• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    மும்பை அணியில் மூன்று மாற்றங்கள்... கேப்டன் ஹர்திக் பாண்டியா முக்கிய தகவல்!!

    கடைசி 9 போட்டிகளையும் நாக்கவுட் போட்டிகள் போல ஆடி இருப்பதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
    Author By Raja Fri, 30 May 2025 20:45:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mumbai Indians captain Hardik Pandya has said that the last 9 matches have been played like knockout matches

    2025 ஐபிஎல் தொடரின் பிளேஆஃப் சுற்றில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, நாங்கள் முதலில் பேட்டிங் செய்யப் போகிறோம்.

    Cricket

    நேற்று இருந்த பிட்ச்சை விட இது வேற மாதிரியாக இருக்கிறது. சற்று ஈரப்பதம் குறைவாக இருக்கிறது. இது பெரிய போட்டி என்பதால் அதிக ரன்கள் சேர்த்து விட்டு அதை தற்காத்து ஆடுவது நன்றாக இருக்கும். நாங்கள் கடைசி 9 போட்டிகளையும் நாக்கவுட் போட்டிகள் போலத்தான் ஆடி இருக்கிறோம். எனவே இப்போது எப்படி ஆட வேண்டும் என்ற விழிப்புணர்வு எங்களிடம் உள்ளது. எங்கள் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது RCB… அபார ஆட்டத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!!

    Cricket

    ஜானி பேர்ஸ்டோ, ரிச்சர்ட் கிளீசன் ஆகியோர் விளையாடுகிறார்கள். ராஜ் அங்கத் பாவாவும் விளையாடுகிறார் என்று தெரிவித்தார். அவரை தொடர்ந்து பேசிட குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில், நாங்கள் இரண்டாவதாக பேட்டிங் செய்ய விரும்பினோம். எங்கள் வீரர்கள் மீண்டும் சண்டிகரில் விளையாடுவதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள்.

    Cricket

    இது எனது சொந்த ஊர். இந்தப் போட்டி எந்த வகையிலும் எங்களுக்கு வித்தியாசமாக இருக்காது. எங்களுக்கு நாக்கவுட் போட்டி என்று அழுத்தமோ எதுவும் இல்லை. எங்கள் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. ஜோஸ் பட்லருக்கு பதிலாக குசல் மெண்டிஸ் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அர்ஷத் கானுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: சிஎஸ்கே அணியை நினைத்து ஒரு மூலையில் அமர்ந்து அழுகிறேன்... ரவிச்சந்திரன் அஷ்வின் உருக்கம்!!

    மேலும் படிங்க
    சுழற்றி அடிக்கும் பலுச் படை!! சிக்கலில் பாக் பாதுகாப்பு படை!   பாக் ராணுவம் செயலிழந்ததை ஒப்புக்கொண்ட அமைச்சர்!

    சுழற்றி அடிக்கும் பலுச் படை!! சிக்கலில் பாக் பாதுகாப்பு படை! பாக் ராணுவம் செயலிழந்ததை ஒப்புக்கொண்ட அமைச்சர்!

    உலகம்
    150 படங்களுக்கும் மேலாக நடித்த சரத்குமாரின் அடுத்த படம்

    150 படங்களுக்கும் மேலாக நடித்த சரத்குமாரின் அடுத்த படம் 'ஆழி'..! மிரட்டும் படத்தின் டீசர் ரிலீஸ்..!

    சினிமா
    நிர்வாக திறனற்ற திமுக..! டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.. இபிஎஸ் அறிவிப்பு..!

    நிர்வாக திறனற்ற திமுக..! டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.. இபிஎஸ் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    ஜெய்ஷ் இ முகமது மீண்டும் அட்டூழியம்! எல்லையில் பதற்றம்! பாக் மூத்த தளபதி வேட்டையாடியது ராணுவப் படை!

    ஜெய்ஷ் இ முகமது மீண்டும் அட்டூழியம்! எல்லையில் பதற்றம்! பாக் மூத்த தளபதி வேட்டையாடியது ராணுவப் படை!

    இந்தியா
    இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்!  லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!

    இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்! லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!

    இந்தியா
    மூன்று காதலி.. ஒரே காதலன்..! மஜா செய்யும் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ்..!

    மூன்று காதலி.. ஒரே காதலன்..! மஜா செய்யும் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ்..!

    சினிமா

    செய்திகள்

    சுழற்றி அடிக்கும் பலுச் படை!! சிக்கலில் பாக் பாதுகாப்பு படை!   பாக் ராணுவம் செயலிழந்ததை ஒப்புக்கொண்ட அமைச்சர்!

    சுழற்றி அடிக்கும் பலுச் படை!! சிக்கலில் பாக் பாதுகாப்பு படை! பாக் ராணுவம் செயலிழந்ததை ஒப்புக்கொண்ட அமைச்சர்!

    உலகம்
    நிர்வாக திறனற்ற திமுக..! டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.. இபிஎஸ் அறிவிப்பு..!

    நிர்வாக திறனற்ற திமுக..! டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.. இபிஎஸ் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    ஜெய்ஷ் இ முகமது மீண்டும் அட்டூழியம்! எல்லையில் பதற்றம்! பாக் மூத்த தளபதி வேட்டையாடியது ராணுவப் படை!

    ஜெய்ஷ் இ முகமது மீண்டும் அட்டூழியம்! எல்லையில் பதற்றம்! பாக் மூத்த தளபதி வேட்டையாடியது ராணுவப் படை!

    இந்தியா
    இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்!  லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!

    இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்! லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!

    இந்தியா
    நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்... பரபரக்கும் தமிழகம்... துணை தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை..!

    நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்... பரபரக்கும் தமிழகம்... துணை தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை..!

    தமிழ்நாடு
    ஆட்சியில் பங்கு வேணாம்! அதிக தொகுதி கொடுங்க!! திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி!

    ஆட்சியில் பங்கு வேணாம்! அதிக தொகுதி கொடுங்க!! திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share