• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சீமானால் சிக்கலில் சிக்கிய சீதாலட்சுமி... புயலைக் கிளப்பும் திருமுருகன் காந்தி - ரெண்டே நாள் தான் கெடு!

    ஈரோடு பிரச்சார களத்தில் இருந்து சீமானை வெளியேற்ற வேண்டும் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். 
    Author By Amaravathi Sat, 01 Feb 2025 19:12:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thirumurugan-andhi-request-election-commisson-should-di

    ஈரோடு பிரச்சார களத்தில் இருந்து சீமானை வெளியேற்ற வேண்டும் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். 

    உத்தரப்பிரதேசம், பீகார் வளராமல் போனதற்கு மதவெறியே காரணம். 
     தமிழ்நாட்டில் மதவெறி கலவரத்தை ஏற்படுத்த முடியாததற்கு காரணம் தந்தை பெரியாரும் திராவிடமும் தான்.  இந்த அரசியலில் பெரியாரை அப்புறப்படுத்த முயற்சிக்கின்றனர்.  பெரியார் இந்த மண்ணை பக்குவப்படுத்தி இருக்கிறார்.

    Namm Thamizhar

     பல்வேறு குறைபாடுகளை இங்கு எதிர்கொண்டிருக்க கூடிய சூழலில் மதவெறிக்கு எதிரான மனநிலையை சிதைக்கின்ற, மதவெறிக்குள் தமிழர்களை தள்ளக்கூடிய செயலை செய்து வருகின்றனர். இதற்காக தந்தை பெரியாரை அரசியலில் இருந்து அகற்ற வேண்டும் என்கின்ற செயலை பாஜக செய்து வருகிறது.

    இதையும் படிங்க: சீமானை விடாமல் விரட்டும் பெரியார் மண்... சாட்டை துரைமுருகன், சீதாலட்சுமி உட்பட 7 பேருக்கு ஆப்பு! 

    பாஜகவோடு கைகோர்த்துக் கொண்டு சீமான் தற்பொழுது அந்த வேலையை செய்து வருகிறார். சீமான் பிஜேபியுடன் மிக நெருக்கமாக இருப்பதை, அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன்  வெளிப்படுத்தியிருக்கிறார்.  சீமானின் மதவெறி முகம் இன்று வெளியாகி இருக்கிறது. வெடிகுண்டு வைத்திருக்கிறேன், வீசினால் புல் பூண்டு கூட முளைக்காது என சீமான் பேசி வருகிறார். இதை தேர்தல் ஆணையம் எப்படி அனுமதித்தது.?  அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும். 

    வன்முறை கலாச்சாரத்தை உருவாக்க சீமான் முயற்சித்து வருகிறார். சீமான் உடனடியாக தொகுதியில் இருந்து வெளியேற்றப்படவேண்டும்.அந்த கட்சியும் தேர்தல் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும், இல்லையென்றால் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவோம். தேர்தலில் போட்டியிடக் கூடியவர்களை மிரட்டுவதும் தேர்தலை சீர்குலைக்கும் செயலில் சீமான் இறங்கி இருக்கிறார். 

    Namm Thamizhar

    இது கண்டிக்கப்பட வேண்டியது மட்டுமல்ல தண்டிக்கப்பட வேண்டியதும் கூட நாளை அல்லது நாளை மறுதினத்திற்குள் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து நாதக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யாவிட்டால் தொகுதியில் போராட்டம் நடத்துவோம். 

    சீமான் பாஜகவிற்கு ஆதரவாக தொடர்ச்சியாக பெரியாரை இழிவு படுத்தி வருகிறார் இது குறித்து நேரடி விவாதத்திற்கு வராவிட்டால் சீமான் அலுவலகத்திற்கு நேரடியாக வருவதாக சொல்லி இருக்கின்றோம். சீமானிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை எங்கள் மேடைக்கு வாருங்கள் வரத் பயமாக இருந்தால் நாங்கள் உங்கள் கட்சி அலுவலகத்திற்கு வருகிறோம் அல்லது கட்சி அமைக்கும் மேடைக்கும் வர தயாராக இருக்கிறோம் என்றார்.

    இதையும் படிங்க: முழு சங்கி மாதிரி பேசுறீங்களே சீமான்... கும்பிடு போட்டு கட்சியிலிருந்து ஜூட் விட்ட நாதக முக்கிய மாநில நிர்வாகி.!

    மேலும் படிங்க
    குழந்தைகள் சாப்பிடும் பாக்கெட் உணவில் இவ்வளவு சர்க்கரையா? FSSAI-க்கு முக்கிய பரிந்துரை!

    குழந்தைகள் சாப்பிடும் பாக்கெட் உணவில் இவ்வளவு சர்க்கரையா? FSSAI-க்கு முக்கிய பரிந்துரை!

    இந்தியா
    கடந்த ஆட்சியின் போதும் நீட் இருந்தது..!! அப்போ இயக்குனர் அமீர் என்ன கோமாவுல இருந்தாரா - டைரக்டர் பேரரசு கண்டனம்..!

    கடந்த ஆட்சியின் போதும் நீட் இருந்தது..!! அப்போ இயக்குனர் அமீர் என்ன கோமாவுல இருந்தாரா - டைரக்டர் பேரரசு கண்டனம்..!

    சினிமா
    மழையில் நனைந்தபடி போலீஸ் வேனை தடுத்து நிறுத்திய இளம்பெண்... வைரல் ரியாவின் முழு பின்னணி இதோ!

    மழையில் நனைந்தபடி போலீஸ் வேனை தடுத்து நிறுத்திய இளம்பெண்... வைரல் ரியாவின் முழு பின்னணி இதோ!

    இந்தியா
    “இனியும் பொறுக்க முடியாது... இந்திய மீனவர்களை சுட்டுத் தள்ளுங்க...” -  இலங்கை யாழ் மாவட்ட மீனவ சங்கம் கொந்தளிப்பு...!

    “இனியும் பொறுக்க முடியாது... இந்திய மீனவர்களை சுட்டுத் தள்ளுங்க...” - இலங்கை யாழ் மாவட்ட மீனவ சங்கம் கொந்தளிப்பு...!

    உலகம்
    “எக்காரணம் கொண்டும் இதை செய்யாதீங்க...” -  அதிகாரிகளுக்கு வார்னிங் கொடுத்த அமைச்சர் ஜெகதீஷ்வரி...!

    “எக்காரணம் கொண்டும் இதை செய்யாதீங்க...” - அதிகாரிகளுக்கு வார்னிங் கொடுத்த அமைச்சர் ஜெகதீஷ்வரி...!

    அரசியல்
    கொக்கா மக்கா பக்கா மாஸ்.. நீட் எதிர்ப்பு போராட்ட மேடை பரபரப்பு..!! சனம் ஷெட்டி பேச்சுக்கு ஆதரவு கொடுத்த பிரபலம்..!

    கொக்கா மக்கா பக்கா மாஸ்.. நீட் எதிர்ப்பு போராட்ட மேடை பரபரப்பு..!! சனம் ஷெட்டி பேச்சுக்கு ஆதரவு கொடுத்த பிரபலம்..!

    சினிமா

    செய்திகள்

    குழந்தைகள் சாப்பிடும் பாக்கெட் உணவில் இவ்வளவு சர்க்கரையா? FSSAI-க்கு முக்கிய பரிந்துரை!

    குழந்தைகள் சாப்பிடும் பாக்கெட் உணவில் இவ்வளவு சர்க்கரையா? FSSAI-க்கு முக்கிய பரிந்துரை!

    இந்தியா
    மழையில் நனைந்தபடி போலீஸ் வேனை தடுத்து நிறுத்திய இளம்பெண்... வைரல் ரியாவின் முழு பின்னணி இதோ!

    மழையில் நனைந்தபடி போலீஸ் வேனை தடுத்து நிறுத்திய இளம்பெண்... வைரல் ரியாவின் முழு பின்னணி இதோ!

    இந்தியா
    “இனியும் பொறுக்க முடியாது... இந்திய மீனவர்களை சுட்டுத் தள்ளுங்க...” -  இலங்கை யாழ் மாவட்ட மீனவ சங்கம் கொந்தளிப்பு...!

    “இனியும் பொறுக்க முடியாது... இந்திய மீனவர்களை சுட்டுத் தள்ளுங்க...” - இலங்கை யாழ் மாவட்ட மீனவ சங்கம் கொந்தளிப்பு...!

    உலகம்
    “எக்காரணம் கொண்டும் இதை செய்யாதீங்க...” -  அதிகாரிகளுக்கு வார்னிங் கொடுத்த அமைச்சர் ஜெகதீஷ்வரி...!

    “எக்காரணம் கொண்டும் இதை செய்யாதீங்க...” - அதிகாரிகளுக்கு வார்னிங் கொடுத்த அமைச்சர் ஜெகதீஷ்வரி...!

    அரசியல்
    மாணவர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய கனிமொழி.. வெள்ளி நிலைமை தான் தமிழ்நாட்டிலும்... ஆவேசம்..!!

    மாணவர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய கனிமொழி.. வெள்ளி நிலைமை தான் தமிழ்நாட்டிலும்... ஆவேசம்..!!

    தமிழ்நாடு

    "பாப்கார்ன் சாப்பிட மட்டும் வாய் திறக்கிறாரே?”... புஸ்ஸி ஆனந்தை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share