்..!

    சிபிஐ விசாரிக்கட்டும்..! சூடுபிடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! கிரீன் சிக்னல் காட்டிய சுப்ரீம் கோர்ட்..!

    இந்தியா
    விஜய் தலையில் விழுந்த முதல் அடி... தமிழ்நாட்டையே அதிர வைத்த விவகாரத்தில் ஆர்.பி.உதயகுமார் கேள்வி...!

    விஜய் தலையில் விழுந்த முதல் அடி... தமிழ்நாட்டையே அதிர வைத்த விவகாரத்தில் ஆர்.பி.உதயகுமார் கேள்வி...!

    அரசியல்
    சென்னையிலும் வெடித்த போராட்டம்... அடக்குமுறைக்கு அஞ்சாத இளையோர் படை.. பெரும் பரபரப்பு..!

    சென்னையிலும் வெடித்த போராட்டம்... அடக்குமுறைக்கு அஞ்சாத இளையோர் படை.. பெரும் பரபரப்பு..!

    தமிழ்நாடு
    ராகுலை டீலில் விட்ட விஜய்... தவெக மெளனத்தால் கலக்கத்தில் காங்கிரஸ்... பாஜக மீது பயமா?

    ராகுலை டீலில் விட்ட விஜய்... தவெக மெளனத்தால் கலக்கத்தில் காங்கிரஸ்... பாஜக மீது பயமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share