• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு கொம்பு சீவிய சீனா..! உளறிக்கொட்டிய ராணுவ அமைச்சரால் உண்மை அம்பலம்..!

    இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதலின் போது சீனா உதவியது என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் உண்மையை உளறி கொட்டி உள்ளார்.
    Author By Pandian Sat, 28 Jun 2025 11:34:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    china-helped-pakistan-during-operation-sindoor

    காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்‌ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. 

    இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசார் குடும்பத்தினர் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

    ஆபரேஷன் சிந்தூர்

    இதனால் இரு நாடுகளிடையே தீவிர போர் மூளுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 10ம் தேதி மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்த சம்மதம் தெரிவித்ததாக கூறினார். அவரது அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் இருதரப்பு சண்டை நிறுத்தத்தை இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியும் உறுதி செய்தார். அன்று மாலை 5 மணியில் இருந்து தாக்குதல் நிறுத்தம் அமலானது. 

    இதையும் படிங்க: பாக்., பெண்ணுக்கு ராணுவ ரகசியங்கள் கசிந்தது எப்படி? கடற்படை ஊழியரை ஆட்டிப்படைத்த ஆன்லைன் மோகம்..!

    இருந்தாலும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தி உள்ளது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்தும் வரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்து பாகிஸ்தான் தலையில் இடியை இறக்கியது இந்தியா. அதுமட்டும் அல்லாமல் இந்தியாவிற்குள் ஒளிந்து கொண்டுள்ள பாகிஸ்தான் பயங்கரவாதிகள், அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் லோக்கல் பயங்கரவாதிகள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது.

    ஆபரேஷன் சிந்தூர்

    எனினும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பது நீண்ட காலமாக தொடர்கிறது. இது குறித்து இந்தியா குற்றம்சாட்டி வந்தாலும் அதனை பாகிஸ்தான் மறுத்தது. காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது என இந்தியா குற்றம் சாட்டியது. ஆனால், வழக்கம்போல பாகிஸ்தான் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் இது போன்ற சர்ச்சையின் போது பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் உண்மையை உளறி கொட்டுவார். 

    எதிர்பார்த்தது போலவே அந்நாட்டு ஊடகம் ஒன்றில் பேசிய அவர், பயங்கரவாத அமைப்புகளுக்கு பயிற்சி தரும் மோசமான வேலையை அமெரிக்காவுக்காக 30 ஆண்டுகளாக செய்தோம். பிரிட்டன் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்காகவும் செய்தோம். ஆனால், இது பெரிய தவறு.

    ஆபரேஷன் சிந்தூர்

    இதனால், பாகிஸ்தான் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது என கூறி இருந்தார். அந்த வகையில் இப்போது இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதலின் போது சீனா உதவியது என கூறியுள்ளார். 

    இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் சீனா உளவு தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது. இந்தியாவின் பாதுகாப்பு திறன்கள் குறித்த தகவல்களை எங்களுக்கு தெரிவித்தனர். செயற்கைக்கோள் படங்கள் மற்றும் அச்சுறுத்தலின் அளவு குறித்த தகவல்களை சீனா வழங்கியது. இது பெரிய அளவில் எங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததால் இந்தியாவை எதிர்கொண்டோம் என குவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக சீனா, பாக்., சதி! ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கெத்து காட்டிய ராஜ்நாத் சிங்..!

    மேலும் படிங்க
    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (05-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் ஓய்வு அவசியம்..!!

    இன்றைய ராசிபலன் (05-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் ஓய்வு அவசியம்..!!

    ஜோதிடம்
    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    இந்தியா
    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    தமிழ்நாடு
    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    இந்தியா
    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    தமிழ்நாடு
    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    தமிழ்நாடு
    நாளை மனம் திறந்து உரையாடுகிறேன்! தனிக்கட்சி வதந்திகளுக்கு இடையே அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு எக்ஸ் (X) பதிவு!

    நாளை மனம் திறந்து உரையாடுகிறேன்! தனிக்கட்சி வதந்திகளுக்கு இடையே அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு எக்ஸ் (X) பதிவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share