• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "உதயநிதி மீதான என் நம்பிக்கை..." - முதல்வர் பேச, பேச கண் கலங்கிய துணை முதல்வர்...!

    இந்த அறிவு திருவிழாவ பார்த்த பிறகு சொல்கிறேன். என்னுடைய நம்பிக்கை வீண் போகவில்லை. வீண் போகவில்லை என்று சொல்வதை விட நான் நினைச்சதை விட சிறப்பாகவே ஏற்பாடு செய்துள்ளனர். 
    Author By Amaravathi Sat, 08 Nov 2025 13:32:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cm mk Stalin emotional speech about udayanithi stalin

    திராவிட முன்னேற்றக் கழகம் தனது 75வது பவள விழாவை வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் கொண்டாடத் தயாராகியுள்ளது. இளைஞர் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் ‘தி.மு.க. 75 அறிவுத் திருவிழா’  இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கியுள்ளது. அறிவு மற்றும் சித்தாந்தப் பரிமாற்றத்தை நோக்கமாகக் கொண்ட இந்தத் திருவிழா, தொடர்ந்து ஒன்பது நாட்களுக்கு, நவம்பர் 16, 2025 வரை நடைபெற இருக்கிறது.

    இன்று காலை 9:30 மணியளவில், திமுகவின் தலைவரும், முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின், விழாவை தொடங்கி வைத்தார். திராவிட இயக்கத்தின் கருத்தியலை வலியுறுத்தும் விதமாக, முத்தமிழறிஞர் பதிப்பகம் வெளியிடும் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ என்ற புதிய நூலையும் வெளியிட்டார்.

    இந்தத் தொடக்க விழாவில், தமிழ்நாட்டின் முற்போக்கு சிந்தனைகளைத் தூண்டும் வகையில், ‘சென்னை முற்போக்கு புத்தகக் காட்சி-2025’ மற்றும் கட்சியின் வரலாற்றை அலசும் ‘இருவண்ணக் கொடிக்கு வயது 75’ என்ற தலைப்பிலான இருநாள் கருத்தரங்கம் ஆகியவையும் ஆரம்பிக்கப்பட்டன.

    இதையும் படிங்க: SIR விவகாரத்தில் இரட்டை வேடம்.... திமுக முகமூடியை கிழித்து தொங்கவிட்ட செல்லூர் ராஜூ...!

    இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உரையாற்றியதாவது: திராவிட முன்னேற்ற கழகத்தோட 75ஆம் ஆண்டு பயணத்தை நினைவு கூறக்கூடிய இந்த விழாவிற்கு அறிவு திருவிழான்னு உதயநிதி பேர் வைத்திருக்கிறார். இதைவிட பொருத்தமான தலைப்பு வேற இருக்க முடியாதுன்னு தான் சொல்லணும். கழகத்தை தொடங்கிய அறிஞர் அண்ணா, 50 ஆண்டு காலம் அதை கட்டி காத்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் கழகத்தினுடைய முதல் தலைமையகம் பெயர் என்னன்னா அறிவகம். கருணாநிதி கட்டிய தற்போதைய தலைமையகத்தோட பேரு அறிவாலயம். 

    இப்படி அறிவை மையப்படுத்தி அறியொளியை பரப்புவதே தலையாய கடமையாக நினைச்சு இங்கி வரக்கூடிய கட்சியோட 75ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை அறிவு திருவிழான்னு சொல்லாமல் வேற என்ன சொல்லி அழைக்க முடியும். உலக பொதுமறை வழங்கிய வள்ளுவருக்கான இந்த கூட்டத்தில் தலைவர் கலைஞர் விரும்பிய அறிவு திருவிழாவை ஏற்பாடு செய்துள்ள இளைஞரணியின் செயலாளர் கொள்கை இளவல் தம்பி உதயநிதி அவர்களையும் அவருக்கு துணைநிருக்கக்கூடிய இளைஞரணியினுடைய தம்பிமார்களையும் நெஞ்சார பாராட்டுகிறேன். தலைமை கழகத்தின் சார்பில் அவர்களை மனதார வாழ்த்துகிறேன்.
     
    கடந்த ஒரு மாத காலமாக இந்த அறிவு திருவிழாவிற்கான பணிகளை தம்பி உதயநிதி அவர்கள் மும்முரமாக ஈடுபட்டு அந்த பணியை அவர் எந்த அளவிற்கு தன்னை ஒப்படைத்துக் கொண்டு பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை முரசொலி செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. நானும் சரி அப்படி என்னதான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்கிறார்கள் என பார்ப்போம் என  காத்துக் கொண்டிருந்தேன். இந்த அறிவு திருவிழாவ பார்த்த பிறகு சொல்கிறேன். என்னுடைய நம்பிக்கை வீண் போகவில்லை. வீண் போகவில்லை என்று சொல்வதை விட நான் நினைச்சதை விட சிறப்பாகவே ஏற்பாடு செய்துள்ளனர். 

    வள்ளுவர் கோட்டத்தில் நின்று சொல்றேன் உதயநியோட கொள்கை பிடிப்புமிக்க செயல்பாடுகளை பார்க்கின்ற போது, அய்யன் வள்ளுவர் சொன்ன “மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்” என்ற குரலுக்கேற்ப உதயநிதி செயல்படுகிறார் என்ற பெருமையோடு சொல்கிறேன்.

    அந்த பெருமையோடு அவருக்கு ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். இது என்னுடைய அன்பு கட்டளை என்று கூட சொல்லலாம். இந்த அறிவு திருவிழாவை இத்தோடு நிறுத்த மல் தொடர்ந்து ஆண்டுதோறும் நீங்கள் நடத்திட வேண்டும் நிச்சயம் இளைஞர் சிறப்பாக நடத்தும் என்றநம்பிக்கை எனக்கு நிரம்ப உண்டு எனக் கூறினார். முதலமைச்சர் மு.க . தன்னை மேடையில் புகழ்ந்து பேச பேச துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்கலங்கியது காண்போர் மனதை உருக்கியது.

    இதையும் படிங்க: சூடு பிடிக்கும் SIR பணிகள்... ஒரே இடத்தில் கூடிய தென் மாவட்ட ஆட்சியர்கள்... தேர்தல் அதிகாரிகள் தீவிர ஆலோசனை...!

    மேலும் படிங்க
    திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்!  ஜூன் 22-க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்!  ஜூன் 22-க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    S 400!! இந்தியா வந்தது மற்றொருமொரு சுதர்சன சக்கரம்!

    S 400!! இந்தியா வந்தது மற்றொருமொரு சுதர்சன சக்கரம்! 'Project Kusha'உருவாக்கும் பணி தீவிரம்!

    இந்தியா
    152 மருத்துவ இடங்கள் சரண்டரா..? முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் அவசர கடிதம்..!!

    152 மருத்துவ இடங்கள் சரண்டரா..? முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் அவசர கடிதம்..!!

    தமிழ்நாடு
    காலேஜ் ரூமில் கட்டுக்கட்டாய் பணம்!  துப்பாக்கி! ஆணுறைகள்!! மேற்குவங்கத்தில் பகீர்!

    காலேஜ் ரூமில் கட்டுக்கட்டாய் பணம்! துப்பாக்கி! ஆணுறைகள்!! மேற்குவங்கத்தில் பகீர்!

    இந்தியா
    ஜேசன் சஞ்சயின்

    ஜேசன் சஞ்சயின் 'சிக்மா' பட அப்டேட் கிடைச்சாச்சு..!! பர்ஸ்ட் சிங்கிளை வெளியிட போவது யார் தெரியுமா..?

    சினிமா
    ஜப்பான் அரசு கண்ணில் மண்ணை தூவிய நிகழ்ச்சி.,! சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதி! இடித்து அகற்ற உத்தரவு!

    ஜப்பான் அரசு கண்ணில் மண்ணை தூவிய நிகழ்ச்சி.,! சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதி! இடித்து அகற்ற உத்தரவு!

    உலகம்

    செய்திகள்

    திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்!  ஜூன் 22-க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்!  ஜூன் 22-க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    S 400!! இந்தியா வந்தது மற்றொருமொரு சுதர்சன சக்கரம்! 'Project Kusha'உருவாக்கும் பணி தீவிரம்!

    S 400!! இந்தியா வந்தது மற்றொருமொரு சுதர்சன சக்கரம்! 'Project Kusha'உருவாக்கும் பணி தீவிரம்!

    இந்தியா
    152 மருத்துவ இடங்கள் சரண்டரா..? முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் அவசர கடிதம்..!!

    152 மருத்துவ இடங்கள் சரண்டரா..? முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் அவசர கடிதம்..!!

    தமிழ்நாடு
    காலேஜ் ரூமில் கட்டுக்கட்டாய் பணம்!  துப்பாக்கி! ஆணுறைகள்!! மேற்குவங்கத்தில் பகீர்!

    காலேஜ் ரூமில் கட்டுக்கட்டாய் பணம்! துப்பாக்கி! ஆணுறைகள்!! மேற்குவங்கத்தில் பகீர்!

    இந்தியா
    ஜப்பான் அரசு கண்ணில் மண்ணை தூவிய நிகழ்ச்சி.,! சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதி! இடித்து அகற்ற உத்தரவு!

    ஜப்பான் அரசு கண்ணில் மண்ணை தூவிய நிகழ்ச்சி.,! சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதி! இடித்து அகற்ற உத்தரவு!

    உலகம்
    ஏளனமா பேசினாங்க... இதான் அவங்களுக்கு தெரிஞ்ச PROTOCOL போல... விளாசிய MLA பல்லவி..!

    ஏளனமா பேசினாங்க... இதான் அவங்களுக்கு தெரிஞ்ச PROTOCOL போல... விளாசிய MLA பல்லவி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share