• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 10, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    GT-யின் பந்துவீச்சை துவம்சம் செய்த  சூர்யவன்ஷி... 8 விக்கெட் வித்தியாசத்தில் RR வெற்றி!!

    குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    Author By Raja Tue, 29 Apr 2025 00:11:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    RR won the match against GT by 8 wickets

    2025 ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 47-வது லீக் போட்டியில் ராஜஸ்தான்  ராயல்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து குஜராத் அணி தொடக்க வீரர்களாக சாய் சுதர்ஷன் மற்றும் கில் களமிறங்கினர். சாய் சுதர்ஷன் 30 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  கில் அபாராமாக ஆடி 50 பந்துகளில் 5 பவுண்ட்ரிகள் 4 சிக்ஸர்கள் அடித்து 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.  பின்னர் வந்த வாஷிங்டன் சுந்தர் 8 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே சேர்த்து அவுட் ஆனார்.

    Cricket

    அவரை தொடர்ந்து ராகுல் தெவாட்டியாவும் 9 ரன்களில் ஆவுட் ஆனார். இதனால் அணியின் ஸ்கோர் உயராமல் இருந்த நிலையில் ஜோஸ் பட்லர் - சாருக்கான் கூட்டனி அமைந்தது. ஜோ ஸ் பட்லர் தனது அதிரடி ஆட்டத்தால் 3 பவுண்ட்ரிகள் 4 சிக்ஸர்கள் விளாசினார்.  26 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். சாருக்கான் 5 ரன்கல் சேர்த்திருந்தார். குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் 84 ரன்களும், ஜோஸ் பட்லர் 50 ரன்களும் அடித்தனர். குஜராத் அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ராஜஸ்தான் அணிக்கு 210 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் தரப்பில் மகிஷ் தீக்ஷனா 2 விக்கெட்டுகளும், ஆர்ச்சர், சந்தீப் சர்மா தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

    இதையும் படிங்க: அடித்து துவைத்த குஜராத் அணி... ராஜஸ்தான் அணிக்கு 210 ரன்கள் இலக்கு; வெற்றி யாருக்கு?

    Cricket

    இதை தொடர்ந்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக சூரியவன்ஷி மற்றும் நட்சத்திர வீரர் ஜெய்ஸ்வாலும் களமிறங்கியது. சூரியவன்சி 17 பந்துகளில் அரை சதம் விளாசி சாதனை படைத்தார். இதில் மூன்று பவுண்டரிகளும், ஆறு இமாலய சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் டி20 கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் அரை சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை சூரியவன்சி படைத்திருக்கிறார். மேலும் அதிவேகமாக ஐபிஎல் தொடரில் அரை சதம் விளாசிய 14 வது வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

    Cricket

    35 பந்துகளில் சதம் விளாசினார். ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட 2வது அதிவேக சதம் இதுவாகும். டி20 வரலாற்றில் சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையும் சூர்யவன்ஷி படைத்துள்ளார். இறுதியில் 38 பந்தில் 101 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரியும், 11 சிக்சர்கள் அடங்கும். இவரது அபார ஆட்டத்தை சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். இதற்கு சூர்யவன்ஷியும் நன்றி தெரிவித்துள்ளார். இறுதியில் ரியான் பராக் 15 பந்தில் 32 ரன்கள் எடுக்க,ஜெய்ஸ்வால் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 44 பந்தில் 70 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 15.5 ஓவரில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் ராஜஸ்தான் 3வது வெற்றியை பதிவு செய்து, புள்ளி பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேறியது. 

    இதையும் படிங்க: வார்னரின் சாதனையை முறியடித்த கோலி... ஐபிஎல்-லில் நடந்த சுவாரஸ்யம்!!

    மேலும் படிங்க
    அமித்ஷாவே சொல்லிட்டாரு.. அப்புறம் என்ன? மறுப்பு சொல்லாமல் மழுப்பிய மாஜி அமைச்சர்..!

    அமித்ஷாவே சொல்லிட்டாரு.. அப்புறம் என்ன? மறுப்பு சொல்லாமல் மழுப்பிய மாஜி அமைச்சர்..!

    தமிழ்நாடு
    இது 3வது முறை.. தொடர்கதையாகும் விண்வெளிப் பயணம் ஒத்திவைப்பு.. இஸ்ரோ, நாசா சேர்ந்து கொடுத்த அப்டேட்..!

    இது 3வது முறை.. தொடர்கதையாகும் விண்வெளிப் பயணம் ஒத்திவைப்பு.. இஸ்ரோ, நாசா சேர்ந்து கொடுத்த அப்டேட்..!

    இந்தியா
    இனி டெல்லியிலும் ஒலிக்கப்போகும் கமல்ஹாசனின் குரல்.. போட்டியின்றி தேர்வாகிறார்கள் திமுக, அதிமுக வேட்பாளர்கள்..!

    இனி டெல்லியிலும் ஒலிக்கப்போகும் கமல்ஹாசனின் குரல்.. போட்டியின்றி தேர்வாகிறார்கள் திமுக, அதிமுக வேட்பாளர்கள்..!

    தமிழ்நாடு
    காலுக்கு தான் குறி.. ஆனா மண்டை ஒடஞ்சி போச்சு! மகனை தந்தையே கொலை செய்த கொடூரம்..!

    காலுக்கு தான் குறி.. ஆனா மண்டை ஒடஞ்சி போச்சு! மகனை தந்தையே கொலை செய்த கொடூரம்..!

    தமிழ்நாடு
    மீண்டும் மீண்டுமா? சென்னையில் விமானம் மீது மறுபடியும் லேசர் ஒளி பாய்ந்ததால் பரபரப்பு..!

    மீண்டும் மீண்டுமா? சென்னையில் விமானம் மீது மறுபடியும் லேசர் ஒளி பாய்ந்ததால் பரபரப்பு..!

    தமிழ்நாடு
    ஒரே கியூஆர் கோட் தான்.. ரூ.69 லட்சம் அபேஸ்..! நடிகை மீது பிளேட்டை திருப்பிய கில்லாடி பெண்கள்..!

    ஒரே கியூஆர் கோட் தான்.. ரூ.69 லட்சம் அபேஸ்..! நடிகை மீது பிளேட்டை திருப்பிய கில்லாடி பெண்கள்..!

    சினிமா

    செய்திகள்

    அமித்ஷாவே சொல்லிட்டாரு.. அப்புறம் என்ன? மறுப்பு சொல்லாமல் மழுப்பிய மாஜி அமைச்சர்..!

    அமித்ஷாவே சொல்லிட்டாரு.. அப்புறம் என்ன? மறுப்பு சொல்லாமல் மழுப்பிய மாஜி அமைச்சர்..!

    தமிழ்நாடு
    இது 3வது முறை.. தொடர்கதையாகும் விண்வெளிப் பயணம் ஒத்திவைப்பு.. இஸ்ரோ, நாசா சேர்ந்து கொடுத்த அப்டேட்..!

    இது 3வது முறை.. தொடர்கதையாகும் விண்வெளிப் பயணம் ஒத்திவைப்பு.. இஸ்ரோ, நாசா சேர்ந்து கொடுத்த அப்டேட்..!

    இந்தியா
    இனி டெல்லியிலும் ஒலிக்கப்போகும் கமல்ஹாசனின் குரல்.. போட்டியின்றி தேர்வாகிறார்கள் திமுக, அதிமுக வேட்பாளர்கள்..!

    இனி டெல்லியிலும் ஒலிக்கப்போகும் கமல்ஹாசனின் குரல்.. போட்டியின்றி தேர்வாகிறார்கள் திமுக, அதிமுக வேட்பாளர்கள்..!

    தமிழ்நாடு
    காலுக்கு தான் குறி.. ஆனா மண்டை ஒடஞ்சி போச்சு! மகனை தந்தையே கொலை செய்த கொடூரம்..!

    காலுக்கு தான் குறி.. ஆனா மண்டை ஒடஞ்சி போச்சு! மகனை தந்தையே கொலை செய்த கொடூரம்..!

    தமிழ்நாடு
    மீண்டும் மீண்டுமா? சென்னையில் விமானம் மீது மறுபடியும் லேசர் ஒளி பாய்ந்ததால் பரபரப்பு..!

    மீண்டும் மீண்டுமா? சென்னையில் விமானம் மீது மறுபடியும் லேசர் ஒளி பாய்ந்ததால் பரபரப்பு..!

    தமிழ்நாடு
    மறைந்தும் வாழப் போகிறார் குணசேகரன்.. குடும்பத்தினரின் நெகிழ வைக்கும் செயல்!!

    மறைந்தும் வாழப் போகிறார் குணசேகரன்.. குடும்பத்தினரின் நெகிழ வைக்கும் செயல்!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share