• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    தொந்தரவு செய்த முன்னாள் காதலன்.. தனியே அழைத்து கதையை முடிக்க பார்த்த காதலி.. தோட்டத்தில் காத்திருந்த காதல் பரிசு..!

    ஈரோட்டில் தனக்கு தொந்தரவு கொடுத்த முன்னாள் காதலனை காதலி தீர்த்துக்கட்ட முடிவு செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
    Author By Pandian Fri, 21 Feb 2025 15:41:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    erode-lover-murder-attempt-police-case

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அடுத்த காஞ்சிக்கோயிலை சேர்ந்தவர் தருண்குமார். வயது 22. இவர் மேட்டுவலுவை சேர்ந்த சுபஸ்ரீ என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த 2023ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவெடுத்தனர். ஒன்றாக ஊட்டியில் ரூம் போட்டு தங்கி உள்ளனர். ஆனால் அப்போது சுபஸ்ரீக்கு 18 வயது கூட நிரம்பவில்லை. இதனிடையே சுபஸ்ரீயை காணவில்லை என அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் அவரின் மொபைல் போன் எண்ணை வைத்து ஊட்டில் இருப்பதை தெரிந்து கொண்டனர்.  அங்குள்ள லோக்கல் போலீஸ் உதவியுடன் சுபஸ்ரீயை மீட்ட போலீசார் தந்தையிடம் பெண்ணை ஒப்படைத்தனர். சுபஸ்ரீக்கு புத்திமதியும் தெரிவித்துள்ளனர்.

    arrest

    இதனிடையே 18 வயது கூட நிரம்பாத பெண்ணை காதலிப்பதாக கூறி கடத்தி சென்றதாக தருண்குமாரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். சுபஸ்ரீக்கு 18 வயது ஆகும் காத்திருந்த அவரது பெற்றோர், 18 வயது நிரம்பியதும் வேறோர் இடத்தில் அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஏற்கனவே உன்னால் நடந்த அவமானத்தில் இருந்த இன்னும் நாங்கள் மீளவில்லை. திருமணம் முடிந்து போகும் இடத்திலாவது எங்களது பெயரை காப்பாற்று என புத்திமதி சொல்லி அனுப்பி உள்ளனர். சுபஸ்ரீயும் திருமணத்திற்கு பின்பு காதலனை மறந்து கணவனுடன் வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே சிறையில் காதலியின் நினைப்பாகவே இருந்த தருண்குமார், வேறு எந்த குற்றப் பின்னணியும் இல்லாததாலும், நன்னடத்தையாலும் ஜாமினில் வெளியே வந்தார்.

    இதையும் படிங்க: ஈரோடு தேர்தலில் திமுக வெற்றி..! முதலமைச்சருக்கு சமர்ப்பிக்கிறேன் சந்திரகுமார் பேட்டி

    arrest

    வெளியில் வந்ததும் தனது காதலிக்கு திருமணம் நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பெற்றோர் வற்புறுத்தலால் தான் தனது காதலி திருமணம் செய்திருப்பாள், நாம் அழைத்தால் கண்டிப்பாக நம்முடன் வருவாள் என நினைத்து காதலிக்கு தருண்குமார் அழைத்துள்ளார். ஆனால் தனக்கு திருமணம் முடிந்த கையோடு அனைத்தும் முடிந்து விட்டது. இனி தொந்தரவு செய்யாதே என சுபஸ்ரீ தொடர்பை துண்டித்துள்ளார். ஆனாலும் தருண்குமார், அடிக்கடி சுபஸ்ரீக்கு போன் செய்து தொந்தரவு செய்துள்ளார். தனது முன்னாள் காதல் விவகாரம் கணவருக்கு தெரிந்தால் குடும்ப நிம்மதி பறிபோகும் என்பதால் அவ்வப்போது தருண்குமாரை தனிமையில் சந்தித்து இத்துடன் முடித்துக் கொள்வோம் என முறையிட்டுள்ளார்.

    ஆனால் தருண்குமார் இந்த உறவை தொடர திட்டமிட்டதால், அவரை தீர்த்துக்கட்ட சுபஸ்ரீ திட்டம் போட்டுள்ளார். அம்மா வீட்டிற்கு செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு மேட்டுவலவு வந்த சுபஸ்ரீ, தனது உறவுக்கார கல்லூரி மாணவரான தரணிதரனிடம், தருண்குமார் செய்த டார்ச்சர்களை சொல்லி அழுதுள்ளார். அவன் செத்தால் தான் நிம்மதி என கூறியுள்ளார். இதையடுத்து தனது வீட்டிற்கு பின்னால் உள்ள தோட்டத்தில் தருண்குமாரின் கதையை முடிப்பது என அவர்கள் திட்டம் தீட்டினர். அவர்களின் திட்டம் தெரியாமல் காதலியை இரவில் தனிமையில் தோட்டத்தில் சந்திக்க போவதாக குஷியில் இருந்த தருண்குமார், நண்பன் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு தனிமையில் அங்கு வந்துள்ளார்.

    arrest

    அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் தருண்குமாரை சுபஸ்ரீ குத்த, உறவினர் தரணிதரன், தருண்குமாரின் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றுள்ளார். அவர்களிடம் இருந்து வெட்டுக்காயங்களுடன் தப்பிய தருண்குமார், மெயின் ரோட்டிற்கு ஓடி வந்து அங்கிருந்தவர்களின் உதவியுடன் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். போலீசாரின் விசாரணையில் அனைத்தையும் கொட்டி தீர்த்துள்ளார். இதனடிப்படையில் சுபஸ்ரீயையும், தரணிதரனுடன் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 72 சதவீத வாக்குப்பதிவு.. வெற்றி யாருக்கு..?

    மேலும் படிங்க
    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (05-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் ஓய்வு அவசியம்..!!

    இன்றைய ராசிபலன் (05-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் ஓய்வு அவசியம்..!!

    ஜோதிடம்
    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    இந்தியா
    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    தமிழ்நாடு
    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    இந்தியா
    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    தமிழ்நாடு
    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    தமிழ்நாடு
    நாளை மனம் திறந்து உரையாடுகிறேன்! தனிக்கட்சி வதந்திகளுக்கு இடையே அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு எக்ஸ் (X) பதிவு!

    நாளை மனம் திறந்து உரையாடுகிறேன்! தனிக்கட்சி வதந்திகளுக்கு இடையே அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு எக்ஸ் (X) பதிவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share