• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி வாய்ப்பு எப்படி? கூட்டணி கட்சிகளை இறக்கலாமா? மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை!

    கொங்கு மண்டல தொகுதிகளில், தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என, வேட்பாளர் நேர்காணலுக்கு வந்த தி.மு.க.,வினரிடம், முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
    Author By Pandian Fri, 20 Mar 2026 12:11:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    “No Alliance Seats in Kongu Region!” DMK Workers Tell Stalin During Candidate Screening

    தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல் நேற்று கொங்கு மண்டல தொகுதிகளுக்கு நடைபெற்றபோது, முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்பு அதிர்ச்சிகரமான கோரிக்கை எழுந்துள்ளது.

    கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க. வேட்பாளர் விருப்ப மனுதாரர்களிடம் நேர்காணல் நடத்திய முதல்வர் ஸ்டாலின், “அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைந்த பிறகு கொங்கு மண்டலத்தில் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? நடிகர் விஜய்யின் த.வெ.க. வருவது தி.மு.க.வுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? கரூர் உயிரிழப்பு சம்பவத்துக்குப் பிறகு நிலவரம் என்ன?” என பல்வேறு கேள்விகளை சரமாரியாக எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த கட்சி நிர்வாகிகளும், வேட்பாளர் விருப்ப மனுதாரர்களும், “கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை எதிர்கொள்ள தி.மு.க. தனித்து போட்டியிட வேண்டும். கூட்டணி கட்சிகளுக்கு எந்தத் தொகுதியும் ஒதுக்கக் கூடாது. அப்படி ஒதுக்கினால் வெற்றி கடினமாகிவிடும்” என்று திட்டவட்டமாகக் கூறினர்.

    இதையும் படிங்க: சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியா? துரைமுருகனுக்கு திமுக போட்ட கன்டிஷன்! அமைச்சர் பதவிக்கு ஆப்பு!

    DMK

    நேர்காணலுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். தி.மு.க. பொதுச்செயலர் துரைமுருகன், பொருளாளர் பாலு, முதன்மை செயலர் நேரு, அமைப்புச் செயலர் பாரதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    வரும் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குவதால், தி.மு.க. தலைமை தீவிரமாக வேட்பாளர் இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுச்சேரிக்குப் பிறகு தென் மாவட்டங்கள், இப்போது கொங்கு மண்டலம் என நேர்காணல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    கொங்கு மண்டலத்தில் த.வெ.க. தனித்து களமிறங்குவது தி.மு.க.வுக்கு பெரும் சவாலாக மாறியுள்ள நிலையில், நிர்வாகிகள் “கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட வேண்டும்” என்று வலியுறுத்தியிருப்பது கட்சிக்குள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: திமுகவில் காலியாகும் அடுத்த விக்கெட்?... அறிவாலயத்திற்கு குடைச்சல் தரும் திருமா... மூணு கன்டிஷன்களில் மொத்தமும் காலி...!

    மேலும் படிங்க
    திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்!  ஜூன் 22-க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்!  ஜூன் 22-க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    S 400!! இந்தியா வந்தது மற்றொருமொரு சுதர்சன சக்கரம்!

    S 400!! இந்தியா வந்தது மற்றொருமொரு சுதர்சன சக்கரம்! 'Project Kusha'உருவாக்கும் பணி தீவிரம்!

    இந்தியா
    152 மருத்துவ இடங்கள் சரண்டரா..? முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் அவசர கடிதம்..!!

    152 மருத்துவ இடங்கள் சரண்டரா..? முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் அவசர கடிதம்..!!

    தமிழ்நாடு
    காலேஜ் ரூமில் கட்டுக்கட்டாய் பணம்!  துப்பாக்கி! ஆணுறைகள்!! மேற்குவங்கத்தில் பகீர்!

    காலேஜ் ரூமில் கட்டுக்கட்டாய் பணம்! துப்பாக்கி! ஆணுறைகள்!! மேற்குவங்கத்தில் பகீர்!

    இந்தியா
    ஜேசன் சஞ்சயின்

    ஜேசன் சஞ்சயின் 'சிக்மா' பட அப்டேட் கிடைச்சாச்சு..!! பர்ஸ்ட் சிங்கிளை வெளியிட போவது யார் தெரியுமா..?

    சினிமா
    ஜப்பான் அரசு கண்ணில் மண்ணை தூவிய நிகழ்ச்சி.,! சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதி! இடித்து அகற்ற உத்தரவு!

    ஜப்பான் அரசு கண்ணில் மண்ணை தூவிய நிகழ்ச்சி.,! சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதி! இடித்து அகற்ற உத்தரவு!

    உலகம்

    செய்திகள்

    திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்!  ஜூன் 22-க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்!  ஜூன் 22-க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    S 400!! இந்தியா வந்தது மற்றொருமொரு சுதர்சன சக்கரம்! 'Project Kusha'உருவாக்கும் பணி தீவிரம்!

    S 400!! இந்தியா வந்தது மற்றொருமொரு சுதர்சன சக்கரம்! 'Project Kusha'உருவாக்கும் பணி தீவிரம்!

    இந்தியா
    152 மருத்துவ இடங்கள் சரண்டரா..? முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் அவசர கடிதம்..!!

    152 மருத்துவ இடங்கள் சரண்டரா..? முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் அவசர கடிதம்..!!

    தமிழ்நாடு
    காலேஜ் ரூமில் கட்டுக்கட்டாய் பணம்!  துப்பாக்கி! ஆணுறைகள்!! மேற்குவங்கத்தில் பகீர்!

    காலேஜ் ரூமில் கட்டுக்கட்டாய் பணம்! துப்பாக்கி! ஆணுறைகள்!! மேற்குவங்கத்தில் பகீர்!

    இந்தியா
    ஜப்பான் அரசு கண்ணில் மண்ணை தூவிய நிகழ்ச்சி.,! சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதி! இடித்து அகற்ற உத்தரவு!

    ஜப்பான் அரசு கண்ணில் மண்ணை தூவிய நிகழ்ச்சி.,! சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதி! இடித்து அகற்ற உத்தரவு!

    உலகம்
    ஏளனமா பேசினாங்க... இதான் அவங்களுக்கு தெரிஞ்ச PROTOCOL போல... விளாசிய MLA பல்லவி..!

    ஏளனமா பேசினாங்க... இதான் அவங்களுக்கு தெரிஞ்ச PROTOCOL போல... விளாசிய MLA பல்லவி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share