• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரை ஜூலை 3ம் தேதி தொடக்கம்..!

    தெற்கு காஷ்மீரின், 3,880 மீட்டர் உயர மலைப்பகுதியில் 38 நாட்கள் நடக்கும் அமர்நாத் கோயிலுக்கான புனித யாத்திரை வரும் ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Author By Pothyraj Thu, 06 Mar 2025 12:08:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    amarnath-pilgrimage-began-on-july3

    ஸ்ரீ அமர்நாத் ஜி புனித வாரியம் சார்பில் ஜம்மு காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா தலைமையில் ஆளுநர் மாளிகையில் நேற்று 48-வது கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தின் முடிவில் அமர்நாத் யாத்திரை தொடங்கும் தேதி முடிவானது.

    இந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கும் யாத்திரை அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பகல்ஹாம் பாதை வழியாகவும், கந்தர்பால் மாவட்டத்தில் பல்தால் வழியாகவும் நடக்கும். இந்த யாத்திரை ஆகஸ்ட் 9ம் தேதி ரக்ஸா பந்தன் அன்று முடியும் என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    amarnath

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்ரீ அமர்நாத் கோயில் வாரிய உறுப்பினர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு என்ன வசதிகள் செய்யலாம், சாலைப் பராமரிப்பு, மருத்துவ வசதிகள், தங்குமிட வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். ஒவ்வொரு ஆண்டும் அமர்நாத் யாத்திரைக்கான மக்கள் கூட்டம் அதிகரித்து வரும்நிலையில் ஜம்மு, ஸ்ரீநகர் தவிர்த்து வேறு இடங்களில் பக்தர்கள் தங்குமிடங்களை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: UNO-வில் எதிரொலித்த மணிப்பூர், காஷ்மீர் விவகாரம்.. ஆதாரமற்றது என இந்தியா பதிலடி..!

    பக்தர்கள் யாத்திரைக்கு செல்லும் முன்பாக அடையாளங்கள் பெறுதல், கேஒய்சி ஆவணங்கள் பெறுதல், பதிவு செய்தல் போன்றவற்றையும் ஒழுங்குபடுத்துதல் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக நவ்காம் மற்றும் கத்ரா ரயில் நிலையங்களிலேயே அமர்நாத் யாத்திரைக்கான பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

    amarnath

    பல்தால், பஹல்காம், நுன்வான், பதான் சவுக், ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் பக்தர்கள் தங்குவதற்கு இடம், வசதிகள் குறித்து ஆய்வு செய்ய குழுஅமைக்கப்பட்டது. அமர்நாத் செல்லும் பாதைகளில் தற்போது பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. அந்த பணிகளை மேற்பார்வையிடுதல், கண்காணித்தல், பக்தர்களுக்கு வசதிகளை ஏற்படுத்துதல்  ஆ கியவற்ற கண்காணிக்கவும் சிறப்பு குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டது. யாத்ரி நிவாஸ், பதான் சவுக், ஸ்ரீநகர் ஆகிய நகரங்களில் பக்தர்கள் தங்கும் வசதிகளை மேம்படுத்தவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 

    amarnath

    அமர்நாத் செல்லும் இடங்களில் நடந்து வரும் திட்டங்கள், யாத்திரை தொடர்பான தகவல்கள், யாத்ரீகர்களுக்கான காப்பீடு, கட்டண சேவை வழங்குவோர், ஆன்லைன் வசதிகளை அதிகப்படுத்துதல், யாத்திரை செல்லும் பகுதிகளை தொடர்ச்சியாக பராமரித்தல் குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டது.

    அமர்நாத் குகையில் பக்தர்கள் கூட்டம் சேராமல் இருக்கவும், நெருக்கடியைத் தவிர்க்கவும், பேரிடர் மேலாண்மை குழுக்களை தயாராக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டது. போதுமான அளவுஹெலிகாப்டர் சேவை, மருத்துவ ஹெலிகாப்டர் ஆம்புலஸ், காலநிலை குறித்து அறியும் தகவல் மையம் ஏற்படுத்துதல், பக்தர்களுக்கு பாதுகாப்பு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: வரலாறு படைத்த 10 வயது ஜம்மு காஷ்மீர் சிறுமி.. எப்1 அகாடெமிக்கு தேர்வாகிய ஆசியாவில் முதல் பெண்..!

    மேலும் படிங்க
    #BREAKING விடிந்ததுமே தலைகீழ் மாற்றம்... வங்கி ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு...!

    #BREAKING விடிந்ததுமே தலைகீழ் மாற்றம்... வங்கி ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு...!

    இந்தியா
    இன்றைய ராசிபலன் (28-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் உணர்வுபூர்வமான ஆதரவு கிடைக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (28-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் உணர்வுபூர்வமான ஆதரவு கிடைக்கும்..!!

    ஜோதிடம்
    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    விளையாட்டு
    ஓம் காளி, ஜெய் காளி, தவெக ஒரு ஓடுகாலி: முதலமைச்சர் விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

    ஓம் காளி, ஜெய் காளி, தவெக ஒரு ஓடுகாலி: முதலமைச்சர் விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

    அரசியல்
    கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    அரசியல்
    120 நாள் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதளபாதாளம்: வேல்முருகன் கடும் தாக்குதல்!

    120 நாள் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதளபாதாளம்: வேல்முருகன் கடும் தாக்குதல்!

    அரசியல்

    செய்திகள்

    #BREAKING விடிந்ததுமே தலைகீழ் மாற்றம்... வங்கி ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு...!

    #BREAKING விடிந்ததுமே தலைகீழ் மாற்றம்... வங்கி ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு...!

    இந்தியா
    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    விளையாட்டு
    கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    அரசியல்
    அரசியல் அறிவற்ற பண்ணையார் வீட்டு குழந்தை: உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக தலைமை!

    அரசியல் அறிவற்ற பண்ணையார் வீட்டு குழந்தை: உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக தலைமை!

    அரசியல்
    முடிவுகளை எடுப்பது யார்? முதல்வருக்குத் தெரியாமல் நடக்கிறதா?: தவெக அரசை விளாசிய அண்ணாமலை!

    முடிவுகளை எடுப்பது யார்? முதல்வருக்குத் தெரியாமல் நடக்கிறதா?: தவெக அரசை விளாசிய அண்ணாமலை!

    தமிழ்நாடு
    28 நாள் ரீசார்ஜுக்கு முடிவு: 30 நாட்கள் வேலிடிட்டி வழங்க டிராய் அதிரடி உத்தரவு!

    28 நாள் ரீசார்ஜுக்கு முடிவு: 30 நாட்கள் வேலிடிட்டி வழங்க டிராய் அதிரடி உத்தரவு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share