• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நியூ இயர் கொண்டாட்டம்: மெரினா, பெசன்ட் நகர் பக்கம் போறீங்களா? முதல்ல இதை படிங்க! புத்தாண்டு டிராஃபிக் ரூல்ஸ்!

    சென்னையில் புத்தாண்டு பாதுகாப்பிற்காக மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைச் சாலைகள் மற்றும் 25 மேம்பாலங்கள் நாளை இரவு முதல் மூடப்படுவதாகக் காவல்துறை அறிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Tue, 30 Dec 2025 19:16:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    New Year Celebrations in Chennai: Full List of Road Closures and Parking Slots

    ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டுச் சென்னையில் விபத்துகளைத் தவிர்க்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சென்னை பெருநகரப் போக்குவரத்து காவல் துறை அதிரடிப் போக்குவரத்து மாற்றங்களை அறிவித்துள்ளது. மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைச் சாலைகளில் நாளை இரவு முதல் வாகனப் போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மாநகரின் முக்கிய 25 மேம்பாலங்களும் மூடப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

    மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் சாகசப் பயணங்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிய அதிநவீன ஏஎன்‌பிஆர் (ANPR) கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளன. விபத்தில்லாப் புத்தாண்டு கொண்டாட்டத்தை உறுதி செய்யப் போக்குவரத்துப் போலீஸார் ‘கியர்’ மாற்றியுள்ள நிலையில், வாகன நிறுத்தத்திற்கான சிறப்பு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    2026-ஆம் ஆண்டு பிறப்பைக் கொண்டாடுவதற்கு மெரினா, எலியட்ஸ் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், சென்னை பெருநகரப் போக்குவரத்து காவல் துறை விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நாளை (31.12.2025) இரவு 7 மணி முதல் கடற்கரை உட்புறச் சாலைகள் முற்றிலும் மூடப்படும்; அங்கு வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை. மேலும், கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் வரையிலான காமராஜர் சாலை நாளை இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்திற்குத் தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: கொந்தளிப்பில் இடைநிலை ஆசிரியர்கள்..!! சென்னையில் 4வது நாளாக தொடரும் போராட்டம்..!!

    அடையாறு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை மற்றும் மந்தவெளி வழியாகத் திருப்பி விடப்படும். அதேபோல், பாரிஸ் மற்றும் டாக்டர் ஆர்.கே.சாலையிலிருந்து வரும் வாகனங்களும் மாற்றுப் பாதைகளில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்துகளின் வழித்தடங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னையில் உள்ள முக்கிய 25 மேம்பாலங்களும் நாளை இரவு 10 மணி முதல் ஜனவரி 1 அதிகாலை 6 மணி வரை அனைத்து விதமான போக்குவரத்திற்கும் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைப் பகுதியில் 6-வது அவென்யூ உள்ளிட்ட முக்கியமான சாலைகளும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தத் தீவுத்திடல், பொதுப்பணித்துறை மைதானம், கலைவாணர் அரங்கம் மற்றும் லேடி வெலிங்டன் பள்ளி உள்ளிட்ட 16 இடங்களில் பிரத்யேக வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்க சிசிடிவி மற்றும் ஏஎன்‌பிஆர் கேமராக்கள் பயன்படுத்தப்படும். குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகம், பைக் சாகசங்கள் மற்றும் தலைக்கவசம் அணியாமல் செல்வோரைக் கேமராக்கள் மூலம் தானாகவே கண்டறிந்து வழக்குகள் பதிவு செய்யப்படும் எனப் போலீஸார் எச்சரித்துள்ளனர். பொதுமக்களின் ஒத்துழைப்போடு பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான புத்தாண்டை உறுதி செய்யச் சென்னை மாநகரமே தயார் நிலையில் உள்ளது.

    இதையும் படிங்க: விமான நிலையத்தில் தள்ளுமுள்ளு! தடுமாறி விழுந்த விஜய் - கட்டுக்கடங்காத கூட்டத்தால் பரபரப்பு!

    மேலும் படிங்க
    தியேட்டருக்குள் தமிழ்நாட்டு அமைச்சரவை.. தலைமைச் செயலகம் வராத சி.எம்.விஜய்... ஜனநாயகன் திருவிழா ‘படு ஜோரு’...!

    தியேட்டருக்குள் தமிழ்நாட்டு அமைச்சரவை.. தலைமைச் செயலகம் வராத சி.எம்.விஜய்... ஜனநாயகன் திருவிழா ‘படு ஜோரு’...!

    அரசியல்
    டெல்லி நீட் போராட்டம்.. அடிவாங்கும் மாணவர்கள்..!! இந்த நேரத்துல என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாமே - சூர்யாவின் வேண்டுகோள்..!

    டெல்லி நீட் போராட்டம்.. அடிவாங்கும் மாணவர்கள்..!! இந்த நேரத்துல என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாமே - சூர்யாவின் வேண்டுகோள்..!

    சினிமா
    ஒரே நாளில் குறைந்தது வேகம்! நிர்வாகிகள் இல்லாமல் தடுமாறும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு! அண்ணாமலைக்கு சவால்!

    ஒரே நாளில் குறைந்தது வேகம்! நிர்வாகிகள் இல்லாமல் தடுமாறும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு! அண்ணாமலைக்கு சவால்!

    அரசியல்
    அடப்பாவிங்களா.. ஜனநாயகன் குஷில.. சூர்யா பிறந்தநாளை மறந்துட்டீங்களேப்பா..!! சைலண்டாக நடிகருக்கு குவியும் வாழ்த்து..!

    அடப்பாவிங்களா.. ஜனநாயகன் குஷில.. சூர்யா பிறந்தநாளை மறந்துட்டீங்களேப்பா..!! சைலண்டாக நடிகருக்கு குவியும் வாழ்த்து..!

    சினிமா
    EPS-க்கு புதிய தலைவலி? எடப்பாடி கூட்டத்தை புறக்கணித்த எஸ்.பி. வேலுமணி! அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூகம்பம்?

    EPS-க்கு புதிய தலைவலி? எடப்பாடி கூட்டத்தை புறக்கணித்த எஸ்.பி. வேலுமணி! அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூகம்பம்?

    அரசியல்
    ஒரே ஓட்டு வித்தியாசம்..!! றுவாக்கு எண்ணிக்கை கேட்ட வழக்கு..! திரும்ப பெற்ற பெரியகருப்பன்..!!

    ஒரே ஓட்டு வித்தியாசம்..!! றுவாக்கு எண்ணிக்கை கேட்ட வழக்கு..! திரும்ப பெற்ற பெரியகருப்பன்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தியேட்டருக்குள் தமிழ்நாட்டு அமைச்சரவை.. தலைமைச் செயலகம் வராத சி.எம்.விஜய்... ஜனநாயகன் திருவிழா ‘படு ஜோரு’...!

    தியேட்டருக்குள் தமிழ்நாட்டு அமைச்சரவை.. தலைமைச் செயலகம் வராத சி.எம்.விஜய்... ஜனநாயகன் திருவிழா ‘படு ஜோரு’...!

    அரசியல்
    ஒரே நாளில் குறைந்தது வேகம்! நிர்வாகிகள் இல்லாமல் தடுமாறும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு! அண்ணாமலைக்கு சவால்!

    ஒரே நாளில் குறைந்தது வேகம்! நிர்வாகிகள் இல்லாமல் தடுமாறும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு! அண்ணாமலைக்கு சவால்!

    அரசியல்
    EPS-க்கு புதிய தலைவலி? எடப்பாடி கூட்டத்தை புறக்கணித்த எஸ்.பி. வேலுமணி! அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூகம்பம்?

    EPS-க்கு புதிய தலைவலி? எடப்பாடி கூட்டத்தை புறக்கணித்த எஸ்.பி. வேலுமணி! அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூகம்பம்?

    அரசியல்
    ஒரே ஓட்டு வித்தியாசம்..!! றுவாக்கு எண்ணிக்கை கேட்ட வழக்கு..! திரும்ப பெற்ற பெரியகருப்பன்..!!

    ஒரே ஓட்டு வித்தியாசம்..!! றுவாக்கு எண்ணிக்கை கேட்ட வழக்கு..! திரும்ப பெற்ற பெரியகருப்பன்..!!

    தமிழ்நாடு
    எங்கள் மீது பழி சுமத்த சதி! போராட்டத்தை சீர்குலைக்க முயற்சி! CJP அபிஜித் தீப்கே பரபரப்பு குற்றச்சாட்டு!

    எங்கள் மீது பழி சுமத்த சதி! போராட்டத்தை சீர்குலைக்க முயற்சி! CJP அபிஜித் தீப்கே பரபரப்பு குற்றச்சாட்டு!

    அரசியல்
    NEET விவகாரத்தில் களமிறங்கிய அன்னா ஹசாரே!! பிரதமர் மோடிக்கு உருக்கமான கடிதம்! முக்கிய ஆலோசனை!

    NEET விவகாரத்தில் களமிறங்கிய அன்னா ஹசாரே!! பிரதமர் மோடிக்கு உருக்கமான கடிதம்! முக்கிய ஆலோசனை!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share