• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING ரத்து செய்தார் ஆளுநர்... விஜய்-க்கு ‘நோ’ சொன்ன அர்லேகர்... திடீரென எடுத்த அதிரடி முடிவு...! 

    தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் கேரள பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Amaravathi Sat, 09 May 2026 18:31:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    governor-arlekar-cancels-kerala-visit

    தவெகவிற்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும் என ஆளுநர் அர்லேகர் உறுதியாக உள்ளார். இதனால் ஆட்சி அமைக்க தேவைப்படும் எம்எல்ஏக்களின் ஆதரவை பெற தவெக கடுமையாக போராடி வந்தது. முதலில் காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ.க்கள், அதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 116 பேரின் ஆதரவு தவெகவிற்கு கிடைந்தது. 

    தமிழக வெற்றிக் கழகத்திற்கு தனது 2 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைத் தருவது தொடர்பாக விசிக அறிவிப்பதற்கு முன்பாகவே, இன்று இரவு 7.10 மணிக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் கேரளா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகின. கேரள மாநிலத்தின் ஆளுநரான அர்லேகர், தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், கேரளாவில் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆளுநர் அர்லேகர் தற்போது கேரளா செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. 

    இதனால் விசிக ஆதரவு கடிதம் கொடுத்தாலும் அதனை வாங்கவோ, பதவிப் பிரமாணம் செய்து வைக்கவோ ஆளுநர் தமிழ்நாட்டில் இருக்க மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகின. ஆளுநர் அர்லேகர் இன்று இரவு 7.10 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தனது பயணத்தை ரத்து செய்துவிட்டுத்தான் கேரளா செல்லாமல் காத்திருந்தார் ஆளுநர்.

    இதையும் படிங்க: பாதி வழியிலேயே இடியை இறக்கிய ஆளுநர்... யூ-டர்ன் அடித்து வீட்டிற்கு ஓடிய விஜய்... பதவியேற்பதில் மீண்டும் சிக்கல்...!

    ஆனால் நேற்று ஆளுநரிடம் விஜய் வழங்கிய ஆதரவு கடிதத்தில் அமமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவு இருப்பதாக பொய்யான தகவல் இடம் பெற்றதாக சர்ச்சை வெடித்தது. இதனால் விஜய் விசிகவின் ஆதரவுடன் வந்தாலும், ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பாரா? என்ற சந்தேகம் எழுந்தது. 

    இந்நிலையில் பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலை காரணமாக ஆளுநர் அர்லேகர் தனது பயணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று இரவுக்குள் விஜய் பதவியேற்பது தொடர்பாக முக்கிய முடிவெடுக்க ஆளுநர் தமிழகத்தில் தங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: #BREAKING: விஜய்க்கு IUML கட்சி முழு ஆதரவு..! தவெக பலம் 120 ஆக உயர்வு..!

    மேலும் படிங்க
    அமைச்சர் பொறுப்பேற்ற உடனே ரஜினிகாந்தை சந்தித்த வன்னி அரசு..!! CM விஜயை தவிர்த்தாரா.. வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார்..!

    அமைச்சர் பொறுப்பேற்ற உடனே ரஜினிகாந்தை சந்தித்த வன்னி அரசு..!! CM விஜயை தவிர்த்தாரா.. வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார்..!

    சினிமா
    ‘ஜூக்னி’ பாடல் சர்ச்சை தீவிரம்.. ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய பாடகர் சோனு துக்ரல்..!! சைபர் கிரைம் மூலம் செக் வைத்த நடிகை..!

    ‘ஜூக்னி’ பாடல் சர்ச்சை தீவிரம்.. ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய பாடகர் சோனு துக்ரல்..!! சைபர் கிரைம் மூலம் செக் வைத்த நடிகை..!

    சினிமா
    இந்தியா - இத்தாலி நட்பின் இனிய சுவை..!! பார்லே அறிமுகப்படுத்திய புதிய

    இந்தியா - இத்தாலி நட்பின் இனிய சுவை..!! பார்லே அறிமுகப்படுத்திய புதிய 'மெலோடி டிராமிசு'!

    உலகம்
    காவிரி உரிமையை காத்துல பறக்கவிடாதீங்க..! போராட்டம் பெருகும்.. ஸ்டாலின் எச்சரிக்கை..!!

    காவிரி உரிமையை காத்துல பறக்கவிடாதீங்க..! போராட்டம் பெருகும்.. ஸ்டாலின் எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    Foldable iPhone வாங்க முடியலையா? இதோ வந்தாச்சு புதிய திட்டம்! ஆப்பிளின் புதிய அதிரடி!

    Foldable iPhone வாங்க முடியலையா? இதோ வந்தாச்சு புதிய திட்டம்! ஆப்பிளின் புதிய அதிரடி!

    மொபைல் போன்
    என்னைப்பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது..!! வலைதள கிசுகிசுக்களுக்கு மறைமுக பதிலா.. மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன்..!

    என்னைப்பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது..!! வலைதள கிசுகிசுக்களுக்கு மறைமுக பதிலா.. மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன்..!

    சினிமா

    செய்திகள்

    இந்தியா - இத்தாலி நட்பின் இனிய சுவை..!! பார்லே அறிமுகப்படுத்திய புதிய 'மெலோடி டிராமிசு'!

    இந்தியா - இத்தாலி நட்பின் இனிய சுவை..!! பார்லே அறிமுகப்படுத்திய புதிய 'மெலோடி டிராமிசு'!

    உலகம்
    காவிரி உரிமையை காத்துல பறக்கவிடாதீங்க..! போராட்டம் பெருகும்.. ஸ்டாலின் எச்சரிக்கை..!!

    காவிரி உரிமையை காத்துல பறக்கவிடாதீங்க..! போராட்டம் பெருகும்.. ஸ்டாலின் எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    “டிவிகே... டிவிகே...” - சந்தி சிரிக்கும் தவெக அமைச்சரின் செயல்... காற்றில் பறந்த சி.எம். விஜய் ஆர்டர்...!

    “டிவிகே... டிவிகே...” - சந்தி சிரிக்கும் தவெக அமைச்சரின் செயல்... காற்றில் பறந்த சி.எம். விஜய் ஆர்டர்...!

    அரசியல்
    தலைதூக்கும் காவிரி பிரச்சனை... அனைத்து கட்சி கூட்டம் நடத்த ஓங்கும் குரல்கள்... CPI வீரபாண்டியன் வலியுறுத்தல்..!!

    தலைதூக்கும் காவிரி பிரச்சனை... அனைத்து கட்சி கூட்டம் நடத்த ஓங்கும் குரல்கள்... CPI வீரபாண்டியன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    பட்ஜெட்டுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்? 4 அமைச்சர்களுக்கு சிக்கல்? முதல்வர் விஜய் அதிரடி திட்டம்?!

    பட்ஜெட்டுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்? 4 அமைச்சர்களுக்கு சிக்கல்? முதல்வர் விஜய் அதிரடி திட்டம்?!

    அரசியல்
    சூடுபிடிக்கும் பழனி நில மோசடி விவகாரம்... கையில் ஆவணத்துடன் சிபிசிஐடி-யிடம் வந்த முக்கிய அதிகாரி...!

    சூடுபிடிக்கும் பழனி நில மோசடி விவகாரம்... கையில் ஆவணத்துடன் சிபிசிஐடி-யிடம் வந்த முக்கிய அதிகாரி...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share