• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    சென்னை வந்தடைந்த மும்பை இந்தியன்ஸ்... விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!!

    சென்னை வந்தடைந்த மும்பை அணி வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    Author By Raja Thu, 20 Mar 2025 23:41:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mumbai indians team who arrived in Chennai were given a rousing welcome at the airport

    ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

    chennai

    இந்த போட்டிக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. அதை தொடர்ந்து 23 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐந்து முறை சாம்பியன் பட்டங்களை வென்ற சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடுகிறது.

    இதையும் படிங்க: IPL 2025: மைதானத்தில் என்னை உற்சாகமூட்டுங்கள்.. மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களிடம் கெஞ்சும் ஹர்திக் பாண்ட்யா.!!

    chennai

    இந்த போட்டியில் காயம் காரணமாக பும்ரா விளையாட மாட்டார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த சீசனில் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி பந்து வீசியதாக ஹர்திக் பாண்டியாவுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் மூலம் ஹர்திக் பாண்டியா சிஎஸ்கேவுக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார்.

    chennai

    இதனால் தனக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுவார் என ஹர்திக் பாண்டியா அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் இந்த போட்டியில் பங்கேற்பகற்காக மும்பை அணி வீரர்கள் இன்று சென்னை வந்தடைந்தனர். விமான நிலையத்தில் மும்பை அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: IPL 2025: எம்.எஸ்.தோனியின் கடைசி சீசன் எது.? சென்னை ரசிகர்களுக்கு மெசேஜ் சொன்ன ஸ்ரீகாந்த்.!!

    மேலும் படிங்க
    தமிழே தெரியாதவரை தமிழகத்தின் குரலாக டெல்லிக்கு அனுப்புவதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழே தெரியாதவரை தமிழகத்தின் குரலாக டெல்லிக்கு அனுப்புவதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு
    அரசு கல்லூரிகளில் 9,000 பேராசிரியர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வானதி சீனிவாசன்  வலியுறுத்தல்!

    அரசு கல்லூரிகளில் 9,000 பேராசிரியர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வானதி சீனிவாசன்  வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    "நவீன கால கலிகுலா மன்னன் முதல்வர் விஜய்!" டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம்!

    "நவீன கால கலிகுலா மன்னன் முதல்வர் விஜய்!" டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம்!

    தமிழ்நாடு
    "இது குதிரைவேக அரசா அல்லது விளம்பர மோக அரசா?" தவெகவை கடுமையாக சாடிய நயினார் நாகேந்திரன்!

    "இது குதிரைவேக அரசா அல்லது விளம்பர மோக அரசா?" தவெகவை கடுமையாக சாடிய நயினார் நாகேந்திரன்!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 55 எம்.எல்.ஏ.க்கள் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

    முதல்வர் விஜய், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 55 எம்.எல்.ஏ.க்கள் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக

    தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக 'ஜனநாயகன்' பட தயாரிப்பாளர் கே.வெங்கட நாராயணா நியமனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share