• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ராமதாஸ் - விசிக பற்றி செல்வப் பெருந்தகை பேசினாரா? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டனம்..!

    செல்வப் பெருந்தகை மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது.
    Author By Nila Mon, 09 Feb 2026 14:43:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamilinadu congress committee

    மதுரையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான கூட்டணி விவகாரங்களில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிலைப்பாட்டை மிகத் தெளிவாகவும், பொறுப்புடனும் எடுத்துரைத்து இருந்ததாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

    அந்தச் சந்திப்பில், திமுக தலைமையிலான கூட்டணியில் எந்த அரசியல் கட்சி சேர வேண்டும் அல்லது சேரக் கூடாது என்பது குறித்து அவர் எவ்விதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பாக, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், திமுக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என அவர் கூறியதாக வெளிவந்த செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் உண்மைக்கு புறம்பானவை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூறியுள்ளது.

    DMK

    உண்மையில், தமிழ்நாட்டின் அரசியல் நிலவரத்தை கருத்தில் கொண்டு, கூட்டணி தொடர்பான இறுதி முடிவுகள் அனைத்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலேயே எடுக்கப்படும் என்பதையே செல்வப் பெருந்தகை குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையை முழுமையாக அறிந்து கொள்ளாமல், ஆதாரமற்ற தகவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி கண்டனம் தெரிவித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என கூறப்பட்டு உள்ளது.

    இதையும் படிங்க: வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சா எப்படி? தீர்ப்பு எங்க பக்கம் தான்..! ராமதாஸ் உறுதி..!

    செல்வப்பெருந்தகை கருத்தை அரசியல் நோக்கத்துடன் திரித்து விளக்கி, உண்மை அறியாமல் கண்டனம் தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது. உண்மைக்கு புறம்பான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களுக்கும், அத்தகைய தகவல்களை பரப்பியவர்களுக்கும் எதிராக கடும் கண்டனத்தைத் தெரிவித்து உள்ளது.

    இதையும் படிங்க: மாம்பழ சின்னம் யாருக்கு? ரத்து பண்ணுங்க...! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு பிப். 2 ல் விசாரணை..!

    மேலும் படிங்க
    16 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்பும் லலித் மோடி... நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு திருப்பம்!

    16 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்பும் லலித் மோடி... நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு திருப்பம்!

    இந்தியா
    யாராலும் உங்கள் இடத்தை பிடிக்க முடியாது..!! CM விஜய்யின் கடைசி படம் ‘ஜனநாயகன்’.. ரிலீஸில் உருக்கமாக பேசிய நடிகர் மஹத்..!

    யாராலும் உங்கள் இடத்தை பிடிக்க முடியாது..!! CM விஜய்யின் கடைசி படம் ‘ஜனநாயகன்’.. ரிலீஸில் உருக்கமாக பேசிய நடிகர் மஹத்..!

    சினிமா
    "என் அண்ணா யா".! ஜனநாயகன் பார்த்து எமோஷனல் ஆன அமைச்சர் பர்வேஸ்... கண்ணீர் ததும்ப நெகிழ்ச்சி..!

    "என் அண்ணா யா".! ஜனநாயகன் பார்த்து எமோஷனல் ஆன அமைச்சர் பர்வேஸ்... கண்ணீர் ததும்ப நெகிழ்ச்சி..!

    தமிழ்நாடு
    இந்தியாவில் களமிறங்கிய புதிய Galaxy Watch..!! என்ன விலை? என்ன அம்சங்கள்?

    இந்தியாவில் களமிறங்கிய புதிய Galaxy Watch..!! என்ன விலை? என்ன அம்சங்கள்?

    கேட்ஜெட்ஸ்
    போராடியது என்னமோ நான் தான்..!! அப்போ

    போராடியது என்னமோ நான் தான்..!! அப்போ 'துப்பாக்கி' படத்துக்கு.. இப்போ ஜனநாயகன் படத்துக்கு.. அர்ச்சனா கல்பாத்தி பதிவு..!

    சினிமா
    60 ஆண்டு அரசியல் வரலாற்றை மாற்றிய விஜய்.! தவெக அரசின் 75 நாள் ரிப்போர்ட்.! மக்கள் பேசும் மாற்றம் என்ன?

    60 ஆண்டு அரசியல் வரலாற்றை மாற்றிய விஜய்.! தவெக அரசின் 75 நாள் ரிப்போர்ட்.! மக்கள் பேசும் மாற்றம் என்ன?

    அரசியல்

    செய்திகள்

    16 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்பும் லலித் மோடி... நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு திருப்பம்!

    16 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்பும் லலித் மோடி... நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு திருப்பம்!

    இந்தியா

    "என் அண்ணா யா".! ஜனநாயகன் பார்த்து எமோஷனல் ஆன அமைச்சர் பர்வேஸ்... கண்ணீர் ததும்ப நெகிழ்ச்சி..!

    தமிழ்நாடு
    60 ஆண்டு அரசியல் வரலாற்றை மாற்றிய விஜய்.! தவெக அரசின் 75 நாள் ரிப்போர்ட்.! மக்கள் பேசும் மாற்றம் என்ன?

    60 ஆண்டு அரசியல் வரலாற்றை மாற்றிய விஜய்.! தவெக அரசின் 75 நாள் ரிப்போர்ட்.! மக்கள் பேசும் மாற்றம் என்ன?

    அரசியல்
    தப்பிக்கவே முடியாது... பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்... ராகுல் காந்தி வலியுறுத்தல்..!

    தப்பிக்கவே முடியாது... பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்... ராகுல் காந்தி வலியுறுத்தல்..!

    இந்தியா
    எம்.ஜி.ஆருக்குப் பிறகு விஜய்!! தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்று சம்பவம்! ‘ஜன நாயகன்’ புதிய சாதனை!

    எம்.ஜி.ஆருக்குப் பிறகு விஜய்!! தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்று சம்பவம்! ‘ஜன நாயகன்’ புதிய சாதனை!

    அரசியல்
      “யாராக இருந்தாலும் விடமாட்டோம்...” - நாட்டையே உலுக்கிய விவகாரத்தில் பிரதமர் மோடி அதிரடி...!

    “யாராக இருந்தாலும் விடமாட்டோம்...” - நாட்டையே உலுக்கிய விவகாரத்தில் பிரதமர் மோடி அதிரடி...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share