• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    டெல்லியை வீழ்த்திய சென்னை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அபார வெற்றி!

    ஐபிஎல் 2026 தொடரின் இன்றைய விறுவிறுப்பான லீக் போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
    Author By Thenmozhi Kumar Tue, 05 May 2026 23:24:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ​​​​​​​CSK thrashes Delhi Capitals by 8 wickets: Sanju Samson Shines with unbeaten 87

    ஐபிஎல் 2026 தொடரின் இன்றைய விறுவிறுப்பான லீக் போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சம பலத்துடன் செயல்பட்ட சென்னை வீரர்கள், டெல்லி அணியின் சவாலை முறியடித்து இந்த வெற்றியை ஈட்டியுள்ளனர்.

    டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணி, ஒரு கட்டத்தில் 69 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. நடுவரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், சமீர் ரிஸ்வி (40*) மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (38) ஜோடி ஆறாவது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்து அணியைக் மீட்டனர். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே தரப்பில் நூர் அகமது இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையும் படிங்க: ஐபிஎல் 2026: அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்..!! மண்ணை கவ்விய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..!!

    156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு, சஞ்சு சாம்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 52 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவருக்கு உறுதுணையாக கார்த்திக் சர்மா 41 ரன்கள் பங்களித்தார். டி.நடராஜன் மற்றும் லுங்கி நிகிடி ஓவர்களில் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளைப் பறக்கவிட்டு, 17.3 ஓவர்களிலேயே சென்னை அணி இலக்கை எட்டியது.

    தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி ஒருபுறம் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், விளையாட்டுத் திடலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த வெற்றி சிஎஸ்கே ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணியின் நிகர ரன் ரேட் (NRR) கணிசமாக உயர்ந்துள்ளது.

    இதையும் படிங்க: சிஎஸ்கே அதிரடி வெற்றி! மும்பையை வீழ்த்தி ருதுராஜ் கெய்க்வாட் படை அபார சாதனை!

    மேலும் படிங்க
    "சரித்திர சாதனை படைத்த தமிழக அரசு!": சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்!l

    "சரித்திர சாதனை படைத்த தமிழக அரசு!": சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்!l

    தமிழ்நாடு
    பாட்டெல்லாம் பாடுனீங்களே.. இப்ப என்ன செஞ்சீட்டீங்க? தவெக அரசை வறுத்தெடுத்த செந்தில் பாலாஜி!

    பாட்டெல்லாம் பாடுனீங்களே.. இப்ப என்ன செஞ்சீட்டீங்க? தவெக அரசை வறுத்தெடுத்த செந்தில் பாலாஜி!

    தமிழ்நாடு
    போக்சோ புனிதமான சட்டம்... பழிவாங்க பயன்படுத்தாதீங்க! உயர் நீதிமன்ற மதுரை அமர்வு  உத்தரவு!

    போக்சோ புனிதமான சட்டம்... பழிவாங்க பயன்படுத்தாதீங்க! உயர் நீதிமன்ற மதுரை அமர்வு  உத்தரவு!

    தமிழ்நாடு
    100-க்கும் மேற்பட்ட கொலைகள்.. தவெக அரசு பொறுப்பேற்கணும் - கலைஞர் பிறந்தநாள் விழாவில் கனிமொழி எம்பி தாக்குதல்!

    100-க்கும் மேற்பட்ட கொலைகள்.. தவெக அரசு பொறுப்பேற்கணும் - கலைஞர் பிறந்தநாள் விழாவில் கனிமொழி எம்பி தாக்குதல்!

    தமிழ்நாடு
    கிண்டியில் அமையப்போகும் மெகா பன்முக போக்குவரத்து மையம்! சென்னை மெட்ரோ நிறுவனம் ஒப்பந்தம்!

    கிண்டியில் அமையப்போகும் மெகா பன்முக போக்குவரத்து மையம்! சென்னை மெட்ரோ நிறுவனம் ஒப்பந்தம்!

    தமிழ்நாடு
    சட்டம் ஒழுங்கு டூ சிறைத்துறை: புதிய பொறுப்பை ஏற்றார் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்!

    சட்டம் ஒழுங்கு டூ சிறைத்துறை: புதிய பொறுப்பை ஏற்றார் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share