• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    ஐபிஎல் 2026: லக்னோவை துவம்சம் செய்த பஞ்சாப்! 54 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!

    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 254 ரன்கள் குவித்து பஞ்சாப் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
    Author By Thenmozhi Kumar Sun, 19 Apr 2026 23:56:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Punjab Kings Crush Lucknow Super Giants by 54 Runs; Priyansh Arya Smashes 93.

    முல்லன்பூரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் 2026-ன் விறுவிறுப்பான லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அபார வெற்றி பெற்றது. அதிரடியான பேட்டிங் மற்றும் துல்லியமான பந்துவீச்சால் பஞ்சாப் அணி லக்னோவை நிலைகுலையச் செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங்கை ரன் ஏதுமின்றி இழந்தாலும், அதன்பின் ஆடிய வீரர்கள் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டனர். இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யா வெறும் 37 பந்துகளில் 93 ரன்கள் (4 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள்) குவித்தார். அவருக்கு இணையாக ஆடிய கூப்பர் கானலி 87 ரன்கள் எடுத்து அசத்தினார். முகமது ஷமி மற்றும் ஆவேஷ் கான் ஆகியோரின் ஓவர்களில் பஞ்சாப் வீரர்கள் ரன்களை வாரிக்குவித்தனர். குறிப்பாக எய்டன் மார்க்ரம் வீசிய ஒரு ஓவரில் மட்டும் 32 ரன்கள் விளாசப்பட்டது. இறுதியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் (29) மற்றும் ஷஷாங்க் சிங் (17) அதிரடி காட்ட, பஞ்சாப் 20 ஓவர்களில் 254/7 என்ற பிரம்மாண்ட ஸ்கோரை எட்டியது.

    255 ரன்கள் என்ற மலை போன்ற இலக்கை விரட்டிய லக்னோ அணிக்கு புதிய தொடக்க ஜோடியாக மிட்செல் மார்ஷ் மற்றும் ஆயுஷ் பதோனி களம் இறங்கினர். ஆயுஷ் பதோனி 35 ரன்களும், மிட்செல் மார்ஷ் 40 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். கேப்டன் ரிஷப் பண்ட் 23 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். ஆனால் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தது லக்னோவிற்குப் பின்னடைவாக அமைந்தது. பஞ்சாப் தரப்பில் மார்கோ யான்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சஹால், அர்ஷ்தீப் மற்றும் வைஷாக் விஜய்குமார் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

    ஐபிஎல் 2026

    இதையும் படிங்க: ஐபிஎல் 2026: ரிங்கு சிங்கின் 'கடைசி பந்து' சிக்ஸர்! கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் வெற்றி!

    மிடில் ஓவர்களில் நிக்கோலஸ் பூரன் (9) மற்றும் எய்டன் மார்க்ரம் (42) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, லக்னோ அணியால் இலக்கை எட்ட முடியாமல் போனது. 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியைத் தழுவியது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் இந்த அதிரடி வெற்றி, மற்ற அணிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. பிரியான்ஷ் ஆர்யா மற்றும் கூப்பர் கானலியின் முதிர்ச்சியான ஆட்டம் பஞ்சாப் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இதையும் படிங்க: கடைசி ஓவரில் கைநழுவிய வெற்றி! 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி!

    மேலும் படிங்க
    அமைச்சர் சேகர்பாபு - தவெக வேட்பாளர் சினோரா அசோக் நேருக்கு நேர் வாக்குவாதம்.. பதற்றத்தால் போலீஸ் குவிப்பு!

    அமைச்சர் சேகர்பாபு - தவெக வேட்பாளர் சினோரா அசோக் நேருக்கு நேர் வாக்குவாதம்.. பதற்றத்தால் போலீஸ் குவிப்பு!

    தமிழ்நாடு
    ஈரானுக்கு விமான  பயணம்: இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் கடும் எச்சரிக்கை! 

    ஈரானுக்கு விமான  பயணம்: இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் கடும் எச்சரிக்கை! 

    உலகம்
    பாளையங்கோட்டை அரிவாள் வெட்டுச் சம்பவம்: “அரசியல் உள்நோக்கம் இல்லை!” – காவல்துறை அதிரடி விளக்கம்!

    பாளையங்கோட்டை அரிவாள் வெட்டுச் சம்பவம்: “அரசியல் உள்நோக்கம் இல்லை!” – காவல்துறை அதிரடி விளக்கம்!

    தமிழ்நாடு
    மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி சென்னை அபார வெற்றி! சஞ்சு சாம்சனின் சதம் மற்றும் பந்துவீச்சில் அசத்திய சிஎஸ்கே!

    மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி சென்னை அபார வெற்றி! சஞ்சு சாம்சனின் சதம் மற்றும் பந்துவீச்சில் அசத்திய சிஎஸ்கே!

    கிரிக்கெட்
    விவேகானந்தர் தியானித்த அறையில் மோடி! பேலூர் மடத்தில் பிரதமர் நெகிழ்ச்சி.. மனிதநேய சேவையை போற்றி புகழாரம்!

    விவேகானந்தர் தியானித்த அறையில் மோடி! பேலூர் மடத்தில் பிரதமர் நெகிழ்ச்சி.. மனிதநேய சேவையை போற்றி புகழாரம்!

    இந்தியா
    சஞ்சு சாம்சன் அதிரடி சதம்! மும்பைக்கு எதிராக 207 ரன்கள் குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

    சஞ்சு சாம்சன் அதிரடி சதம்! மும்பைக்கு எதிராக 207 ரன்கள் குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

    கிரிக்கெட்

    செய்திகள்

    அமைச்சர் சேகர்பாபு - தவெக வேட்பாளர் சினோரா அசோக் நேருக்கு நேர் வாக்குவாதம்.. பதற்றத்தால் போலீஸ் குவிப்பு!

    அமைச்சர் சேகர்பாபு - தவெக வேட்பாளர் சினோரா அசோக் நேருக்கு நேர் வாக்குவாதம்.. பதற்றத்தால் போலீஸ் குவிப்பு!

    தமிழ்நாடு
    ஈரானுக்கு விமான  பயணம்: இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் கடும் எச்சரிக்கை! 

    ஈரானுக்கு விமான  பயணம்: இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் கடும் எச்சரிக்கை! 

    உலகம்
    பாளையங்கோட்டை அரிவாள் வெட்டுச் சம்பவம்: “அரசியல் உள்நோக்கம் இல்லை!” – காவல்துறை அதிரடி விளக்கம்!

    பாளையங்கோட்டை அரிவாள் வெட்டுச் சம்பவம்: “அரசியல் உள்நோக்கம் இல்லை!” – காவல்துறை அதிரடி விளக்கம்!

    தமிழ்நாடு
    மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி சென்னை அபார வெற்றி! சஞ்சு சாம்சனின் சதம் மற்றும் பந்துவீச்சில் அசத்திய சிஎஸ்கே!

    மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி சென்னை அபார வெற்றி! சஞ்சு சாம்சனின் சதம் மற்றும் பந்துவீச்சில் அசத்திய சிஎஸ்கே!

    கிரிக்கெட்
    விவேகானந்தர் தியானித்த அறையில் மோடி! பேலூர் மடத்தில் பிரதமர் நெகிழ்ச்சி.. மனிதநேய சேவையை போற்றி புகழாரம்!

    விவேகானந்தர் தியானித்த அறையில் மோடி! பேலூர் மடத்தில் பிரதமர் நெகிழ்ச்சி.. மனிதநேய சேவையை போற்றி புகழாரம்!

    இந்தியா
    வரலாற்று சாதனை! தமிழகம், மேற்கு வங்க வாக்காளர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் பாராட்டு!

    வரலாற்று சாதனை! தமிழகம், மேற்கு வங்க வாக்காளர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் பாராட்டு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share