• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    போர் நிறுத்தமா? அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையே கிடையாது?! முரண்டு பிடிக்கும் ஈரான்!

    போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த விதமான பேச்சும் நடத்தப்போவதில்லை என ஈரான் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Mon, 02 Mar 2026 12:48:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Iran Firmly Rejects US Ceasefire Talks: "No Negotiations!" – Shoots Down F-15 in Kuwait, Strikes Cyprus British Base as War Enters Day 3

    மேற்காசியாவில் (மத்திய கிழக்கில்) அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் உறுதியாக அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 

    ஈரான் உயர் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி, அமெரிக்க ஊடகங்கள் கூறிய "பேச்சு தொடங்கியது" என்ற தகவலை மறுத்து, "அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஈரான் பாதுகாப்பு துறை அதிகாரிகளும் இதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் ராணுவம், புரட்சிகர காவல்படை (IRGC), போலீஸ் ஆகியோர் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைய வேண்டும் என்று எச்சரித்திருந்தார். "இல்லையெனில் மரணம்" என்றும், ஈரானுடன் பேச்சு நடத்த தயார் என்றும் கூறியிருந்தார். ஆனால் ஈரான் இதை கடுமையாக நிராகரித்துள்ளது. கமேனி கொலைக்குப் பிறகு ஈரான் பதிலடி தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.

    இதையும் படிங்க: ஈரானை நொறுக்கும் அமெரிக்கா! உள்ளே வரும் ரஷ்யா! போரை நிறுத்துங்க!! புடின் மாஸ் எண்ட்ரி!!

    குவைத்தில் ஈரான் ராணுவம் அமெரிக்க எப்-15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது. விமானம் செல்போன் டவர் மீது மோதி விழுந்தது. அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் தப்பினார். இது போரில் ஈரானின் முதல் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

    F15ShotDown

    குவைத் மீது ஈரான் 3வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. துபாய், அபுதாபி, தோஹா நகரங்களில் ஏவுகணை வெடிப்பு சத்தங்கள் அதிர்கின்றன. இதனால் துபாய், அபுதாபி, குவைத் விமான நிலையங்கள் முழுமையாக முடங்கியுள்ளன.

    மேலும், ஈரான் இன்று சைப்ரஸ் நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. அங்குள்ள பிரிட்டன் விமானப்படை தளமான அக்ரோடிரி (RAF Akrotiri) மீது ஏவுகணை வீசியது. லேசான சேதம் ஏற்பட்டுள்ளதாக சைப்ரஸ் அரசு தெரிவித்துள்ளது. இது போரின் தாக்கம் ஐரோப்பா வரை பரவியுள்ளதை காட்டுகிறது. பிரிட்டன் அமெரிக்காவுக்கு ஆதரவாக தளங்களை பயன்படுத்த அனுமதித்ததற்கு பதிலடியாக இது நடந்ததாக கருதப்படுகிறது.

    இந்த தாக்குதல்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தை மேலும் கொந்தளிப்புக்கு உள்ளாக்கியுள்ளன. யுஏஇ, குவைத், சவுதி போன்ற நாடுகளில் உள்ள லட்சக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பு கவலைக்குரியதாக உள்ளது.

    விமான சேவை ரத்து, வர்த்தகம் பாதிப்பு போன்றவை பெரும் சவாலாக உள்ளன. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அமைதி வலியுறுத்தி வருகின்றனர். போர் தொடர்ந்தால் உலக பொருளாதாரம், எண்ணெய் விலை பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. விரைவில் உரையாடல் மூலம் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இதையும் படிங்க: ரத்த வெறி கொண்ட பயங்கரவாத ஆட்சி! ஆயுதங்களை கீழ போடுங்க!! ஈரானை எச்சரிக்கும் அதிபர் ட்ரம்ப்!

    மேலும் படிங்க
    "இந்தத் தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!":  தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை!

    "இந்தத் தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!":  தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை!

    தமிழ்நாடு
    டெல்லி ஹோட்டல் தீ விபத்து! 21 பேர் பலியான வழக்கில் உரிமையாளருக்குப் போலீஸ் காவல்.. சாகேத் கோர்ட் அதிரடி!

    டெல்லி ஹோட்டல் தீ விபத்து! 21 பேர் பலியான வழக்கில் உரிமையாளருக்குப் போலீஸ் காவல்.. சாகேத் கோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    மதுரை கமிஷனராக கபில் குமார் சரத்கர் ஐபிஎஸ் நியமனம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    மதுரை கமிஷனராக கபில் குமார் சரத்கர் ஐபிஎஸ் நியமனம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "பெங்களூரில் தூக்கியாச்சு!" - 18 ஹார்டு டிஸ்க் திருட்டு மற்றும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி!

    "பெங்களூரில் தூக்கியாச்சு!" - 18 ஹார்டு டிஸ்க் திருட்டு மற்றும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி!

    தமிழ்நாடு
    கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி..பிரதமர் மோடியை சந்தித்து வெனிசுலா அதிபர் பேச்சுவார்த்தை!

    கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி..பிரதமர் மோடியை சந்தித்து வெனிசுலா அதிபர் பேச்சுவார்த்தை!

    இந்தியா
    காலை உணவு திட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு  -  தமிழ்நாடு அரசு உத்தரவு!

    காலை உணவு திட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு  -  தமிழ்நாடு அரசு உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "இந்தத் தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!":  தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை!

    தமிழ்நாடு
    மதுரை கமிஷனராக கபில் குமார் சரத்கர் ஐபிஎஸ் நியமனம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    மதுரை கமிஷனராக கபில் குமார் சரத்கர் ஐபிஎஸ் நியமனம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    "பெங்களூரில் தூக்கியாச்சு!" - 18 ஹார்டு டிஸ்க் திருட்டு மற்றும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி!

    தமிழ்நாடு
    கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி..பிரதமர் மோடியை சந்தித்து வெனிசுலா அதிபர் பேச்சுவார்த்தை!

    கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி..பிரதமர் மோடியை சந்தித்து வெனிசுலா அதிபர் பேச்சுவார்த்தை!

    இந்தியா
    தமிழகமே பரபரப்பு... சார் பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு... லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி...!

    தமிழகமே பரபரப்பு... சார் பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு... லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி...!

    தமிழ்நாடு
    Hard disk திருட்டு...

    Hard disk திருட்டு... "தூர சக்தியை காப்பாற்ற நினைக்குதா பேரசக்தி"..? சிபிஐ விசாரணை நடத்த EPS வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share