• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உங்க விஜய்.. நான் வரேன்..!! வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள்..!! கண்டிஷன் போட்ட போலீசார்..!!

    விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு போலீசார் 20 நிபந்தனைகளை விதித்தனர்.
    Author By Shanthi M. Wed, 18 Feb 2026 15:56:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk-rally-in-agaramcheri-police-lay-down-20-conditions

    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ எதிர்கொள்ளும் வகையில் அரசியல் களம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கெனவே நடத்திய கூட்டங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக வேலூர் மாவட்டத்தில் பெரும் நிகழ்ச்சியை அவர் திட்டமிட்டுள்ளார்.

    tvk vijay

    வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அகரம்சேரி பகுதியில் தவெக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் விஜய் நேரடியாகக் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். இந்நிகழ்ச்சியை மிகப் பிரமாண்டமாக நடத்துவதற்காக சுமார் 33 ஏக்கர் பரப்பளவில் கொண்ட திடல் தயாரிக்கப்பட்டு வருகிறது. வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த 25,000-க்கும் மேற்பட்ட தொண்டர்களும் பொதுமக்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: இதயக்கனி படத்தைப் பார்த்த பின் இ.பி.எஸ் அதிரடி...! 2026 தேர்தல் களம் சூடுபிடிப்பு!

    சமீபத்தில் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தை மனதில் கொண்டு, வேலூர் மாவட்ட காவல்துறை இந்நிகழ்ச்சிக்கு கடுமையான விதிமுறைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. தவெக வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வேல்முருகன் சார்பில் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. அதைப் பரிசீலித்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவராமன், 20 கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளார். இந்த நிபந்தனைகளை ஏற்று, தேவையான உறுதிமொழிகளை அளித்த பின்னரே அதிகாரப்பூர்வ அனுமதி கிடைத்துள்ளது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கூட்ட நெரிசலைத் தவிர்க்க QR கோட் அடிப்படையிலான அனுமதிச் சீட்டு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. போதிய இடவசதி, குடிநீர் வசதி, கழிப்பறைகள், மருத்துவ ஏற்பாடுகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. 

    tvk vijay

    விஜய் சென்னையிலிருந்து சாலை மார்க்கமாக காரில் வேலூர் வருகிறார். அவரது வாகனத்தை யாரும் பின்தொடர்ந்து செல்லக்கூடாது என கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கூட்ட நெரிசலால் ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்க, முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் நிகழ்ச்சிக்கு வருவதைத் தவிர்க்குமாறு கட்சியினருக்கு கடுமையான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

    ஏற்கெனவே சேலம், ஈரோடு கூட்டங்களில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசிய விஜய், இந்த அகரம்சேரி நிகழ்ச்சியில் எத்தகைய தாக்குதல் முழக்கங்களை எழுப்புவார் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இதையும் படிங்க: புதுச்சேரி தவெக புதிய நிர்வாகக் குழு அறிவிப்பு... 30 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டார் விஜய்!

    மேலும் படிங்க
    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    தமிழ்நாடு
    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    இந்தியா
    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அதிமுகவில் இருக்கும் 25 எம்.எல்.ஏ-க்களும் தவெக-வுக்குத்தான் ஆதரவு! புகழேந்தி ஓபன் டாக்!

    அதிமுகவில் இருக்கும் 25 எம்.எல்.ஏ-க்களும் தவெக-வுக்குத்தான் ஆதரவு! புகழேந்தி ஓபன் டாக்!

    தமிழ்நாடு
    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    தமிழ்நாடு
    பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    தமிழ்நாடு
    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    இந்தியா
    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    தமிழ்நாடு
    பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேசக்கூடாது! முதல்வர் விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

    மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேசக்கூடாது! முதல்வர் விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share