• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நவோதயா பள்ளிகளுக்கு நிலம் தர முடியாது? உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பரபரப்பு வாதம்!

    நிலம் தொடர்பான கொள்கை, நில மேலாண்மை மற்றும் உரிமை மாற்றம் ஆகியவை மாநில அரசின் அதிகார வரம்புக்குள் வருவதாக தமிழக அரசு கூறியுள்ளது.
    Author By Pandian Tue, 11 Aug 2026 11:15:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamil-nadu-govt-opposes-navodaya-schools-supreme-court-land-order

    சென்னை: தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அமைப்பது தொடர்பான வழக்கில், மாநில அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மாவட்டம் தோறும் நவோதயா பள்ளிகளுக்கான நிலத்தை அடையாளம் காண வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கான நிலத்தை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அடையாளம் காண வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. மேலும், நவோதயா பள்ளிகள் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து தமிழக அரசு தனது விரிவான பதிலை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்துள்ளது.

    அதில், கல்வி அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், கல்வி தொடர்பான கொள்கைகளை வகுப்பதிலும் சட்டங்களை உருவாக்குவதிலும் மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ் கற்றல் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் தமிழ் மொழி கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

    இதையும் படிங்க: பெட்ரோல் பங்க்குகளில் இனி ‘கூகுள் பே’ கிடையாது? தமிழகம் முழுவதும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு திடீர் சிக்கல்!

    EducationPolicy

    மாநிலத்தின் சட்டங்களுக்கும் கொள்கைகளுக்கும் முரணான மத்திய அரசின் நிர்வாகக் கொள்கைகளை தமிழகத்தில் கட்டாயமாக செயல்படுத்த முடியாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. நவோதயா பள்ளிகளை அமைக்கவும், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தவும் மாநில அரசை மத்திய அரசு கட்டாயப்படுத்த முடியாது எனவும் வாதிடப்பட்டுள்ளது.

    மேலும், நிலம் தொடர்பான கொள்கை, நில மேலாண்மை மற்றும் உரிமை மாற்றம் ஆகியவை மாநில அரசின் அதிகார வரம்புக்குள் வருவதாக தமிழக அரசு கூறியுள்ளது. எனவே, நவோதயா பள்ளிகளுக்காக நிலத்தை அடையாளம் காண வேண்டும் என்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

    இதனிடையே, சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.5,109.90 கோடி நிதி இன்னும் நிலுவையில் இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அந்த நிதி கிடைத்தால் அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி மாணவர்களுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்த முடியும் என்றும் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

    இதனால், நவோதயா பள்ளிகள் விவகாரத்தில் அடுத்தகட்டமாக உச்ச நீதிமன்றம் எத்தகைய முடிவை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தில் அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: "நான் வேண்டாமா"..? காதல் பிரச்சனை... பல்லடத்தில் தாய், மகள் இரட்டை கொலை. இளைஞர் வெறிச்செயல்..!!

    மேலும் படிங்க
    Living In Relation-ல் பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2 நடிகையா..!! நான் ஏன் வெட்கப்படணும்.. ஷாக் கொடுத்த பிரபல நடிகர்..!

    Living In Relation-ல் பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2 நடிகையா..!! நான் ஏன் வெட்கப்படணும்.. ஷாக் கொடுத்த பிரபல நடிகர்..!

    சினிமா
    தனுஷின் அரசியல் என்ட்ரிக்கு முன்னரே அலர்ட் ஆன விஜய் அரசு? உளவுத்துறைக்கு அதிரடி உத்தரவு!

    தனுஷின் அரசியல் என்ட்ரிக்கு முன்னரே அலர்ட் ஆன விஜய் அரசு? உளவுத்துறைக்கு அதிரடி உத்தரவு!

    அரசியல்
    "அத்தை சீர்.. பாட்டி சீர் நாங்கதானே குடுக்கணும்"..! வேளாண் பட்ஜெட்... சௌமியா அன்புமணி விமர்சனம்.!!

    "அத்தை சீர்.. பாட்டி சீர் நாங்கதானே குடுக்கணும்"..! வேளாண் பட்ஜெட்... சௌமியா அன்புமணி விமர்சனம்.!!

    தமிழ்நாடு
    விரைவில் கைதாகிறாரா ஆர்.பி.உதயகுமார்?... CM விஜய் குறித்த சர்ச்சை பேச்சு புகார்... முழுவீச்சில் காவல்துறை...!

    விரைவில் கைதாகிறாரா ஆர்.பி.உதயகுமார்?... CM விஜய் குறித்த சர்ச்சை பேச்சு புகார்... முழுவீச்சில் காவல்துறை...!

    அரசியல்
    மீண்டும் மீண்டுமா..!! இன்று சர்ரென ஏறிய தங்கம், வெள்ளி விலை..!! நிலவரம் என்ன..??

    மீண்டும் மீண்டுமா..!! இன்று சர்ரென ஏறிய தங்கம், வெள்ளி விலை..!! நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    மீண்டும் நடிப்புக்கு வந்த அஜித்..!! ‘டேர் டெவில்’ படத்தில் இணையும் மோகன்லால், வெங்கடேஷ்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!

    மீண்டும் நடிப்புக்கு வந்த அஜித்..!! ‘டேர் டெவில்’ படத்தில் இணையும் மோகன்லால், வெங்கடேஷ்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!

    சினிமா

    செய்திகள்

    தனுஷின் அரசியல் என்ட்ரிக்கு முன்னரே அலர்ட் ஆன விஜய் அரசு? உளவுத்துறைக்கு அதிரடி உத்தரவு!

    தனுஷின் அரசியல் என்ட்ரிக்கு முன்னரே அலர்ட் ஆன விஜய் அரசு? உளவுத்துறைக்கு அதிரடி உத்தரவு!

    அரசியல்

    "அத்தை சீர்.. பாட்டி சீர் நாங்கதானே குடுக்கணும்"..! வேளாண் பட்ஜெட்... சௌமியா அன்புமணி விமர்சனம்.!!

    தமிழ்நாடு
    விரைவில் கைதாகிறாரா ஆர்.பி.உதயகுமார்?... CM விஜய் குறித்த சர்ச்சை பேச்சு புகார்... முழுவீச்சில் காவல்துறை...!

    விரைவில் கைதாகிறாரா ஆர்.பி.உதயகுமார்?... CM விஜய் குறித்த சர்ச்சை பேச்சு புகார்... முழுவீச்சில் காவல்துறை...!

    அரசியல்
    கோயில் திருப்பணிகளில் அர்ச்சனா கல்பாத்தி..! நியமனத்தின் பின்னணி இதுதானா..? அமைச்சர் ரமேஷ் விளக்கம்..!

    கோயில் திருப்பணிகளில் அர்ச்சனா கல்பாத்தி..! நியமனத்தின் பின்னணி இதுதானா..? அமைச்சர் ரமேஷ் விளக்கம்..!

    தமிழ்நாடு
    பெட்ரோல் பங்க்குகளில் இனி ‘கூகுள் பே’ கிடையாது? தமிழகம் முழுவதும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு திடீர் சிக்கல்!

    பெட்ரோல் பங்க்குகளில் இனி ‘கூகுள் பே’ கிடையாது? தமிழகம் முழுவதும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு திடீர் சிக்கல்!

    தமிழ்நாடு

    "போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி"..! காவல் பதக்கங்கள் வழங்கி கௌரவித்த முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share