• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ”அமித் ஷாவை கேட்காமல் இபிஎஸ் இதைக்கூட செய்ய மாட்டார்” - அதிமுகவை வச்சி செய்த உதயநிதி ஸ்டாலின்...!

    அதிமுக என்பதைவிட அமித்ஷா முன்னேற்ற கழகம் என்று வைத்திருக்கலாம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
    Author By Amaravathi Sat, 06 Dec 2025 08:01:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Depty CM Udayanithi Stalin slams Edappadi palanisamy

    செஞ்சியில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுகவினர் இடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அதிமுக பாஜகவனுடைய ஒரு கிளை. தலைமை அலுவலகம்  டெல்லியில் தான் உள்ளது, கிளை அலுவலகம் சென்னையில் உள்ளது. அதிமுக என்பதைவிட அமித்ஷா முன்னேற்ற கழகம் என்று வைத்திருக்கலாம் என்றார். 

    எஸ் ஐ ஆர் ஐ அதிமுக ஆதரிக்கிறது, எஸ்.ஐ.ஆர் ல் என்ன பிரச்சினை உள்ளது என்பது குறித்து ஒரு மாதம் தான் அவர்கள் புரிகிறது.  அமித்ஷாவை கேட்காமல் எடப்பாடியால் மூச்சு கூட விட முடியவில்லை என கேலி செய்தார். திமுகவில் உட்கட்சி பிரச்சனை என்றால் மாவட்ட செயலாளரையோ அல்லது கட்சி தலைமையோ பார்த்து தீர்த்துக் கொள்வார்கள் ஆனால் அதிமுகவில் பிரச்சனை என்றால் மறைமுகமாக சென்று அமித்ஷாவை சந்தித்து தீர்வு காணுகின்றனர். செங்கோட்டையன் ஹரித்துவருக்கு ஆன்மீகப் பயணம் போறேன் என்று சொல்லிவிட்டு அமித்ஷாவை சந்தித்து விட்டு அவர் கட்டளைக்கிணங்க இன்று வேறு ஒரு இயக்கத்தில் சேர்ந்து உள்ளார்.  தற்போது ஓபிஎஸ் டெல்லி சென்று வந்துள்ளார் என்ன நடக்கப்போவது என்பது பின்னர் தான் தெரியவரும்.

    தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருப்பதை பொருக்க முடியாத ஒன்றிய பாஜக அரசு மற்றும் அவற்றின் அடிமைகள் தமிழகத்திற்கு ஏதாவது தொந்தரவு தரவேண்டும் எப்படியாவது பழி தீர்க்க வேண்டுமென செயல்பட்டு கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார். தமிழக மக்களை எப்பாடியாவது பழிதீர்க்க வேண்டும் என புதிய கல்வி கொள்கையை கொண்டு வருகிறார்கள் அப்படி அதனை ஏற்றுக்கொண்டால் மீண்டும் தமிழகத்தில் இந்தி வந்துவிடும், மற்ற மாநிலங்கள் எல்லாம் புதிய கல்வி கொள்கையை ஏற்று கொள்கிறது தமிழகம் மட்டும் ஏற்கவில்லை என்பதால் 2500 கோடியை நிதியை ஒன்றிய அரசு கொடுக்கவில்லை. 

    இதையும் படிங்க: ஜெ.வின் 9ம் ஆண்டு நினைவு நாள்..!! இது நடந்தே தீரும்..!! நினைவிடத்தில் சபதம் எடுத்த இபிஎஸ்..!!

    தமிழ்நாட்டிற்கு மட்டும் புதிய கல்வி கொள்கையை ஏற்று கொண்டால் தான் நிதியை வழங்குவேன் என ஒன்றிய அமைச்சர் தெரிவிக்கிறார். புதிய கல்வி கொள்கை மூலம் சமஸ்கிருதம், இந்தியை குறுக்கு வழியில் கொண்டு முயற்சிக்கிறார்கள் 2500 கோடி அல்ல பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் புதிய கல்வி கொள்கையை கொண்டு வரமாட்டோம் என தமிழக முதலமைச்சர் தெரிவிக்கிறார். தமிழகத்தை பின் தொடர்ந்து மற்ற மாநில முதலமைச்சர்களும் புதிய கல்வி கொள்கையை எதிர்க்க நினைப்பதாகவும் ஒன்றிய அரசு விஷயத்தில் மற்ற மாநில முதலமைச்சர்களும் தமிழக முதலமைச்சரை உற்று நோக்குவதாக உதய நிதி ஸ்டாலின் தெரிவித்தார். 

    இன்று இந்தியாவிலேயே தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முதன் மாநிலமாக திகழ்கிறது.  இந்திய அளவில் உயர் கல்வியில் 41% தமிழகத்தில் தான் உள்ளனர், இந்தியாவிலேயே உயர் கல்வியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும்,  நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திட்டத்தை தெலுங்கானா முதல்வர் ரேவேந்தர் ரெட்டி பாராட்டிவிட்டு அந்த மாநிலத்திலும் திட்டத்தை நடைமுறைப்படுத்த ப்படும் என்று தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி பதவிக்கு வந்தார். அந்த கட்சியினுடைய தலைவராக அமித்ஷா தான் உள்ளார்.

    ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாடு அரசுக்கு எப்படியாவது ஒரு வழியில் தொந்தரவு கொடுக்கணும் தமிழக மக்களை எப்படியாவது பழித்தீர்க்க வேண்டும் என்றும்  இந்தியை திணிக்க வேண்டும் என்று முயற்ச்சிக்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமி வேளாண் திட்டங்களை ஆதரித்து விவசாயிகளுக்கு துரோகம் செய்தார் நானும் விவசாயி விவசாயி என்று சொல்லி விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டு ஏமாற்றி வருகிறார் என்று குற்றம் சாட்டினார். 

    இதையும் படிங்க: அமித் ஷா காலில் முதலில் விழுவது யார்? ... இபிஎஸ், ஓபிஎஸை பங்கமாய் கலாய்த்த உதயநிதி...!

    மேலும் படிங்க
    காலை உணவு திட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு  -  தமிழ்நாடு அரசு உத்தரவு!

    காலை உணவு திட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு  -  தமிழ்நாடு அரசு உத்தரவு!

    தமிழ்நாடு
    தமிழகமே பரபரப்பு... சார் பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு... லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி...!

    தமிழகமே பரபரப்பு... சார் பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு... லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி...!

    தமிழ்நாடு
    Hard disk திருட்டு... "தூர சக்தியை காப்பாற்ற நினைக்குதா பேரசக்தி"..? சிபிஐ விசாரணை நடத்த EPS வலியுறுத்தல்..!!

    Hard disk திருட்டு... "தூர சக்தியை காப்பாற்ற நினைக்குதா பேரசக்தி"..? சிபிஐ விசாரணை நடத்த EPS வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் செய்த துரோகம் - டெல்லி இண்டி கூட்டணி கூட்டத்தைப் புறக்கணிப்பதாகத் திமுக அறிவிப்பு!

    காங்கிரஸ் செய்த துரோகம் - டெல்லி இண்டி கூட்டணி கூட்டத்தைப் புறக்கணிப்பதாகத் திமுக அறிவிப்பு!

    தமிழ்நாடு
    ஏஐ தொழில்நுட்பம் மாணவர்களை முட்டாளாக்கும்..  ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

    ஏஐ தொழில்நுட்பம் மாணவர்களை முட்டாளாக்கும்.. ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    மனித கழிவுகளை கையால் அள்ளும் அவலம்... மாவட்ட ஆட்சியரிடம் தூய்மை பணியாளர்கள் கண்ணீர் மல்க மனு...!

    மனித கழிவுகளை கையால் அள்ளும் அவலம்... மாவட்ட ஆட்சியரிடம் தூய்மை பணியாளர்கள் கண்ணீர் மல்க மனு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தமிழகமே பரபரப்பு... சார் பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு... லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி...!

    தமிழகமே பரபரப்பு... சார் பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு... லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி...!

    தமிழ்நாடு
    Hard disk திருட்டு...

    Hard disk திருட்டு... "தூர சக்தியை காப்பாற்ற நினைக்குதா பேரசக்தி"..? சிபிஐ விசாரணை நடத்த EPS வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் செய்த துரோகம் - டெல்லி இண்டி கூட்டணி கூட்டத்தைப் புறக்கணிப்பதாகத் திமுக அறிவிப்பு!

    காங்கிரஸ் செய்த துரோகம் - டெல்லி இண்டி கூட்டணி கூட்டத்தைப் புறக்கணிப்பதாகத் திமுக அறிவிப்பு!

    தமிழ்நாடு
    ஏஐ தொழில்நுட்பம் மாணவர்களை முட்டாளாக்கும்..  ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

    ஏஐ தொழில்நுட்பம் மாணவர்களை முட்டாளாக்கும்.. ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    மனித கழிவுகளை கையால் அள்ளும் அவலம்... மாவட்ட ஆட்சியரிடம் தூய்மை பணியாளர்கள் கண்ணீர் மல்க மனு...!

    மனித கழிவுகளை கையால் அள்ளும் அவலம்... மாவட்ட ஆட்சியரிடம் தூய்மை பணியாளர்கள் கண்ணீர் மல்க மனு...!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசியல் செய்யுறாங்க... பழியை தூக்கிப் போட்ட டி. கே. சிவக்குமார்..!

    தமிழ்நாடு அரசியல் செய்யுறாங்க... பழியை தூக்கிப் போட்ட டி. கே. சிவக்குமார்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share