• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    மியான்மர் நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டியது.. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி இருக்கும் பரிதாபம்..!

    மியான்மர் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது.
    Author By Rahamath Sat, 29 Mar 2025 11:49:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    myanmar-earthquake-death-rate-increases

    மியான்மர் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது. கட்டிட இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

    death rate

    மியான்மரின் இரண்டாவது பெரிய நகரான மண்டாலே நகரை மையப்படுத்தி நேற்று மதியம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவான அந்த புவியதிர்வு மியான்மரை நிலைகுலையச் செய்தது. 

    இதையும் படிங்க: நடுநடுங்க வைத்த பூகம்பம்.. மியான்மரில் 650க்கும் மேற்பட்டோர் பலி.. நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா..!

    இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் சீட்டுக்கட்டுக்கள் போல சரிந்தன. மடாலயங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. பாலங்கள் தகர்ந்தன. வீடுகள் செங்கல், செங்கல்லாக உதிர்ந்தன. கிட்டத்தட்ட 5 நகரங்கள் கட்டிட இடிபாடுகளாக மாறி உருக்குலைந்து கிடக்கின்றன. 

    death rate

    நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் பற்றிய தகவல்கள் மெல்ல, மெல்ல வெளியாகி வருகின்றன. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்திருப்பதாகவும், இந்த பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் தெரிகிறது. இதுமட்டுமல்லாது காயம் அடைந்தவர்கள் பலரும் மருத்துவமனைகளில் குவிந்து வருவதால் அங்கு போதிய படுக்கைகள், மருந்து மாத்திரைகள் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

    ஏற்கனவே உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரை இயற்கையும் தன் பங்குக்கு சோதித்து இருப்பது கவலை அளிக்கிறது. மருத்துவ உதவிகளும், நிவாரண பொருட்களும் அதிக அளவில் தேவைப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று ஏற்பட்டு நிலைமை மோசமடையுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. 

    death rate

    இதையடுத்து மண்டாலே, சகாயிங், மாக்வே, வடகிழக்கு ஷான் மற்றும் பகோ பகுதிகளில் நிலநடுக்கத்தையொட்டி அவசரகால நிலையை அரசு பிறப்பித்து உள்ளது. நிவாரண பணிகளுக்காக முதற்கட்டமாக 50 லட்சம் அமெரிக்க டாலர்களை ஐக்கிய நாடுகள் சபை நல்கியுள்ளது. 

    மறுபுறம் தாய்லாந்தின் நாட்டின் பாங்காக் நகரையும் இந்த நிலநடுக்கம் நிலைகுலையச் செய்தது. அங்கு 10 பேர் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் வெறும் 2 பேர் மட்டுமே உயிரிழந்ததாக தெளிவான தகவல்கள் வந்துள்ளன. மீட்பு பணிகள் வெகுவாக முடுக்கி விடப்பட்டுள்ளன. சுற்றுலாவை அதிகம் நம்பியுள்ள தாய்லாந்து அந்த துறை பாதிக்கப்படாத வண்ணம் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
     
    இதையும் படிங்க: தாய்லாந்து மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்... சரிந்த கட்டிடங்கள்; குவிந்த சடலங்கள்!!

    மேலும் படிங்க
    லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கம்!

    லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கம்! 'மக்கள் மேடை' என்ற பெயரில் அதிரடி தொடக்கம்!

    தமிழ்நாடு
    டெல்லி இண்டியா கூட்டணி கூட்டத்தில் விசிக பங்கேற்கும் என தொல்.திருமாவளவன் அறிவிப்பு!

    டெல்லி இண்டியா கூட்டணி கூட்டத்தில் விசிக பங்கேற்கும் என தொல்.திருமாவளவன் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    எரிசக்தி நெருக்கடியால் உலக நாடுகளின் பொருளாதாரம் கடும் பாதிப்பு..!! பிரதமர் மோடி வேதனை..!!

    எரிசக்தி நெருக்கடியால் உலக நாடுகளின் பொருளாதாரம் கடும் பாதிப்பு..!! பிரதமர் மோடி வேதனை..!!

    இந்தியா
    இந்தியாவின் முதல் Flex Fuel கார் அறிமுகம்..!! அட.. இவ்ளோதான் விலையா..??

    இந்தியாவின் முதல் Flex Fuel கார் அறிமுகம்..!! அட.. இவ்ளோதான் விலையா..??

    கேட்ஜெட்ஸ்
    நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!! சகாரா பாலைவனத்தில் தண்ணீரின்றி தவித்து 49 பேர் துடிதுடித்து பலி..!!

    நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!! சகாரா பாலைவனத்தில் தண்ணீரின்றி தவித்து 49 பேர் துடிதுடித்து பலி..!!

    உலகம்
    தமிழகத்திற்கு பெருமை: நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை 1,364 ஆக உயர்வு!

    தமிழகத்திற்கு பெருமை: நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை 1,364 ஆக உயர்வு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கம்! 'மக்கள் மேடை' என்ற பெயரில் அதிரடி தொடக்கம்!

    லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கம்! 'மக்கள் மேடை' என்ற பெயரில் அதிரடி தொடக்கம்!

    தமிழ்நாடு
    டெல்லி இண்டியா கூட்டணி கூட்டத்தில் விசிக பங்கேற்கும் என தொல்.திருமாவளவன் அறிவிப்பு!

    டெல்லி இண்டியா கூட்டணி கூட்டத்தில் விசிக பங்கேற்கும் என தொல்.திருமாவளவன் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    எரிசக்தி நெருக்கடியால் உலக நாடுகளின் பொருளாதாரம் கடும் பாதிப்பு..!! பிரதமர் மோடி வேதனை..!!

    எரிசக்தி நெருக்கடியால் உலக நாடுகளின் பொருளாதாரம் கடும் பாதிப்பு..!! பிரதமர் மோடி வேதனை..!!

    இந்தியா
    நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!! சகாரா பாலைவனத்தில் தண்ணீரின்றி தவித்து 49 பேர் துடிதுடித்து பலி..!!

    நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!! சகாரா பாலைவனத்தில் தண்ணீரின்றி தவித்து 49 பேர் துடிதுடித்து பலி..!!

    உலகம்
    தமிழகத்திற்கு பெருமை: நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை 1,364 ஆக உயர்வு!

    தமிழகத்திற்கு பெருமை: நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை 1,364 ஆக உயர்வு!

    தமிழ்நாடு
    அரசியலில் ட்விஸ்ட்..!!

    அரசியலில் ட்விஸ்ட்..!! "அண்ணாமலை கட்சி... பாஜக உத்தி"..! பெ. சண்முகம் விமர்சனம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share