• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING இனி இளையராஜா படங்களை பயன்படுத்தக் கூடாது... யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமிற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    சமூக வலைத்தளங்களில் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படங்களின் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Author By Amaravathi Fri, 21 Nov 2025 11:51:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai-high-court-ban-to-use-ilayaaja-photos-on-social

    சமூக வலைத்தளங்களில் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படங்களின் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    யூட்யூப், ஃபேஸ்புக் , எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தன்னை அடையாளப்படுத்தக்கூடிய வகையில் புகைப்படம், பெயர், இசைஞானி என்ற பட்டப் பெயர், குரல் என பயன்படுத்தக் கூடாது எனவும், சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ள தனது புகைப்படங்களை நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். மேலும் அவ்வாறு பயன்படுத்திய மூலம் கிடைத்த வருமானங்கள் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தனது மனுவில் இளையராஜா குறிப்பிட்டிருந்தார்.

    இதையும் படிங்க: தொடரும் சிக்கல்... ஹைகோர்ட்டில் இளையராஜா வழக்கு... வருமான விவரத்தை தாக்கல் செய்த சோனி நிறுவனம்...!

    பல்வேறு யூடியூப் சேனல்கள், சோனி உள்ளிட்ட இசை நிறுவனங்கள், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்கு இன்று நீதிபதி செந்தில்குமார் முன்பு விசாரணைக்குஇன்று நீதிபதி செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. 

    அப்போது இளையராஜா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் மற்றும் சரவணன் ஆகியோர் ஆஜராகி, இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை ஏஐ மூலம் மார்ஃபிங் செய்து சோசியல் மீடியாக்களில் பயன்படுத்தி வருமானம் ஈட்டப்படுவதாக குற்றம் சாட்டினர்.

    அப்போது குறிப்பிட்ட நீதிபதி செந்தில்குமார் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்துவதால் இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படுகிறது என கேள்வி எழுப்பினார். அதற்கு வழக்கறிஞர்கள், இளையராஜாவின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி வருவாய் ஈட்டப்படுவதாகவும், இதனால் அவருடைய தனி உரிமை பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

    அதேபோல் சோசியல் மீடியாக்களில் தனது புகைப்படத்தை பயன்படுத்தி ரீல்ஸ் மற்றும் மீம்ஸ்கள் உருவாக்கப்படுவதாகவும், அதன் மூலம் தன்னை பற்றி அவதூறு பரப்பப்படுவதாகவும் இளையராஜா தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி செந்தில்குமார், இளையராஜாவின் அனுமதி இன்றி சமூக வலைத்தளங்களில் அவரது புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

    மேலும் மனுவுக்கு பதில் அளிக்க யூடியூப் சேனல்களுக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.

    இதையும் படிங்க: என்ன பொய் சொன்னாலும் நடக்காது!! ஜி20 உச்சி மாநாடு!! அமெரிக்கா கறார் பதில்!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    இந்தியா
    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    தமிழ்நாடு
    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    தமிழ்நாடு
    நாளை மனம் திறந்து உரையாடுகிறேன்! தனிக்கட்சி வதந்திகளுக்கு இடையே அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு எக்ஸ் (X) பதிவு!

    நாளை மனம் திறந்து உரையாடுகிறேன்! தனிக்கட்சி வதந்திகளுக்கு இடையே அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு எக்ஸ் (X) பதிவு!

    தமிழ்நாடு
    "இந்தத் தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!":  தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை!

    "இந்தத் தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!":  தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share