• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    191 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களூர் அணி... தொடரை வெல்லுமா பஞ்சாப் அணி!!

    பஞ்சாப் அணிக்கு எதிரான இறுதி போட்டியில் பெங்களூர் அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
    Author By Raja Tue, 03 Jun 2025 23:11:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    amilisai-soundararajan-has-urged-actor-kamal-haasan-to-J3CKPJ

    2025 ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியும் பெங்களூர் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வெற்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி  துவக்க ஆட்டக்காரரான பில் சால்ட் ஆட்டத்தின் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக ஆட தொடங்கினார்.  ஆனால் அவர் 16 ரன்களுக்கு வெளியேறினார். 2 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 19 ரன்கள் எடுத்தது. மறுபுறம்கோலி நிதானமாக ஆடினார். பின்னர் விராட் கோலியுடன் மயங்க் அகர்வால் ஜோடி சேர்ந்தார். 5 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்தது.

    Cricket

    பேட்டிங் பவர் ஃப்ளேவான முதல் 6 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி 1 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சஹால் வீச 7வது ஓவரின் இரண்டாவது பந்தில் அர்ஷ்தீப் சிங்கிடம் மயங்க் அகர்வால் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 18 பந்துகளில் அவர் 24 ரன்கள் சேர்த்தார். சாஹல் வீசிய ஆட்டத்தின் 9-வது ஓவரின் 3வது பந்தில் ஆர்சிபி கேப்டன் பட்டிதார் மிட் விக்கெட் திசையில் அபாரமான சிக்ஸர் அடித்து, ரசிகர்களை ஆர்ப்பரிக்க செய்தார். 10 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்தது.

    இதையும் படிங்க: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தொடங்கிய இறுதிபோட்டி... டாஸ் வென்றது பஞ்சாப் அணி; கோப்பை யாருக்கு?

    Cricket

    ஜேமின்சன் வீசிய ஆட்டத்தின் 11 வது ஓவரின் 4வது பந்தில் பட்டிதார் எல்பிடபள்யு முறையில் அவுட்டாகி வெளியேறினார். அவர் 16 பந்துகளில் 26 ரன்கள் எடு்ததார். 12 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்களை எடுத்தது.  13 ஓவர்கள் முடிவில் 111 ரன்களை எடுத்திருந்த ஆர்சிபி, 14 ஓவரில் அதிரடியில் இறங்கியது. சாஹல் வீசிய அந்த ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி உட்பட 14 ரன்களை எடுத்தது. ஓமைசாய் வீசிய ஆட்டத்தின் 15 ஆவது ஓவரின் 5 வது பந்தில் கிங் கோலி அவரிடமே கேட்ச் கொடுத்து களத்தைவிட்டு வெளியேறினார். அவர் 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்தார்.

    Cricket

    அர்ஷ்தீப் சிங் வீசிய ஆட்டத்தின் 16 ஓவரில் ஆர்சிபியின் ஜிதேஷ் சர்மா அடுதடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஜேமின்சன் வீசிய ஆட்டத்தின் 17 ஓவரில் ஜிதேஷ் சர்மா, லிவிங்ஸ்டன் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை விளாசினர். ஆனால் அதே ஓவரில் எல்பிடபள்யு முறையில் லிவிங்ஸ்டன் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அவர் 15 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணி 9 விக்கெட்களை இழந்து 190 ரன்களை குவித்துள்ளது. பஞ்சாப் அணி 191 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அடுத்து களம் இறங்கி உள்ளது.

    இதையும் படிங்க: நாளை இறுதி போட்டி; என்னால் தூங்கவே முடியவில்லை... மனம் திறந்த ஸ்ரேயாஸ்!!

    மேலும் படிங்க
    பீகாரில் புதிய அமைச்சரவை பதவியேற்பு! அமைச்சரானார் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார்!

    பீகாரில் புதிய அமைச்சரவை பதவியேற்பு! அமைச்சரானார் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார்!

    இந்தியா
    விஜய்யை அழைக்காதது சரியே! ஆளுநரின் முடிவை ஆதரிக்கும் புதுவை அதிமுக!

    விஜய்யை அழைக்காதது சரியே! ஆளுநரின் முடிவை ஆதரிக்கும் புதுவை அதிமுக!

    தமிழ்நாடு
    தவெக நீதிமன்றத்தை நாடலாம்.. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அறிவுறுத்தல்..!

    தவெக நீதிமன்றத்தை நாடலாம்.. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அறிவுறுத்தல்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள்..! எடப்பாடியின் அடுத்த மூவ்..! அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்கப் புறப்பட்ட EPS..!

    அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள்..! எடப்பாடியின் அடுத்த மூவ்..! அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்கப் புறப்பட்ட EPS..!

    தமிழ்நாடு
    மக்கள் விரும்புவது மக்களாட்சியை தான்.. ஆளுநர் ஆட்சியை அல்ல..!! சூடுபறக்கும் அரசியல் சூழலில் நடிகர் விஷால் காட்டம்..!

    மக்கள் விரும்புவது மக்களாட்சியை தான்.. ஆளுநர் ஆட்சியை அல்ல..!! சூடுபறக்கும் அரசியல் சூழலில் நடிகர் விஷால் காட்டம்..!

    சினிமா
    தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்...! தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கட்டுப்பாடுகள் நீக்கம்...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்...! தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கட்டுப்பாடுகள் நீக்கம்...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    இந்தியா

    செய்திகள்

    பீகாரில் புதிய அமைச்சரவை பதவியேற்பு! அமைச்சரானார் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார்!

    பீகாரில் புதிய அமைச்சரவை பதவியேற்பு! அமைச்சரானார் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார்!

    இந்தியா
    விஜய்யை அழைக்காதது சரியே! ஆளுநரின் முடிவை ஆதரிக்கும் புதுவை அதிமுக!

    விஜய்யை அழைக்காதது சரியே! ஆளுநரின் முடிவை ஆதரிக்கும் புதுவை அதிமுக!

    தமிழ்நாடு
    தவெக நீதிமன்றத்தை நாடலாம்.. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அறிவுறுத்தல்..!

    தவெக நீதிமன்றத்தை நாடலாம்.. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அறிவுறுத்தல்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள்..! எடப்பாடியின் அடுத்த மூவ்..! அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்கப் புறப்பட்ட EPS..!

    அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள்..! எடப்பாடியின் அடுத்த மூவ்..! அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்கப் புறப்பட்ட EPS..!

    தமிழ்நாடு
    தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்...! தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கட்டுப்பாடுகள் நீக்கம்...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்...! தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கட்டுப்பாடுகள் நீக்கம்...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    இந்தியா
    NDA கூட்டணி கட்சிகளை அழைக்கல..! CPI அலுவலகத்தில் தவெக நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம்..!!

    NDA கூட்டணி கட்சிகளை அழைக்கல..! CPI அலுவலகத்தில் தவெக நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share