• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    வாயை வாடகைக்கு விட்ட ஆர்.பி.உதயகுமாருக்கு தக்க பாடம் புகட்டப்படும் ... திமுக நிர்வாகி எச்சரிக்கை...!

    தனது வாயை வாடகைக்கு விட்டு திமுக தலைவரையும், நிர்வாகிகளையும் அவதூறாக பேசி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என திமுக நிர்வாகி கடுமையாக சாடினார்.
    Author By Amaravathi Thu, 26 Jun 2025 09:00:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Person Slams ADMK Ex Minister RB Udayakumar

    மூன்று துறை அமைச்சராகவும், எம்எல்ஏவாகவும் இருந்த அதிமுக ஆர் . பி. உதயகுமார் , இதுவரை பொதுமக்களுக்கும், இளைஞர்களுக்கும் எந்தவித வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தவில்லை - மக்களுக்கான அடிப்படை வசதியும் செய்து தரவில்லை - தனது வாயை வாடகைக்கு விட்டு திமுக தலைவரையும், நிர்வாகிகளையும் அவதூறாக பேசி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் - கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சேடப்பட்டி மணிமாறன் சாடினார்.

    DMK

     மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கே. வெள்ளாகுளம் கிராமத்தில், மறைந்த முன்னாள் முதல்வரும், கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், திருமங்கலம் தொகுதி முழுவதும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை நேற்று முதல் துவக்கி வைத்து, கிராமம் கிராமமாக திமுக நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.

    இதையும் படிங்க: சாத்தான் வேதம் ஒதுவது போல் உள்ளது... ஸ்டாலினை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி!!

    DMK

    இன்று கே. வெள்ளா குளம் கிராமத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய , மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சேடப்பட்டிமணிமாறன், கடந்த மூன்று முறை எம்எல்ஏவாகவும், மூன்று துறைகளில் அமைச்சராகவும் இருந்து வந்த ஆர். பி .உதயகுமார் இதுவரை திருமங்கலம் தொகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளோ, பொதுமக்களின் பிரச்சனைகளுக்கும், எவ்வித வேலைவாய்ப்பையும் செய்து கொடுக்காமல், தனது வாயை வாடகைக்கு விட்டு எதிர்க்கட்சியைச் சார்ந்த திமுக நிர்வாகிகளையும் , தமிழக முதல்வர் திமுக தலைவரையும் அவதூறாக பேசி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
    DMK

    இதற்கு தக்க பாடத்தினை வரும் தேர்தலில் பொதுமக்கள், ஆர்.பி உதயகுமாரை தொகுதியை விட்டு விரட்டி யடிக்கும் வகையில் வாக்களிப்பார்கள் என சேடப்பட்டி மணிமாறன் பேசினார்.  இதனை தொடர்ந்து,  கே. வெள்ளா குளம் கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி மகிழ்ந்தார்.

    இதையும் படிங்க: எப்படியாவது கூட்டணியை உடச்சிடலாம்னு நினைக்கிறீங்க.. ஆனால்... நயினார் நாகேந்திரன் அதிரடி!!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    இந்தியா
    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    தமிழ்நாடு
    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    தமிழ்நாடு
    நாளை மனம் திறந்து உரையாடுகிறேன்! தனிக்கட்சி வதந்திகளுக்கு இடையே அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு எக்ஸ் (X) பதிவு!

    நாளை மனம் திறந்து உரையாடுகிறேன்! தனிக்கட்சி வதந்திகளுக்கு இடையே அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு எக்ஸ் (X) பதிவு!

    தமிழ்நாடு
    "இந்த தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!":  தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை!

    "இந்த தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!":  தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share