• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கரூரில் என்ன நடந்தது? 86 கேள்விகள்..! 3 மணி நேரமாக விஜயிடம் கிடுக்கிப்பிடி விசாரணை..!

    கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் 3 மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    Author By Nila Mon, 12 Jan 2026 15:26:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karur stampede vijay

    கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டன. கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. 

    CBI

    ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், வேலுச்சாமிபுரம் மக்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இப்படி ஏராளமானவரிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு சம்மன் கொடுக்கப்பட்டது. அதன்படி இன்று ஆஜராகி உள்ளார்.

    இதையும் படிங்க: #BREAKING: கரூர் துயரம்… தவெக தலைவர் விஜய் ஆஜர்... சிபிஐ துருவித் துருவி விசாரணை..!

    டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி உள்ள விஜய்யிடம் நான்கு பேர் கொண்ட அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் நடந்தது என்ன? தாமதத்திற்கு என்ன காரணம்? கூட்ட நெரிசல் குறித்து முன்கூட்டியே தெரிவிக்கவில்லையா? தொடர்ந்து கூட்டத்தில் பேச அனுமதித்தது யார்? பாதிக்கப்பட்டவர்கள் குறித்து விவரங்கள் சம்பவம் நிகழ்ந்ததும் தெரிவிக்கப்படவில்லையா? உள்ளிட்ட என்பதுக்கும் மேற்பட்ட கேள்விகளை விஜய்யிடம் அதிகாரிகள் எழுப்பி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று மணி நேரமாக சிபிஐ அதிகாரிகள் விஜயிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விஜய் அளிக்கும் பதிலைப் பொறுத்தே அவருடைய பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்ப்பதா இல்லையா என்பது குறித்து தெரியவரும் என கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: சிபிஐ வளையத்தில் விஜய்... கரூர் துயரம் குறித்த விசாரணைக்காக தலைநகருக்குச் சென்ற தவெக தலைவர்...!

    மேலும் படிங்க
    "இந்தத் தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!":  தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை!

    "இந்தத் தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!":  தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை!

    தமிழ்நாடு
    டெல்லி ஹோட்டல் தீ விபத்து! 21 பேர் பலியான வழக்கில் உரிமையாளருக்குப் போலீஸ் காவல்.. சாகேத் கோர்ட் அதிரடி!

    டெல்லி ஹோட்டல் தீ விபத்து! 21 பேர் பலியான வழக்கில் உரிமையாளருக்குப் போலீஸ் காவல்.. சாகேத் கோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    மதுரை கமிஷனராக கபில் குமார் சரத்கர் ஐபிஎஸ் நியமனம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    மதுரை கமிஷனராக கபில் குமார் சரத்கர் ஐபிஎஸ் நியமனம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "பெங்களூரில் தூக்கியாச்சு!" - 18 ஹார்டு டிஸ்க் திருட்டு மற்றும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி!

    "பெங்களூரில் தூக்கியாச்சு!" - 18 ஹார்டு டிஸ்க் திருட்டு மற்றும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி!

    தமிழ்நாடு
    கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி..பிரதமர் மோடியை சந்தித்து வெனிசுலா அதிபர் பேச்சுவார்த்தை!

    கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி..பிரதமர் மோடியை சந்தித்து வெனிசுலா அதிபர் பேச்சுவார்த்தை!

    இந்தியா
    காலை உணவு திட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு  -  தமிழ்நாடு அரசு உத்தரவு!

    காலை உணவு திட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு  -  தமிழ்நாடு அரசு உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "இந்தத் தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!":  தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை!

    தமிழ்நாடு
    மதுரை கமிஷனராக கபில் குமார் சரத்கர் ஐபிஎஸ் நியமனம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    மதுரை கமிஷனராக கபில் குமார் சரத்கர் ஐபிஎஸ் நியமனம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    "பெங்களூரில் தூக்கியாச்சு!" - 18 ஹார்டு டிஸ்க் திருட்டு மற்றும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி!

    தமிழ்நாடு
    கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி..பிரதமர் மோடியை சந்தித்து வெனிசுலா அதிபர் பேச்சுவார்த்தை!

    கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி..பிரதமர் மோடியை சந்தித்து வெனிசுலா அதிபர் பேச்சுவார்த்தை!

    இந்தியா
    தமிழகமே பரபரப்பு... சார் பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு... லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி...!

    தமிழகமே பரபரப்பு... சார் பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு... லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி...!

    தமிழ்நாடு
    Hard disk திருட்டு...

    Hard disk திருட்டு... "தூர சக்தியை காப்பாற்ற நினைக்குதா பேரசக்தி"..? சிபிஐ விசாரணை நடத்த EPS வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share