• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முறையாக தகவல் சொல்ல அரசுக்கு என்ன தயக்கம்? TNPSC குரூப் 4 விவகாரத்தை கையில் எடுத்த அன்புமணி!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட போக்குவரத்து துறை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை இன்னும் வழங்காதது ஏன் என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
    Author By Nila Thu, 10 Apr 2025 11:27:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    anbumani-ramadoss-about-tnpsc-group-4-job-offer-letter

    தமிழ்நாட்டில் அரசு துறைகளில் உள்ள கிராம நிரவாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஆவின் ஆய்வக உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள 6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9-ம் தேதி நடத்தப்பட்டது. ஆனால் போக்குவரத்து துறை இளநிலை உதவியாளர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. 

    Anbumani Ramadoss

    இது தொடர்பாக பேசிய அன்புமணி ராமதாஸ், குரூப் 4 போட்டி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆடைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து துறைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 128 இளநிலை உதவியாளர்களுக்கு மட்டும் இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    வேலைக்காக விண்ணப்பித்து ஓராண்டுக்கு மேலாகிவிட்ட நிலையில் இன்றுவரை நியமன ஆணைகளை வழங்காமல் தேர்தலை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது நியாயம் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: அனுமதி இல்லாத படிப்பை தொடங்கும் பெரியார் பல்கலை., தடுத்து நிறுத்த அன்புமணி வலியுறுத்தல்..!

    Anbumani Ramadoss

    எழுத்து தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களை இளநிலை உதவியாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான கலந்தாய்வு கடந்த ஜனவரி 22-ஆம் தேதி முதல் பிப்ரவரி 17-ஆம் தேதி வரை நடத்தப்பட்டு, அனைத்து சான்றிதழ்களையும் தாக்கல் செய்தவர்களுக்கு துறைகள் வாயிலாகவும், மாவட்ட ஆட்சியர் வாயிலாகவும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

    Anbumani Ramadoss

    ஆனால், போக்குவரத்துத் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 128 இளநிலை உதவியாளர்களுக்கு மட்டும் இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை என்றும் தங்களுக்கு அரசு வேலை கிடைக்குமா அல்லது பறிக்கப்படுமா என்பது தெரியாமல் அவர்கள் தவித்து வருவதாகவும் கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

    Anbumani Ramadoss

     அரசு காலம் தாழ்த்துவது ஏன்? காலதாமதம் பற்றி சம்பந்தப்பட்டவர்களுக்கு முறைப்படி தெரிவிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம் என கேள்வி எழுப்பிய அவர், அரசு வேலை என்பது இளைஞர்களுக்கு பெரும் கனவு, அதை நனவாக்குவது தான் அரசின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, சிதைப்பதாக இருக்கக் கூடாது என சாடியுள்ளார்.

    எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போக்குவரத்துத்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 128 இளநிலை உதவியாளர்களுக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

    இதையும் படிங்க: பாமக எடுத்த திடீர் முடிவு! - பேரதிர்ச்சியில் தமிழக அரசியல் களம்..!

    மேலும் படிங்க
    வெடித்துச் சிதறிய கேஸ் சிலிண்டர்... தீயில் கருகி பாட்டி, பேரன், பேத்தி உடல் கருகி உயிரிழப்பு...!

    வெடித்துச் சிதறிய கேஸ் சிலிண்டர்... தீயில் கருகி பாட்டி, பேரன், பேத்தி உடல் கருகி உயிரிழப்பு...!

    இந்தியா
    தவெக ஆட்சியில் தலைவிரித்தாடுகிறதா லஞ்சம்?...சார் பதிவாளர் அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்... எவ்வளவு தெரியுமா?

    தவெக ஆட்சியில் தலைவிரித்தாடுகிறதா லஞ்சம்?...சார் பதிவாளர் அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்... எவ்வளவு தெரியுமா?

    தமிழ்நாடு
    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (05-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் ஓய்வு அவசியம்..!!

    இன்றைய ராசிபலன் (05-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் ஓய்வு அவசியம்..!!

    ஜோதிடம்
    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    இந்தியா
    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வெடித்துச் சிதறிய கேஸ் சிலிண்டர்... தீயில் கருகி பாட்டி, பேரன், பேத்தி உடல் கருகி உயிரிழப்பு...!

    வெடித்துச் சிதறிய கேஸ் சிலிண்டர்... தீயில் கருகி பாட்டி, பேரன், பேத்தி உடல் கருகி உயிரிழப்பு...!

    இந்தியா
    தவெக ஆட்சியில் தலைவிரித்தாடுகிறதா லஞ்சம்?...சார் பதிவாளர் அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்... எவ்வளவு தெரியுமா?

    தவெக ஆட்சியில் தலைவிரித்தாடுகிறதா லஞ்சம்?...சார் பதிவாளர் அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்... எவ்வளவு தெரியுமா?

    தமிழ்நாடு
    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    இந்தியா
    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    தமிழ்நாடு
    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share