• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஜயை அரெஸ்ட் பண்ணாததுக்கு காரணமே இதுதான்! ஆதவ் எப்படி தப்பிச்சாரு? சீமான் பரபரப்பு பேட்டி...!

    நெல்லையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    Author By Nila Tue, 28 Oct 2025 13:44:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman press meet

    கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

    சம்பவம் நடந்த உடனேயே, விஜய் சென்னைக்கு தனி விமானத்தில் திரும்பினார். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிலருக்கு நீதிமன்ற காவலும் வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க இதுவரை தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

    Adav Arjuna

    இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கரூர் விவகாரத்தில் கைது செய்யாமல் விஜயையும், ஆதவ் அர்ஜுனாவையும் வைத்துள்ளது கூட்டணிக்காக தான் என்று தெரிவித்தார். விஜய், ஆதவ் அர்ஜுனாவை கைது செய்யாமல் இருப்பதற்கு காரணம் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காக தான் என்றும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: விஜய் பற்றி பேசிய சீமான்... என்ட்ரி கொடுத்த போலீஸ்! பிரஸ்மீட்டில் பரபரப்பு...!

    கூட்டணிக்கு வராவிட்டால் விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை எப்போது தொடங்கும் என்பதே கேள்விக்குறியாக உள்ளது என்று சீமான் தெரிவித்துள்ளார். மேலும், சிபிஐ விசாரணை செய்ய வேண்டிய நபர்கள் அனைவரையும் விஜய் சென்னைக்கு அழைத்துச் சென்று விட்டார் என்றும் கூறினார். காரணமானவரையே விசாரிக்கவில்லை என்றால் விசாரணை எப்படி இருக்கும் என்று நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் விஜயை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். யாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை நடத்துகிறார்கள்.கடைசியாக கரூர் வழக்கின் விசாரணையை பார்ப்பீர்கள் என தெரிவித்தார்.

    நடிகர்களை நேசிப்பவர்கள் ஏன் ஆளில்லை. நாட்டை நேசிப்பவர்கள் என்னுடைய ஆட்கள் என்றும் வட இந்தியர்களுக்கு வாக்குரிமை கொடுக்கக் கூடாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வாக்குரிமை கொடுக்க மாட்டோம்.அவர்களுக்கு வாக்குரிமை கொடுத்தால் மொத்தத்தையும் பாஜக காரர்கள் இழுத்து விடுவார்கள்.அவர்கள் அனைவரும் மொழியால் ஒன்றிணைந்து விடுவார்கள் என்றார். பிறகு நம்மையே விரட்ட ஆரம்பித்து விடுவார்கள்.தமிழகத்தில் 150 க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை அறிவித்திருக்கிறேன்.திருச்சியில் பிப்ரவரி 7ஆம் தேதி பெரிய மாநாடு நடத்த இருக்கிறோம். அதில் அனைத்து வேட்பாளர்களையும் அறிவிப்பேன் என சீமான் கூறினார். யாருடைய கூட்டணி என்று கேட்டவுடன் சிரித்தபடி ட்ரம்புடன் என்று கூறினார். மக்கள் மனநிலையில் மாற்றம் வந்தால் எந்த கொம்பாதி கொம்பணையும் வீழ்த்துவார்கள் என பேசிய சீமான், எத்தனை அணிகள் பிரிந்து இருந்தாலும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்காது. கச்சத்தீவை மீட்க முடியாமல் கையாலாகாத அரசாக ஒன்றிய அரசு இருக்கிறது என்று கூறினார்.

    இதையும் படிங்க: கல்வியில் சிறந்த தமிழ்நாடா? எதுக்கு இந்த வீண் பெருமை... சீமான் காட்டம்..!

    மேலும் படிங்க
    திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்!  ஜூன் 22-க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்!  ஜூன் 22-க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    S 400!! இந்தியா வந்தது மற்றொருமொரு சுதர்சன சக்கரம்!

    S 400!! இந்தியா வந்தது மற்றொருமொரு சுதர்சன சக்கரம்! 'Project Kusha'உருவாக்கும் பணி தீவிரம்!

    இந்தியா
    152 மருத்துவ இடங்கள் சரண்டரா..? முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் அவசர கடிதம்..!!

    152 மருத்துவ இடங்கள் சரண்டரா..? முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் அவசர கடிதம்..!!

    தமிழ்நாடு
    காலேஜ் ரூமில் கட்டுக்கட்டாய் பணம்!  துப்பாக்கி! ஆணுறைகள்!! மேற்குவங்கத்தில் பகீர்!

    காலேஜ் ரூமில் கட்டுக்கட்டாய் பணம்! துப்பாக்கி! ஆணுறைகள்!! மேற்குவங்கத்தில் பகீர்!

    இந்தியா
    ஜேசன் சஞ்சயின்

    ஜேசன் சஞ்சயின் 'சிக்மா' பட அப்டேட் கிடைச்சாச்சு..!! பர்ஸ்ட் சிங்கிளை வெளியிட போவது யார் தெரியுமா..?

    சினிமா
    ஜப்பான் அரசு கண்ணில் மண்ணை தூவிய நிகழ்ச்சி.,! சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதி! இடித்து அகற்ற உத்தரவு!

    ஜப்பான் அரசு கண்ணில் மண்ணை தூவிய நிகழ்ச்சி.,! சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதி! இடித்து அகற்ற உத்தரவு!

    உலகம்

    செய்திகள்

    திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்!  ஜூன் 22-க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்!  ஜூன் 22-க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    S 400!! இந்தியா வந்தது மற்றொருமொரு சுதர்சன சக்கரம்! 'Project Kusha'உருவாக்கும் பணி தீவிரம்!

    S 400!! இந்தியா வந்தது மற்றொருமொரு சுதர்சன சக்கரம்! 'Project Kusha'உருவாக்கும் பணி தீவிரம்!

    இந்தியா
    152 மருத்துவ இடங்கள் சரண்டரா..? முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் அவசர கடிதம்..!!

    152 மருத்துவ இடங்கள் சரண்டரா..? முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் அவசர கடிதம்..!!

    தமிழ்நாடு
    காலேஜ் ரூமில் கட்டுக்கட்டாய் பணம்!  துப்பாக்கி! ஆணுறைகள்!! மேற்குவங்கத்தில் பகீர்!

    காலேஜ் ரூமில் கட்டுக்கட்டாய் பணம்! துப்பாக்கி! ஆணுறைகள்!! மேற்குவங்கத்தில் பகீர்!

    இந்தியா
    ஜப்பான் அரசு கண்ணில் மண்ணை தூவிய நிகழ்ச்சி.,! சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதி! இடித்து அகற்ற உத்தரவு!

    ஜப்பான் அரசு கண்ணில் மண்ணை தூவிய நிகழ்ச்சி.,! சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதி! இடித்து அகற்ற உத்தரவு!

    உலகம்
    ஏளனமா பேசினாங்க... இதான் அவங்களுக்கு தெரிஞ்ச PROTOCOL போல... விளாசிய MLA பல்லவி..!

    ஏளனமா பேசினாங்க... இதான் அவங்களுக்கு தெரிஞ்ச PROTOCOL போல... விளாசிய MLA பல்லவி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share