• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இஸ்ரேல் ஈரான் சண்டையால் இந்தியாவில் பாதிப்பு.. தாயகம் திரும்பும் விமானங்கள்..!

    இந்தியாவில் இருந்து புறப்பட்ட விமானங்கள் திரும்பி வருவதாகவும், லண்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் இருந்து தில்லி நோக்கி வரும் விமானங்கள், ஈரான் வான்வெளியை தவிர்த்து மும்பைக்கு மாற்றி அனுப்பப்பட்டு இருப்பதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது
    Author By Pandian Fri, 13 Jun 2025 11:45:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    iran-tension-air-services-in-india-affected

    ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள் உள்ளிட்டவை குறித்து ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றது. இந்த தாக்குதல் நடவடிக்கை தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். ஈரானில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டு, அந்நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளது. அதேபோல், ஈரான் பதில் தாக்குதல் நடத்தும் என்பதால், இஸ்ரேலும் தனது வான்வெளியை மூடியுள்ளது.

    இந்தியா

    இந்த நிலையில், ஈரான், இஸ்ரேல் வழியாக இந்தியாவுக்கு வரும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து புறப்பட்ட விமானங்கள் திரும்பி வருவதாகவும், லண்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் இருந்து தில்லி நோக்கி வரும் விமானங்கள், ஈரான் வான்வெளியை தவிர்த்து மும்பைக்கு மாற்றி அனுப்பப்பட்டிருப்பதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து ஈரான் வழித்தடத்தில் செல்லும் விமானங்கள் ரத்து செய்வதற்கு வாய்ப்புள்ளது.

    இதையும் படிங்க: 'Operation Rising Lion' ஈரானை தடுத்து நிறுத்தணும், இல்லனா..! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை..!

    இன்று அதிகாலை 5.39 மணிக்கு மும்பையில் இருந்து லண்டனுக்கு ஏர் இண்டியா விமானம் புறப்பட்டது. 3 மணி நேரம் வானில் பறந்த அந்த விமானம் மும்பை விமான நிலையத்துக்கே திரும்ப வந்தது. ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் காரணமாக வான் எல்லைகள் மூடப்பட்டதால் விமானம் மீண்டும் மும்பைக்கே திரும்பி வந்ததாக ஏர் இண்டியா நிர்வாகம் விளக்கம் அளித்தது. 

    இந்தியா

    மும்பை – லண்டன் விமானம் மட்டுமல்ல, இஸ்ரேல் – ஈரான் சண்டையால் இன்னும் பல இந்திய விமானங்களின் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது. பல விமானங்கள் புறப்பட்ட  இடத்துக்கே திரும்ப வந்தன. இன்னும் பல விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன.  AI130 - லண்டன் – மும்பை விமானம் (வியன்னாவுக்கு திருப்பி விடப்பட்டது).  AI102 - நியூயார்க்-டில்லி விமானம் (ஷார்ஜாவுக்கு திருப்பி விடப்பட்டது). AI116 - நியூயார்க்-–மும்பை விமானம் - (ஜெட்டாவுக்கு திருப்பி விடப்பட்டது). AI2018 - லண்டன்– டில்லி விமானம் (மும்பைக்கு திருப்பி விடப்பட்டது).

    AI129 - மும்பை-–லண்டன் விமானம் (மும்பைக்கு திரும்பியது). AI119 - மும்பை– -நியூயார்க் விமானம் (மும்பைக்கு திரும்பியது). AI103 - டில்லி–-வாஷிங்டன் விமானம் (டில்லிக்கு திரும்பியது). AI106 - நெவார்க்–-டில்லி விமானம் (வியன்னாவுக்கு திருப்பி விடப்பட்டது). AI188 - வான்கூவர்–டில்லி விமானம் (ஜெட்டாவுக்கு திருப்பி விடப்பட்டது). AI101 டில்லி-நியூயார்க் விமானம் (பிராங்க்பர்ட்டுக்கு திருப்பி விடப்பட்டது). AI126 - சிகாகோ-–டில்லி விமானம் (ஜெட்டாவுக்கு திருப்பி விடப்பட்டது). AI132 - லண்டன் –-பெங்களூரு விமானம் (ஷார்ஜாவுக்கு திருப்பி விடப்பட்டது).

    இந்தியா

    AI2016 - லண்டன் –டில்லி விமானம் (வியன்னாவுக்கு திருப்பி விடப்பட்டது). AI104 - வாஷிங்டன்-– டில்லி விமானம் (வியன்னாவுக்கு திருப்பி விடப்பட்டது). AI190 டொரண்டோ-–டில்லி விமானம் (பிராங்க்பர்ட்டுக்கு திருப்பி விடப்பட்டது). AI189 - டில்லி-–டொரண்டோ விமானம் (டில்லிக்கு திரும்பியது). 

    ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரானில் உள்ள அணு ஆயுத ஆலைகள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து ஈரான், இஸ்ரேல் மற்றும் அண்டை நாடுகளின் வான் எல்லைகளை அந்தந்த நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடியதே இந்திய விமான சேவைக்கு பாதிப்புக்கு காரணம். இதனால் பல ஆயிரம் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

    இந்த எதிர்பாராத இடையூறால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்காக ஏர் இண்டியா நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. பயணிகளுக்கு தங்குமிடம்  உட்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட விமானங்களில் புக் செய்திருந்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திரும்ப வழங்கப்படும். மாற்று விமானத்தில் பயணிக்க விருப்பம் தெரிவித்த  பயணிகளுக்கு விரைவில் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும்.  நடுவழியில் சிக்கிய பயணிகளை அவர்களது செல்ல வேண்டிய நகரங்களுக்கு  மாற்று விமானம் மூலம் அழைத்துச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என ஏர் இண்டியா தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: கிரேட்டா தன்பர்க்-க்கு ஒரே ஒரு அட்வைஸ்.. தனது ஸ்டைலில் தெறிக்க விட்ட ட்ரம்ப்..!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!

    இந்தியா
    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    அரசு பேருந்து இயக்கத்தில் மெகா முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஹைகோர்ட்  உத்தரவு!

    தமிழ்நாடு
    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

    தமிழ்நாடு
    நாளை மனம் திறந்து உரையாடுகிறேன்! தனிக்கட்சி வதந்திகளுக்கு இடையே அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு எக்ஸ் (X) பதிவு!

    நாளை மனம் திறந்து உரையாடுகிறேன்! தனிக்கட்சி வதந்திகளுக்கு இடையே அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு எக்ஸ் (X) பதிவு!

    தமிழ்நாடு
    "இந்த தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!":  தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை!

    "இந்த தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!":  தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share